<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
கூடிய வரையில் - கதைகள் - எழுத்தாளரின் பெயரிலேயே பதிக்கப் படுவது நல்லது என்பது எனது கருத்து
|
#12
|
||||
|
||||
Quote:
பழைய தளத்தில் இருந்து மொத்தமாய் ஒரு முழு திரெட்டையும் இங்கே கொணர்ந்து [இதற்கான அனுமதியும் வசதியும் அட்மின் டீமுக்கு மட்டுமே உள்ளது] பின் அந்த திரெட்டில் இருக்கும் ஒவ்வொரு பதிவையும் எடிட் செய்து [அடுத்தவர் பதிவுகளை எடிட் செய்யும் வசதியும் அட்மின் டீமுக்கு மட்டுமே உள்ளது] திஸ்கியை காப்பி செய்து கன்வர்ட்டரில் இட்டு யுனிகோடாக்கி திரும்ப பதிய வேண்டும். இந்த முறையை காம ஆலோசனைகளுக்கும் விவாதங்களுக்கும் மட்டுமே பின்பற்ற முடியும். இது அதிக நேரம் மற்றும் அதிக உழைப்பு தேவையான கடின வேலை. ஒவ்வொரு கதைக்கும் இப்படி செய்ய ஆரம்பித்தால் இதற்கு மட்டுமே அட்மின் டீமுக்கு நேரம் பத்தாது. அடுத்தவர் பதிப்புகளை திருத்தும் அனுமதியை எல்லோருக்கும் வழங்கவும் இயலாது. இப்போது பிரச்சனை புரிந்ததா?
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#13
|
||||
|
||||
Quote:
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#14
|
|||
|
|||
யுனிகோடுக்கு முழுவதுமாக மாற்றப்பட்டுவிட்டதா? இல்லையெனில் நான் உதவ தயாராக உள்ளேன். ஒரு சிறிய நிரல் உண்டாக்கி அதன் மூலம் எளிமையாக எல்லா பதிவுகளையும் யுனிகோடிற்கு மாற்றிவிட முடியும். மாடரேட்டர்களுக்கு விருப்பமெனில் மடல் அனுப்புங்கள்.
|
#15
|
||||
|
||||
நமது உதவியாளர்கள் ஏறக்குறைய 60%-க்கு மேல் முடித்து விட்டார்கள். இருந்தாலும், இது பற்றிய ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன.
உங்களுக்கு தனிமடல் அனுப்பியுள்ளேன். நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#16
|
||||
|
||||
நானும் கூட மாற்றி தருகிறேன் என்று தலைவருக்கு தனி மடல் எழுதியிருந்தேன். அந்த உரிமையை தலைவர் நம் மாடேடர்களுக்கு மட்டும் தான் வழங்கி இருக்கிறார்கள் என்று இதை பார்த்ததும் தெரிந்து கொண்டேன். நண்பர் நண்பிகள் எல்லொருக்கும் என் வாழ்த்துக்கள்
|
#17
|
||||
|
||||
நானும் மடல் அனுப்பியிருந்தேன் அனுமதிக்கு! பரவாயில்லை என்னைப்போல் நிறைய நண்பர்கள் அனுப்பி அவர்களின் அதிர்ஷ்டத்தால் அனுமதியும் கிடைத்து ஏறக்குறைய நிறைவு பெறும் நிலைக்கு வந்துவிட்டார்கள். வாழ்த்துக்கள்!
|
#18
|
||||
|
||||
இந்த்க் குழுவில் பணியாற்றும் வாய்ப்பை இழந்துவிட்டேன்.
மிகவும் வருத்தமாக இருக்கிறது. வரும் காலங்களில் படைப்புகளின் மூலம் அதை ஈடு செய்ய வேண்டும் |
#19
|
||||
|
||||
அனைவருக்கும் என் வாழ்த்துகள்
ஆனாலும் எனக்கு இன்னும் உனீகோட் என்ட்றால் என்னவென்றே புரியவில்லை தயவு செய்து விளக்க முடியுமா
__________________
”காம கதைகள் படிப்பது கலைகளை ரசிப்பது” |
#20
|
||||
|
||||
ஜீவன்
யுனிகோட் என்பது ஒரு வகை Font எனக் கொள்ளுங்களேன். அவ்வளவு தான்.
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். Last edited by Kanchanadasan; 09-07-05 at 12:35 AM. |
Tags |
குழு |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|