<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 27-08-05, 01:51 PM
ROSE's Avatar
ROSE ROSE is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by samved57
என்னால் ஓட்டு போடமுடியவில்லை... காரணம் எல்லா கதைகளையும் படித்தபின் தான் ஓட்டு பொடுவது என்று நான் தீர்மானித்ததால்.... என்னால் எல்லா கதைகளையும் குறிப்பிட்ட நேரத்தில் படிக்கமுடியாததால்.... (வீட்டில் ஒன்று, ஆஃபிஸில் ஒன்று, பயணத்துக்கு ஒன்று என்று 3 கணிணீ இருந்தும்.. என்னால் மொத்தம் சுமார் 40 கதைகளையே படிக்க முடிந்தது என்றால்... எத்தனை பேர் எல்லா கதைகளையும் படித்து இருப்பார்கள்?)

எல்லா கதைகளையும் படிக்காமல் ஓட்டுபோடுவது சில கதாசிரியர்களுக்கு செய்யும் துரோகம் என்பது என் நினைப்பு. (தவரோ?)

இது சம்பந்தமாக என் எண்ணங்கள் சில... தலைமையின் கவனத்துக்கு....
நண்பர் samved57 கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.
வருடம் இரண்டு முறை தேர்தல் வந்தாளே மக்களுக்கு தாங்காது. நம் லோகத்தில் மதம் ஒரு தேர்தல் நடக்கின்றது.
தலைவரே போட்டி முறையை குரை கூரவில்லை சில மாற்றங்கள் வேண்டுகின்றேன்.

இந்த மாதம் 21ஆம் திகதி தான் வாக்களிப்பு எனக்கு நாபகம் வந்தது. அதிக வேளை காரணமாக மறந்து போனேன். உடனே மனதில் ஒரே கவளை. தலைவர் இந்த முறை வாக்களிக்காதவர்களுக்கு அனுமதிகள் மறுக்கப்படும், பதவி இரக்கப்படும் என அறிவித்து இருந்தார். பின்பு தான் இம்மாதம் வாக்களிப்பு 25ஆம் திகதிவரை நீடித்து உள்ளது அறிந்து. பின் படித்த கதைகளுக்கு மற்றும் வாக்களித்தேன். பெறும் பாலான நண்பர்களும் தாம் படித்த கதைகளுக்கு மற்றுமே வாக்களித்து உள்ளதாக அறிகின்றேன்.
இப்படி வாக்களிப்பதால் எப்படி இந்த முறை சரியானதாகும்??

நனது கருத்து பிழையாயின் மன்னிக்கவும். மேலே கூரிய நண்பரின் கருத்துக்களை பரிசீலிக்குமாறு வேண்டுகின்றேன்.
  #22  
Old 27-08-05, 04:16 PM
XXXGirl's Avatar
XXXGirl XXXGirl is offline
User inactive for long time
 
வாழ்த்துக்கள்.!!!

வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். கல்பனா
  #23  
Old 27-08-05, 08:22 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Samved57,

உங்கள் விரிவான விமர்சனத்திற்கும் எண்ணங்களுக்கும் நன்றி..

சென்ற மாதம் கதைகள் நிறையவே பங்கேற்றன, அனைவரும் அவ்வளவு கதைகளையும் படித்து முடித்திருப்பார்களா என்பது சந்தேகமே.. அதனால், நிறைய பேர் வாக்களிக்கவில்லை.

பதவியிறக்கம் செய்ய வேண்டுமென்றால் நிறைய பேருக்கு செய்யலாம், ஆனால் முதலில் வார்னிங்கில் ஆரம்பித்து பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என்று விட்டுள்ளோம்.

உங்கள் பாயிண்ட்கள் 2 & 3-ம் ஒன்றே. அதை தான் நாங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். அதாவது, வரும் அத்தனை கதைகளையும் போட்டிக்கு அனுப்பாமல் 5 பேர் கொண்ட ஒரு "கதைகள் பரிசீலனைக் குழு" (Stories Review Committee) அமைத்து அவர்கள் Filter செய்து அனுப்புவது. ஆனால், இத்தனை கதைகள் தான் பங்கேற்கலாம் என்று வரைமுறை வைத்தால் நன்றாக இருக்காது. இதன் மூலம் சில நல்ல கதை பங்கேற்க முடியாமல் போகலாம்.

பாயிண்ட் 1, வாக்கெடுப்பு நடத்துவது ஒரு பெரிய வேலை. இரண்டு வாக்கெடுப்பு வைப்பது மிக கடினம். தகாத உறவுக் கதைகள் குறைவாகவே வருகின்றன, சில சமயங்களில் போட்டி போட்டி வெற்றியும் பெறுகின்றன. இப்படி போனால், முன்பு சிலர் கேட்டது போல், புதிய எழுத்தாளர், பழைய எழுத்தாளருக்கு தனி தனியே போட்டி வேண்டும் என்பார்கள்.

பாயிண்ட் 4, குறைந்த கதைகள் போட்டியில் இருக்கும் போது ஒருவருக்கு ஒரு ஓட்டு என்றால நன்றாக இருக்கும். ஆனால், 77 கதைகள் போட்டி போடும் போது வெறும் 100+ மெம்பர்கள் மட்டும் ஓட்டுப் போடும் போது ஒவ்வொரு கதைகளுக்கும் எத்தனை ஓட்டு கிடைக்கும்? வெற்றி பெறும் கதைகள் ஒரு டீசண்டான அளவு வாக்கு பெறுவதாக காண்பிப்பதற்கு இது உதவியாக உள்லது.

பரிசீலனை குழு பதவியேற்றவுடன், இது பற்றி அலசப் படும்.

நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 27-08-05 at 08:27 PM.
  #24  
Old 28-08-05, 03:29 AM
tribesuper tribesuper is offline
User inactive for long time
 
Join Date: 30 Dec 2004
Posts: 65
வெற்றி பெற்ற சேகர், ராதிகா மற்றும் மாதவிக்கு வாழ்த்துக்களும் எங்களை மகிழ்வித்துக் கொண்டே இருக்கும் மற்ற எழுத்தாளர் கட்கும், தளத்தை திறம்பட இயக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றி! நன்றி!!
  #25  
Old 28-08-05, 02:48 PM
bindu76 bindu76 is offline
User inactive for long time
 
Join Date: 13 Jun 2005
Posts: 18
My Threads  
ஆவலோடு கதை எழுதி போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
  #26  
Old 28-08-05, 03:18 PM
kudaikkullamazhai kudaikkullamazhai is offline
Silver Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: Chennai
Posts: 1,023
iCash Credits: 8,238
My Threads  
போட்டியில் வென்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
  #27  
Old 28-08-05, 05:51 PM
Blue Eye's Avatar
Blue Eye Blue Eye is offline
User inactive for long time
 
போட்டியில் கலந்து கொள்ளுமளவுக்கு எழுதிய அழுத்தாளார்கள்
அனைவருமே வெற்றி பெற்றவர்கள் தான். எனினும் இம்முறை
மிகச் சிறப்பாகக் கதையெழுதி முதல் மூன்று இடத்தைப் பிடித்தவர்களுக்கு
வாழ்த்துக்கள். நன்றி.
  #28  
Old 28-08-05, 06:33 PM
madhavi's Avatar
madhavi madhavi is offline
Banned User
 
ஜிசேகர் - க்ளியர் வின்னர் - எந்த முறையில் கூட்டினாலும்...! வாழ்த்துக்கள்.

ஒரே மூச்சில் விறு விறு என்று முழு கதையின் அத்தனை பாகங்களையும் முடித்த ராதிகாவின் கதைக்கு இன்னும் அதிக வோட் கிடைக்கும் என்றே எதிர் பார்த்திருந்தேன். பட்டியலில் - லாங் லிஸ்ட்-இல் கடைசியில் மாட்டிக் கொண்டதால் சற்று குறைந்திருக்கலாம்..
  #29  
Old 29-08-05, 03:07 PM
tamil kumaran's Avatar
tamil kumaran tamil kumaran is offline
User inactive for long time
 
வெற்றி பெற்ற நண்பர் , நண்பிகளுக்கும் , போட்டியில் பங்கு கொண்ட அனைத்து கதாசிரியர்களுக்கும் , வாக்களித்த அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன்.
  #30  
Old 29-08-05, 07:54 PM
ப்ரியா ப்ரியா is offline
User inactive for long time
 
Join Date: 24 Jul 2005
Location: சென்னை
Posts: 32
My Threads  
பங்கு பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
வெற்றி பெற்றார்களுக்கு பாராட்டுக்கள்
Closed Thread

Tags
ஜூலை , மாத

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:50 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,