<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
இருவருமே மிக சரியான தேர்வு,
விருது பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்துகள். |
#22
|
||||
|
||||
காமலோகத்தின் சிறப்பு எழுத்தாளர் விருதை பெறும் ருத்திரன், சுப்பண்ணா இருவருக்கும் பாராட்டுகள்.
நீண்ட காலமானாலும் ஒவ்வொன்றையும் சரியாக ஆராய்ந்து அனைவருக்கும் கிடைக்க வேண்டியதை நேரம் பார்த்து கொடுத்துகொண்டே இருக்கும் நிர்வாகிக்கும் நன்றிகள். |
#23
|
||||
|
||||
விருது பெறும் நன்பர்கள் ருத்ரன் மற்றும் சுப்பு இருவருக்கும் பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள். பழைய படைப்பாளிகளை இனங்கண்டு அவர்களை கௌரவிக்கும் நிர்வாகிக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.
|
#24
|
|||
|
|||
ருத்ரன், சுப்பு இருவரின் கதைகளும் பாராட்டிற்குரியவை. சரியானத் தேர்வு தான். இருவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
|
#25
|
|||
|
|||
ருத்ரன்,சுப்பு2004 ஆகியோர்களுக்கு என் பாராட்டுக்கள்..
|
#26
|
|||
|
|||
எதிர்பாராத இந்த விருது கொடுத்து கௌரவித்த தலைமை நிர்வாகிக்கு எனது நன்றிகள். நண்பர் ருத்ரனுக்கும் எனடு பாராட்டுகள். என்னை தங்கள் பினூட்டங்கள் மூலம் ஊக்குவித்த காமலோக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
|
#27
|
||||
|
||||
என் எழுத்துக்களுக்கு சன்மானம் நல்கிய தலைவர் அவர்களுக்கும் நட்பின் இலக்கணமான என் அன்பார்ந்த காமலோக நண்பர்கள், தோழிகள் அனைவருக்கும் என் நன்றிகள். தனிமடலில் எனக்கு பாராட்டு தெரிவித்த நண்பர்களுக்கும், இந்த திரியில் வாழ்த்தியிருக்கும் எல்லா நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறேன். மற்றும் இன்னுமொரு சிறப்பு எழுத்தாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நண்பர் சுப்புவுக்கும் என் பாராட்டுக்கள் உரித்தாகுக.
__________________
எத்தனை இளம் நெஞ்சங்களின் ஏக்கப் பெருமூச்சுக்கள் துளைத்தனவோ இந்த இரவு வானத்தில் இத்தனை ஓட்டைகள் |
#28
|
|||
|
|||
கூல்ரைட்டர் விருது பெற்ற ருத்ரனையும் சுப்புவையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.......
$$$ ராஜ் $$$ |
#29
|
|||
|
|||
ருத்ரனும, சுப்புவுன் இந்த விருந்துக்கு தகுதியானவர்களே ! இவர்களுக்கு என் பாராட்டுக்கள் .
|
#30
|
|||
|
|||
இவர் இன்னார், இத்தகுதி படைத்தவர் என அறிந்து உணர்ந்து பெருமைப் படுத்துவதற்கும் தனி மனம் வேண்டும் ; அது நமது நிர்வாகிகளுக்கு இருக்கிறது.அதற்காக நிர்வாகத்தினர்க்கு முதற்கண் நன்றி.
கூல் ரைட்டர்களாக கௌரவிக்கப் பட்ட எழுத்தாளர்கள் ருத்ரனுக்கும் சுப்புவுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். |
Tags |
எழுத்தாளர்கள் , விருது |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|