<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 28-07-08, 02:36 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
ஐகேஷ் வெகுமதி/வாசகர் சவால் மாற்றங்கள்

நண்பர்களே...

2008 ஆகஸ்ட் மாதம் முதல் போட்டிகளில் வழங்கப் படும் ஐகேஷ் வெகுமதி மாறுதல் செய்யப் படுகிறது.

மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கு முதல் பரிசு 3000 ஐகேஷ்களாக கூட்டப் படுகிறது, அது போல இரண்டாம் பரிசு 2000 ஐகேஷ்கள், மூன்றாம் பரிசு 1000 ஐகேஷ்கள் என்றும் கூட்டப் படுகிறது. இது தவிர போட்டியில் கலந்து கொண்ட மற்ற கதைகளில், 50 வாக்குக்கு மேல் எடுத்த அத்தனை கதைகளுக்கும் சிறப்பு பரிசு 500 ஐகேஷ்கள் உண்டு.

மாதம் ஒரு சவால் போட்டியில் வேற்றி பெறும் கதைக்கு இனி முதல் பரிசாக 3000 ஐகேஷ்கள் கொடுக்கப் படும். ஒரு வாக்கில் பின் தங்கி ஆறுதல் பரிசு பெறும் கதைக்கு 2000 ஐகேஷ்கள். பங்கு கொள்ளும் அத்தனை கதைகளுக்கும் 200 ஐகேஷ்கள் வழங்கப் படும்.

வாசகர் சவால் போட்டி நடத்தும் உறுப்பினர் கொடுக்கும் சன்மான தொகைக்கு உச்ச வரம்பு கொண்டு வரப் படுகிறது. வாசகர் சவால் போட்டிக்கு முதல் பரிசாக ஒருவருக்கு வழங்கப் படும் சன்மானம் 3000 ஐகேஷ்களை தாண்ட கூடாது. ஆனால், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் முதல் பரிசு பெறுவதில் தடையில்லை. ஒரு போட்டிக்கு அளிக்கப் படும் மொத்த சன்மான தொகை 25,000 ஐகேஷ்களுக்கு மேல் போக கூடாது. இதில் கருத்துக்களுக்கு அளிக்கப் படும் சன்மானம் சேர்த்தி இல்லை.

ஒருவர் அதிக பட்சம் வைத்து கொள்ளும் ஐகேஷ் அளவு 20,000-லிருந்து 50,000-ஆக உயர்த்தப் படுகிறது. உங்கள் ஐகேஷ் அளவு உச்ச வரம்பை எட்டுமுன் செலவழியுங்கள், அவற்றை படைப்பாளிகளுக்கு வழங்கி உற்சாகப் படுத்துங்கள். அல்லது நமது ஐகேஷ் விதிமுறைப் படி, நிர்ணயிக்கப் பட்ட உச்சவரம்புக்கு மேல் ஐகேஷ் வைத்திருப்பவர்களிடமிருந்து 50%, திரும்ப எடுத்துக் கொள்ளப் படும்.

ஒரு உறுப்பினர் மற்றொருவருக்கு ஒரு நாளில் வழங்கும் வெகுமதியின் உச்ச வரம்பு அளவு மாறவில்லை, அதே 500 ஐகேஷ்கள் தான்.

சில உறுப்பினர்கள் தனக்கு பழக்கமான உறுப்பினர் என்பதற்காக சாதாரணமாக பதிக்கப் படும் உப்புச் சப்பில்லா கருத்துக்களுக்கும் அதிக பட்சமான 500 ஐகேஷ் சன்மானம் கொடுக்கிறார்கள். ஆனால், அதே உறுப்பினர்கள் தான் படித்த நல்ல கதைகளை படைத்தவர்களுக்கு 50 ஐகேஷ் சன்மானம் கூட கொடுப்பதில்லை. அதனால், கருத்துக்களுக்கு (பின்னூட்டங்களுக்கு) கொடுக்கப் படும் அதிக பட்ச சன்மான ஐகேஷ் 200 ஆக நிர்ணயிக்கப் படுகிறது. இதற்கு அதிகமாக கொடுத்தது தெரிய வந்தால், அவர்கள் கணக்கில் 400 ஐகேஷ் பரிமுதல் செய்யப் படும்.

ஒரு உபயோகமும், சுவாரஸ்யமும் இல்லாத கருத்துக்களுக்கு, வெகுமதிகள் வழங்காதீர்கள். அவ்வாறு வழங்குபவர்களுக்கு 500 ஐகேஷ் குறைப்பு செய்யப் படும்.

அது போல, ஒருவருக்கு ஒரு நாளில் 500-க்கு அதிகமாக கொடுத்தது தெரிய வந்தால், அவர்கள் கணக்கிலிருந்து 1000 ஐகேஷ்கள் பரிமுதல் செய்யப் படும், எச்சரிக்கை புள்ளிகளும் கொடுக்கப் படும்.

மேலும், வாசகர் சவால் போட்டிகள் தற்போது சூடு பிடித்துள்ளது பாராட்டுக்கு உரியது. அதே நேரம், அவை நிர்வாகம் நடத்தும் மாதப் போட்டிகளின் துவக்க நாட்களில் வராமல் பார்த்துக் கொள்ளவும். இதனால், இரண்டு போட்டிகளில் ஒன்றுக்கே ஆதரவு கிடைக்கும், மற்றொன்று குறைந்த உறுப்பினர்கள் பார்வையில் மட்டுமே பட நேரிடும்.

தரமான படைப்புகளும், கருத்துக்களும் கிடைக்க, இது விதிமுறைகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன்.


நன்றி..

பின்குறிப்பு: அடுத்த 2-3 நாட்களில், ஐகேஷ் வசதியில் மாற்றங்கள் வரலாம். அப்போது இந்த திரி மீண்டும் மேம்படுத்தப் படும். தவறாமல் வந்து படித்துச் செல்லவும்.

இது சம்மந்தமான பழைய சுட்டிகள்:

வாசகர் சவால் போட்டி விளக்கம் இங்கே:
http://www.kamalogam.com/new/showthread.php?t=28317

ஐகேஷ் அறிமுகம், மற்றும் ஐகேஷ் பற்றிய சுட்டிகளுக்கு.
http://www.kamalogam.com/new/showthread.php?t=27649
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 22-11-09 at 09:41 AM.
Reply With Quote
  #2  
Old 28-07-08, 03:11 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
வரவேற்க்கப்படவேண்டிய நல்ல மாற்றம் ..நன்றி தலைவரே...
மிக நல்ல விசயம் இது .
Reply With Quote
  #3  
Old 28-07-08, 03:15 PM
JACK JACK is offline
User inactive for long time
 
மாற்றங்கள் ஒன்றே உலகத்தில் மாறாறது தள மேம்பாட்டிர்க்காக நீங்கள் கொண்டு வந்து இருக்கும் மாற்றங்களை வரவேற்ப்பதோடு அவ்வாறு பின் பற்றி நடப்போம் என்று மகிழ்ச்சியுடன் கூறி கொள்கிறேன்
Reply With Quote
  #4  
Old 28-07-08, 03:17 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
தலைவரின் நிர்வாக அறிவிப்பினை கண்டதும்.. ஒரு சின்ன மகிழ்ச்சி..

ஐ கேஷை வைத்து நமது நண்பர்கள் சில விளையாட்டுக்களையும் வைத்து நடத்துகின்றனர்..
அவை சுவாரசியமாகவும் சில நேரங்களில் உள்ளது..
இப்புது விதி முறையினால் அத்திரிகள் பாதிக்க படலாம்..
எனவே சம்பந்த பட்ட நண்பர்கள் இத்திரையை கவனிக்கவும்..

மேலும் பல விளக்கங்கள் வரும் என்று தலைவர் கூறியுள்ளதால்..
விரைவில் மாற்றங்களுடன் வரும் இந்த மாற்றங்களையும் கவனத்தில் கொள்வோம்..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
Reply With Quote
  #5  
Old 28-07-08, 03:21 PM
சூர புலி சூர புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
மிக நல்ல மாற்றங்கள்.. இனி போட்டி போடுபவர்கள் எக்கச்சக்கமாக போடுவார்கள் என்பதில் ஐயமில்லை... நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள்.

அன்புடன்
சூர புலி
Reply With Quote
  #6  
Old 28-07-08, 03:21 PM
sakthim sakthim is offline
User inactive for long time
 
நல்ல மாற்றங்களை கொடுத்து உள்ளீர்கள்,தற்போது தளத்திற்க்கு மிகவும் அவசியமான மாற்றங்கள் இது,புதிய விதிகள் படி நடப்போம்.
Reply With Quote
  #10  
Old 28-07-08, 04:37 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
நிர்வாகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்போம் . என உறுதி கூறுகிறோம் .
Reply With Quote
Reply

Tags
ஐகேஷ்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:03 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,