<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 13-11-08, 12:46 PM
mathii mathii is offline
User inactive for long time
 
ஒரு வரியில நல்லா இருக்குன்னு சொல்றதவிட படிச்ச கதையில சில வரிய மேற்கோள் காட்டி கதை எழுதியவரை மேலும் எழுதத் தூண்டுவது சிறந்த பின்னூட்டங்களே.

அப்படி அழகா வசீகரிக்கும்படி நேரம் செலவளித்து பின்னூட்டமிடுபவர்களைப் பாராட்டி பரிசில்(பட்டம்) வழங்குவது சாலச்சிறந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
  #23  
Old 13-11-08, 06:43 PM
sunrise sunrise is offline
User inactive for long time
 
இந்த அறிவிப்பின் பிறகாவது, கதையை படித்து விட்டு செல்பவர்களும், தரமுள்ள கருத்துக்களை பதிப்பதுடன், கதையாசிரியர்களையும் ஊக்குவிப்பார்கள் என நம்புகிறேன்.

இனி பயனுள்ள பின்னூட்டங்கள் நிறைய காணலாம்.

யார் யாரை முன் மொழியப்போகிறார்கள் என்பது காலம் தான் பதில் சொல்லும். அனேகமாக, பிரபலமானவர்களே வெற்றிக்கனியை பெறுவார்கள் என்பது நிச்சயம்.
  #24  
Old 13-11-08, 07:44 PM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
சிறந்த பின்னூட்டமிடுபவரை ஊக்கமளிக்க இந்த போட்டி நிச்சயம் அவசியம்.இதனால் இன்னும் ஆக்கபூர்வ பின்னூட்டங்கள் வரக்கூடும்.அறிவித்த நிர்வாகிக்கு நன்றி.
  #25  
Old 13-11-08, 10:36 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
ரசிகன் இல்லை என்றால் கலைஞன் இல்லை. இது எல்லாக் கலைகளுக்குமே பொதுவானது... எழுத்துக்களும் கூட! எந்த ஒரு படைப்பாளியும் தனக்காக மட்டுமே எதையும் படைத்துக் கொள்வதில்லை. சொல்லப் போனால் எங்கு கலை ரசிக்கப்படுகிறதோ அங்கு கலை செழிக்கிறது. இந்த வருடம் எனது பார்வையில் காமலோகக் கதைகளின் தரமும், பதிவாகும் படங்களின் தரமும், பாடல்களும், கட்டுரைகளும் நிச்சயமாக மேம்பட்டிருக்கிறது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நல்ல விசயங்களை வெளிக்கொணர்ந்த பின்னூட்டங்களும் முக்கிய காரணியாகிறது. அப்படிப்பட்ட பின்னூட்டுணர்களை பரிந்துரைத்துப் பாராட்டுவது எல்லோருக்குமே ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் செயல். அந்த நல்வாய்ப்பை நல்கிய தலைவருக்கு நன்றி! அதை விருப்பு வெறுப்பின்றி செயல்படுத்துவது நம் எல்லோரின் கடமை...
  #26  
Old 13-11-08, 10:51 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
பின்னூட்டம்... எல்லோரும் ரொம்ப நன்றாக இடுகின்றனர்..
சிலர்.. சிறிதளவே பங்களித்தாலும்.. சும்மா நச்சென்று பின்னூட்டம் இடுவர்...
எனினும்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
தலைவருக்கு.. தனி சிறப்பு வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
  #27  
Old 15-11-08, 09:11 PM
sajid80 sajid80 is offline
*Reactivated on 3/11/19

Awards Showcase

 
அனைவருக்கும் இது மிகவும் நல்ல ஊக்க மருந்தாக இருக்கும்.
நானும் சிலரை பரிந்துரைக்கிறேன்,
என்ன செய்ய 5 பேரை தான் சொல்ல முடியும் எனவே,விடுபட்டவர்களும்
சிறந்த விமர்சகர்களே!
  #28  
Old 22-11-08, 09:56 PM
jenny07 jenny07 is offline
*Reactivated on 11/3/13
 
Join Date: 04 Aug 2008
Posts: 396
My Threads  
விமர்சனங்களுக்கு தரம் தருவது பாராட்டுதற்குறியது. விமர்சனங்கள் உருபடியாகவும் தரமானதாகவும் அமையும். புதிய அறிவிப்பிற்கு நன்றி
  #29  
Old 27-11-08, 12:31 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
பரிந்துரை செய்ய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன என்பதை நினைவூட்டுகிறேன்.

பரிந்துரைக்க வேண்டிய இடம் இங்கே: http://www.kamalogam.com/new/showthread.php?t=47601
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #30  
Old 28-09-11, 10:24 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
கரும்பு தின்னக் கூலியா?

பெருந்தன்மையான செயல் அய்யா இது !

வணங்குகிறேன், பாராட்டுக்கிறேன், வாழ்த்துகிறேன் !
Closed Thread

Tags
துவக்கம் , காமலோக

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:20 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,