<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 02-01-10, 07:15 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
கூல் ரைட்டர் விருது காமலோகத்தின் மிகப்பெரிய விருதாக கருதுகிறேன், இவ்விருது ருத்ரன் அவர்களுக்கும், சுப்பண்னா அவர்களுக்கும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
  #12  
Old 02-01-10, 09:59 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
விருது பெறும் நண்பர்களான ருத்ரன் மற்றும் சுப்பு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பழையவர்களை மறக்காமல், அவர்களை கவரவிக்கும் தலைமை நிர்வாகி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நன்றி.
  #13  
Old 02-01-10, 10:06 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
நீண்ட சரித்திர கதைகள் படைத்திட்ட ருத்ரனுக்கு விருது அளித்தது சாலப்பொருத்தம். அது போலவே நண்பர் சுப்புவிற்கான விருதும். தலைவருக்கு நன்றி. கூல் ரைட்டர்களுக்கு வாழ்த்துகள்.
  #14  
Old 02-01-10, 10:30 PM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
கூல் ரைட்டர் விருது வாங்கும் ருத்ரன் மற்றும் சுப்பு அவர்களுக்கு பாராட்டுகள்.

ருத்ரன் அவர்கள் கதையை படித்ததில்லை (இனிமேல் தேடி படிக்கணும்) என்றாலும் சுப்பண்ணே கதைகளை ரசித்து படித்து இருக்கிறேன், எளிமையான நடையை கண்டு ஆச்சிர்யப்பட்டு போயிருக்கிறேன்.

உழைப்புக்கும் திறமைக்கும் எப்பவும் அங்கிகாரம் குடுக்கும் தலைவருக்கு நன்றி.
  #15  
Old 02-01-10, 10:55 PM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
ருத்ரன் & சுப்பு அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் !

இருவரையும் தேர்ந்தெடுத்து கெளரவித்த தலைவருக்கு ஒரு எழுத்தாளனாய் நன்றி !!
  #16  
Old 02-01-10, 11:46 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
கூல் ரைட்டர்கள் நண்பர் ருத்ரனுக்கும், என் அன்பு 'சித்தப்பு' சுப்புவுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
  #18  
Old 03-01-10, 01:20 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by Xman View Post
ருத்ரன் அவர்கள் கதையை படித்ததில்லை (இனிமேல் தேடி படிக்கணும்) என்றாலும் சுப்பண்ணே கதைகளை ரசித்து படித்து இருக்கிறேன், எளிமையான நடையை கண்டு ஆச்சிர்யப்பட்டு போயிருக்கிறேன்.
ரொம்ப சரியாக சொன்னீங்க சாமி....! ருத்ரன் அவர்களின் கதையினை 2008 ல் லோகத்தில் நுழைந்த நீங்களே படிக்கவில்லை என்றால் 2009 ல் சேர்ந்த நாங்கள்லாம் எங்கேயிருந்து படிக்கிறது....? அவர் கதை எழுதி நிறைய மாதங்கள் ஆகியிருக்கும் என நினைக்கிறேன். இப்போது கூல் ரைட்டர் அவார்டு கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்திலாவது எங்களுக்காக கதைகள் பல எழுதி எங்களையெல்லாம் மகிழ்விக்க வேண்டும் என அவரை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

சுப்பு அண்ணா எப்போதுமே பிஸியான ஆள்....! அப்படியிருந்தும் லேட்டஸ்ட்டாக அவர் பதித்திருந்த பல கதைகளை நான் படித்திருக்கிறேன். சிம்ப்ளி சூப்பர்ப்....! மேலும் கதைகள் பல படைக்க வேண்டும் என அவரையும் விரும்பி கேட்டுக் கொள்கிறேன். வாழ்த்துக்கள்.
  #19  
Old 03-01-10, 04:26 AM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
வாவ்! இருவருமே அருமையான எழுத்தாளர்கள்....சமீபத்தில் கூட யதேச்சயாக நீலவாசகி படிக்க நேர்ந்தது..என்ன ஒரு நேர்த்தியான மலையாளம் கலந்த எழுத்துக்கள்....வாழ்த்துக்கள். நண்பர் சுப்புக்கும் வாழ்த்துக்கள்.

மௌனி
  #20  
Old 03-01-10, 09:11 AM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
பாராட்டுக்களையும் நன்றியையும்.........................

Quote:
Originally Posted by mariaasir View Post
எனக்கு இவர்களை தெரியாது என்றாலும் அவர்கள் விருது பெருவதை கண்டு மகிழ்கிறென்..அவர்களை வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
வெள்ளை மனதின் வெளிப்பாடு.

கூல் எழுத்தாளர் விருது பெறும் மூத்த கலைஞர்களுக்கும், உழைப்பையும், நீண்ட கால சேவையையும் கருத்துணர்ந்து அங்கீகரிக்கும் நம் தள நிர்வாகிகளுக்கும் என் மனமுவர்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் முறையே தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Closed Thread

Tags
எழுத்தாளர்கள் , விருது


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:32 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,