<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
வரவேற்க தகுந்த மாற்றங்கள் தலைவரே....
இந்த மாற்றங்களால் பங்களிப்புகள் மென்மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை..... மிக்க நன்றி அன்புடன் பில்லா |
#22
|
||||
|
||||
நம் தளத்தின் கிரிடத்திற்கு மற்றொரு வைர கல்..
புதியன் புகுத்தலில் நம் தலைவர் வழக்கம் போல் வெற்றிக்கும் வாழ்த்துக்கும் உரியவர்.. நன்றி |
#23
|
||||
|
||||
ஆகா அருமையான மாற்றம் சரியான நேரத்தில் சரியான அறிவிப்பு. ஐகாஸ் விதிமுரைகள் மிகவும் அவசியமானது.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#24
|
|||
|
|||
திரு தலைவர் அவர்களே,
ஐகேச் முறையில் கொன்டு வந்திருக்கும் மாற்றங்கள் அருமையாக உள்ளன. வாசகர் சவால் போட்டியின் இந்த மாத அபாரமான வெற்றியை குறித்து தங்கள் கருத்துகளை படித்ததை நினைத்து மிக்க சந்தோஷம். நட்புடன், காவியரசனை |
#25
|
||||
|
||||
படைப்பாளிகளை ஊக்குவிக்க நல்லதொரு மாற்றம்.... தேவையான மாற்றம்தான்.....
|
#26
|
||||
|
||||
காலத்திற்கேற்ப மாறுதல்கள் செய்து படைப்பாளிகளை ஊக்குவிக்கும் தலைவருக்கு நன்றிகள்..
|
#27
|
||||
|
||||
வரவேற்கத்தக்க மாற்றங்கள் தலைவரே..
இதன்மூலம் நிர்வாக சவால், வாசகர் சவால் என அனைத்து பகுதிகளிலும் புதியவர்கள் பலர் பங்கேற்று தரமான படைப்புகளை தருவார்கள். |
#28
|
|||
|
|||
நல்ல மாற்றங்கள். இனி சும்மா வந்து செல்பவர்களையும், பின்னூட்டம் என்ற பெயரில் ஒரு வரி தட்டிச் செல்பவர்களையும் கூட தரமான படைப்புக்கள் வழங்க ஊக்குவிக்கும் முடிவினை மனதார வரவேற்கிறோம்.
நல்ல தொடர் கதைகள் வழங்கும் படைப்பாளிகளையும் ஊக்குவிக்கும் வண்ணம் தலைவர் முடிவு செய்வார் என எதிர்பார்க்கிறோம். அதேபோல் தலைவாசல், தமிழ்வாசலும் தற்காலம் சுறுசுறுப்பாக இருக்கிறது. இங்கு தொடங்கப்படும் நல்ல திரிகளும் ஊக்குவிக்கப் படலாம் என்பது எனது தாழ்மையானக் கருத்து. கட்டுக் கோப்பான நிர்வாகத்தை நடத்தி, அவ்வப்போது தேவையான பொருத்தமான முடிவுகளை மேற்கொள்ளும் தலைவருக்கு பாராட்டுக்கள் பலப்பல..... |
#29
|
|||
|
|||
பரிசுத் தொகை(ஐ கேஷ்) அதிகரிக்கப் படுவதால், போட்டிகளில் கலந்து கொள்ளும் அன்பர்களுக்கு உற்சாகம் ஏற்படும். தரமான கதைகளை விரைந்து கொடுக்க முன் வருவர். தளம் மேம்படும். நிர்வாகத்தாரின் முடிவுகள் நல்ல பலனைக் கொடுக்கும்.
|
#30
|
|||
|
|||
மிகவும் சந்தோசம் கொடுக்கும் செய்தி. நன்றி தலைவரே. இது வாசகர்களை மிகவும் உற்ச்சாகப்படுத்தும். படைப்பாளிகளை ஊக்குவிக்கும். புதிய படைப்பாளிகளை உருவாக்கும். மீண்டும் தங்களுக்கு நன்றி. நன்றி.
|
Tags |
ஐகேஷ் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|