<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 28-07-08, 04:57 PM
rina rina is offline
User inactive for long time
 
மாற்றங்களால் நம் காமலோகம் நல்ல மாற்றத்தை அடையும் என நம்புகின்றோம். காமலோக விதிமுறைகளை மதித்து அதன் படி நடந்துகொள்வோம்.
Reply With Quote
  #12  
Old 28-07-08, 06:04 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
காலத்திற்கு ஏற்றார்போல செய்யவேண்டிய மாற்றம்தான்..இந்த மாற்றத்தினால், தேவையின்றி பணத்தை விரையம் செய்வோரை கட்டுபடுத்தும்...

அளவோடு செலவழித்தால் வளமோடு வாழலாம்..
Reply With Quote
  #13  
Old 28-07-08, 06:13 PM
Reader Reader is offline
Banned User
 
நாம எல்லாம் அத பொத்தி பொத்தி பாதுகாத்துட்டு தான் இருக்கிறேன்...... நேரம் வரும் பொழுது மறுபடியும் அதை செலவழிப்பேன் என்ன ஒரு 3000 இ காசு தான*
Reply With Quote
  #14  
Old 28-07-08, 06:18 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is online now
Bronze Member

Awards Showcase

 
புதுசு புதுசாக பல நல்ல மாற்றங்களை கொண்டுவந்து நமது தளத்தை சிறப்பாக்க நீங்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.
__________________
Reply With Quote
  #15  
Old 28-07-08, 06:50 PM
vaithiyanathans vaithiyanathans is offline
User inactive for long time
 
பழயன கழிதலும் புதியன புகுதலும் தானே வாழ்க்கைச் சக்கரம்..
Reply With Quote
  #16  
Old 28-07-08, 08:05 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
உற்சாகம் ஊட்டக்கூடிய நல்ல மாற்றங்கள். இனி வரக்கூடிய காலங்களில் நண்பர்கள் ஐகேஷ் ஐ சரியான முறையில் எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இத் திரி நல்ல நினைவூட்டல்.

50 வாக்கு வாங்கியவர்களுக்கு 500 ஐகேஷா இனி எல்லா மாதமும் கதையெழுத வேண்டும் என் தூண்டுகிறது.
Reply With Quote
  #17  
Old 28-07-08, 09:02 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Thumbs up

போட்டிகளுக்கு வழங்கபடும் ஐகேஷ் வெகுமதியில் ஒரு புரட்சியை , தத்ரூபமான முறையில் , விதிகளாக தொகுத்து அளித்து இருக்கும், மரியாதைக்கூரிய நிர்வாகி அவர்களுக்கு, எனது மகிழ்ச்சியையும், நன்றியையும் சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன்.

மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில், தாங்கள் அறிவித்து உள்ள பரிசு தொகைக்கு கட்டாயமாக என்னை போன்றோரிடம், மனதில் ஒரு ஆவலை, ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறப்பு பரிசு 50 இபணம் அறிவித்து இருப்பது, ஒரு பெரிய மாறுதலை காட்டும், அடுத்த மாத போட்டியில்.

மாதம் சவால் கதைகளுக்கும், தாங்கள் அறிவித்து இருக்கும் பரிசு தொகை, என் மனதில் இரட்டிப்பு மகிழ்ச்சியும், ஆர்வத்தை அதிகபடுத்தி உள்ளது என்பதும் உண்மை என்பதை தெரியபடுத்திக்கொள்ள ஆசைபடுகிறேன்.

வாசகர் சவால் போட்டியாக இருந்தாலும், அதற்க்கும் தாங்கள் ஒரு விதிமுறையை, வகுத்து அளித்து இருப்பது ஏனோ மனதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த திரியில் இருந்து நிறைய விசயங்களை, தெரிந்துக்கொண்டேன்.

கட்டுபாடு நிறைந்த காமலோகம் என்ற குடும்பத்தில், நானும் ஒரு உறுப்பினர் என்பது, மகிழ்ச்சியாக இருக்கிறது

கட்டுப்பாடுகளை மதிப்போம். தரமான படைப்புகளை படைப்போம், தரமான படைப்புகளை படைப்பவர்களுக்கு, தரமான கருத்துக்களை கொடுப்போம், மகிழ்ச்சிக்காக, ஆர்வத்தை ஏற்படுத்த, விதிகளின் படி எங்களின் இபணத்தை பரிமாரிக்கொள்வோம் என்று உறுதிமொழி அளிக்கிறேன்.

மகிழ்ச்சிகள் பல விதம். அதில் நான் தெரிவித்தது ஒரு விதம்.

அன்புடன்
ஹபிப்
Reply With Quote
  #18  
Old 28-07-08, 10:19 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
வரவேற்க்கத்தக்க ஒரு விடையத்தை அறிவித்த தலைவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

அடுத்து வரும் போட்டிகளில் போட்டியாளர்களின் பங்களிப்பு மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை...

வாழ்க நம் லோகம்....
Reply With Quote
  #20  
Old 29-07-08, 12:20 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
தேவையான மாற்றங்களை அந்தந்த சமயங்களிலே செய்து கொடுக்கும் உங்களது நேர்த்திக்கு எனது நன்றிகள்!
Reply With Quote
Reply

Tags
ஐகேஷ்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:53 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,