<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
அனைத்துமே வறவேற்கத்தக்க மாற்றங்கள் தலைவரே..
உங்கள் பணி என்றுமே சிறப்புடையது..
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும். எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை. |
#12
|
|||
|
|||
தலைவரே ஒரு சின்ன சந்தேகம்
ஒருதடவை பதிந்த பதிவுக்கு தகுதி படி ஐகேஷ் கிடைத்துவிடும்.திருப்பி எடிட் செய்து திரும்ப பதிந்தால் மேலும் ஐ கேஷ் கிடைக்குமா? |
#13
|
|||
|
|||
கககுடியரசு தினத்தன்று தளம் ஜெக ஜோதியாக இருக்கின்றது, இந்த நிர்வகிக்கும் நிர்வாகி அவர்களுக்கு என் பாராட்டுக்கள் .
|
#14
|
|||
|
|||
அருமையான் புதுப் பொழிவுடன் வந்திருக்கும் காமலோகத்தையும், அதற்க்காக பாடுபட்ட தலைவரையும் பாராட்டுகிறேன்..
ஐகேஷ் வசதியில் செய்திருக்கும் மாற்றமும், தங்க வாசல் மெம்பர்களுக்கு செய்திருக்கும் வசதியும் மகிழ்ச்சிக்குறியது.. வாழ்க காமலோகம்..வளர்க தலைவரின் தொண்டு.. |
#15
|
|||
|
|||
காமலோகத்தை ஜனவ்ரியில் மேம்படுத்தியதற்க்கு எனது வாழ்த்துக்கள்.
காமலோகத்தில் பின்னூட்டம் அளிப்பதிலும், கதை பதித்தால் தானாக சேரும் ஐகேஷ், அதிகம் சேருவதை கண்டு எனக்குள் அகம் மகிழ்ந்தேன். தாங்கள் அளித்த நீண்டதொரு அறிக்கையில் காமலோக மாற்றங்கள் அனைத்தும் கிடைத்ததற்க்கு மிக்க நன்றி. |
#16
|
|||
|
|||
புது தளம் அருமையாக உள்ளது. ஆனால், முகப்பு பகுதியில் லாக்-இன் செய்துவிட்டு Forum பகுதிக்கு வந்தால் மீண்டும் லாக்-இன் செய்ய வேண்டியுள்ளது. சரி செய்தால் நன்று. நன்றி.
|
#17
|
|||
|
|||
புத்தம் புது வசதிகளுடன் புது தோற்றத்துடன்..புத்தம் புது மலராக... நம் தளத்தை காணும்போது மனதிற்கு இதமாக இருக்கு.. இதற்கு நிர்வாகம் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டால், இந்த மாதிரியான நிலையை எட்டியிருக்கமுடியும் என்பதை எண்ணும்போது... பாராட்ட வார்த்தைகள் இல்லை..
|
#18
|
|||
|
|||
காமலோகத்தை சிறப்பாய் செயல் படுத்தி கொண்டிருப்பது மட்டும் இல்லாமல்,
அதனை காலத்திற்கேற்ப செதுக்கி கண்கவரும் விதமாக , மனதை கொள்ளை கொள்ளும் புதிய தோற்றத்துடன் ஜொலிக்க வத்திருக்கும் எமது நிர்வாக தலைவருக்கு வார்த்தகளால் நன்றியை சொல்வது மிகயாகாது இவரின் வேளை பளுவ்ற்க்கு இடையிலும் நமது லோக மக்களுக்காக பாடுபடும் . அவர்களுக்கு பங்களிப்பின் மூலம் சிறந்த கதையினை படைத்து அவரை சந்தோஷ படுத்த நண்பர்கள் அனைவரையும் வேண்டுகிறேன். |
#19
|
|||
|
|||
தளத்தை மேலும் மெருகேற்றி புதுப்பொழிவுடன் தந்தமைக்கு எங்களது நன்றிகள்.
|
#20
|
||||
|
||||
தளத்தை மேம்படுத்த நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முன்னெடுப்புகளும்
எங்களுக்காகத்தான் என்பதை நினைக்கும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தளம் முன்பை விட சிறப்பாக இருக்கிறது
__________________
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|