<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 01-12-09, 10:41 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
புதியவர்கள் பதிக்க இன்னும் 10 நாட்களே உள்ளன!

புதியவர்களே,

இந்த வருட புதியவர்கள் சேர்க்கையை ஆகஸ்டு 10-ம் தேதி துவக்கினோம், அதை செப்டம்பர் 10-தேதி முடித்தோம் என்பது நினைவிருக்கலாம்.

டிசம்பர் 10-ம் தேதி வந்தால் புதியவர்கள் சேர்க்கை முடிவுற்று 3 மாதங்கள் முடிவடைகிறது. ஆனால், இன்னும் புதிதாக சேர்ந்த பலர் ஒரு தமிழ் பதிப்பு கூட செய்யாமல் இருக்கிறார்கள்.

இந்த அறிவிப்பை கண்ட பின்னராவது அவர்கள் தமிழில் பதித்து தங்கள் கணக்கை தக்க வைத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன், அல்லது டிசம்பர் 10-ம் தேதிக்கு பின்னர் தமிழில் ஒரு பதிப்பு கூட செய்யாத அனைத்து புதிய கணக்குகளும் செயலிழந்து விடும்.

புதியவர்களே, விரைந்து செயல்பட்டு இந்த பத்து நாட்களுக்குள் உங்கள் கணக்கை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நன்றி..!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
  #2  
Old 01-12-09, 10:49 AM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
ஆஹா களையேடுப்பு ஆரம்பமாகிடுச்சி.... புதுசா சேந்த புண்ணியவான்களே 10 நாளுக்குள்ள ஒரு பதிப்பையாச்சும் செஞ்சி காமலோகத்துல இடத்தை உறுதிப்பண்ணிக்கொங்க இல்லைனா, இன்னும் ஒரு வருடம் காத்திருக்கனும். நீங்க ஏற்கெனவே இங்க உறுப்பினரா இருந்து விலக்கப்பட்டவர்னு தெரிஞ்சா ஜென்மத்துக்கும் லோகத்துல சேர முடியாது.

நானும் ஆகஸ்ட் 2009 சேந்தவன் தான்.. படைப்புகளை அள்ளிவிட்டு தங்கவாசலுக்குள்ளயே நுழைந்துவிட்டேன். நீங்க இன்னும் ஒரு பதிப்புக்கூட பதிக்கலைனா எப்படி... சீக்கிரம் சீக்கிரம் பங்களிக்க தயாராகுங்கள்... தமிழில் எழுத கஷ்டமா இருந்தா உதவிகள் பகுதிகள்ல பாத்து கத்துக்கோங்க..

களையெடுப்பிற்கு எச்சரிக்கை மணி அடித்த தலைவருக்கு நன்றி.... வாழ்க தலைவர்.... வளர்க காமலோகம்...
Reply With Quote
  #3  
Old 01-12-09, 11:19 AM
maria maria is offline
User inactive for long time
 
நண்பர்களே
எவ்வளவு கஷ்ட பட்டு காமலோகத்தில் சேர்ந்திருப்பீர்கள்.
அதனை தக்க வைத்து கொள்ளுங்கள். நல்லவாய்ப்பை தவற விட்டுவிடாதீர்கள்.
Reply With Quote
  #4  
Old 01-12-09, 10:07 PM
junaam junaam is offline
User inactive for long time
 
புதியவர்களே ,

தளத்தின் அருமை இப்போது உங்களுக்கு புரியாது . உள்ளே செல்லுங்கள் . உங்கள் பங்களிப்புகளை கொடுங்கள் . பின் தான் புரியும் இதன் அருமை , பின் வருத்தபடாதீர்கள் .
Reply With Quote
  #6  
Old 02-12-09, 08:17 AM
JACK JACK is offline
User inactive for long time
 
ஒரு பொருள் இருக்கும் போது அதன் அருமை தெரியாது ஆகையால் புதியவர்களே விழித்து கொள்ளுங்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்து கொள்ளுங்கள்
Reply With Quote
  #7  
Old 04-12-09, 07:07 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
முதல்ல மணி....! அப்புறம் ஸ்ட்ரெய்ட்டா சங்குதான்.....! சங்கு ஊதறதுக்கு முன்னாடி முழிச்சிக்கங்கப்பு.....! மூணு மாசமா தூங்குனது போதும்....!
Reply With Quote
  #8  
Old 04-12-09, 11:06 PM
inianin inianin is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by jayjay View Post
ஆஹா களையேடுப்பு ஆரம்பமாகிடுச்சி.... புதுசா சேந்த புண்ணியவான்களே 10 நாளுக்குள்ள ஒரு பதிப்பையாச்சும் செஞ்சி காமலோகத்துல இடத்தை உறுதிப்பண்ணிக்கொங்க இல்லைனா, இன்னும் ஒரு வருடம் காத்திருக்கனும். நீங்க ஏற்கெனவே இங்க உறுப்பினரா இருந்து விலக்கப்பட்டவர்னு தெரிஞ்சா ஜென்மத்துக்கும் லோகத்துல சேர முடியாது.

நானும் ஆகஸ்ட் 2009 சேந்தவன் தான்.. படைப்புகளை அள்ளிவிட்டு தங்கவாசலுக்குள்ளயே நுழைந்துவிட்டேன். நீங்க இன்னும் ஒரு பதிப்புக்கூட பதிக்கலைனா எப்படி... சீக்கிரம் சீக்கிரம் பங்களிக்க தயாராகுங்கள்... தமிழில் எழுத கஷ்டமா இருந்தா உதவிகள் பகுதிகள்ல பாத்து கத்துக்கோங்க..

களையெடுப்பிற்கு எச்சரிக்கை மணி அடித்த தலைவருக்கு நன்றி.... வாழ்க தலைவர்.... வளர்க காமலோகம்...
Quote:
Originally Posted by UN MACHAN View Post
முதல்ல மணி....! அப்புறம் ஸ்ட்ரெய்ட்டா சங்குதான்.....! சங்கு ஊதறதுக்கு முன்னாடி முழிச்சிக்கங்கப்பு.....! மூணு மாசமா தூங்குனது போதும்....!
தக தக தக தங்க வாசல் வரை எட்டிய இந்த புதியவர்கள் சொல்லுவதை கேளுங்கள் நண்பர்களே
Reply With Quote
  #9  
Old 05-12-09, 12:50 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
வாங்க..வாங்க.. வந்து உங்களின் பதிப்பை தொடங்கி..எஜ்ஜாய் பண்ணுங்க.. இதுதான் உங்களின் இந்த வருடத்து கடைசி வாய்ப்பு.. வாய்ப்பு முடிந்தபின், முட்டி, மோதி பயன் இல்லைங்கோ..
Reply With Quote
  #10  
Old 11-12-09, 11:33 PM
sums sums is offline
User inactive for long time
 
Join Date: 11 Aug 2009
Posts: 8
My Threads  
நிர்வாகி அவர்களே,

நம் தளத்தில் சேர்ந்ததில் இருந்து சில சொந்த பிரச்சினைகள் காரணமாக என்னால் எந்த பங்களிப்பும் செய்ய முடியவில்லை. இனி தொடர்ந்து வர முயற்சிக்கிறேன். அனுமதிக்கு நன்றி.
Reply With Quote
Reply

Tags
பதிக்காத , புதியவர்களுக்கு


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:29 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,