<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #21  
Old 26-01-10, 11:14 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
இந்த உலகில் எந்தவொரு செயலும் எளிதாக நடப்பதில்லை. எல்லாவற்றிற்கும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும் வரை கடினமாக உழைக்க வேண்டியதிருக்கிறது. அப்படி இருக்க இந்த லோகத்தின் வெற்றிக்கு உங்களின் இடைவிடாத ஆர்வமும் அயராத உழைப்பும் முக்கியமான காரணமென மீண்டும் நிரூபித்து இருக்கிறீர்கள்.

இந்த தொழில்நுட்ப மேம்படுத்தலில் பிரெண்ட்ஸ் பகுதியில் ஏதேனும் மாற்றமிருக்கிறதா? அது எதற்கு என்று புரிபடவில்லை. நண்பர்கள் எழுதும் திரிகள் ஃபேஸ்புக்கில் போல நமது பக்கத்தில் இடம்பெறுவது போல ஏதேனும் வசதி இருக்கிறதா?
Reply With Quote
  #22  
Old 27-01-10, 12:00 AM
junaam junaam is offline
User inactive for long time
 
வருடங்கள் புதிதாய் பிறக்க நமது லோகமும் புதுப் பொழிவுடன் தோற்றமளிக்கிறது . இது நமக்கு மேலும் பொழிவு கொடுக்கிறது . இப்பொழிவுக்கு உழைக்கும் நம் தலைமைக்கு வாழ்த்துக்கள் .
Reply With Quote
  #23  
Old 27-01-10, 12:55 AM
simpu simpu is offline
User inactive for long time
 
புதுப்பொலிவுடன் தளம் அழகாகக் காட்சி அளிக்கிறது
அதனை சிறப்புறச் செய்த நிர்வாகிக்கு பாராட்டுக்கள்
Reply With Quote
  #24  
Old 27-01-10, 09:32 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
நிறை,

ஒவ்வொரு மேம்படுத்தலிலும் பல பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப் படுகின்றது. விபுளுட்டின் ல் வசதிகள் இருக்கிறதே என்பதற்காக உடனடியாக அமுல் படுத்தாமல் அலசி ஆராய்ந்து பின் புதுப்பிப்பது நன்று.

சென்ற புதுப்பித்தலில் 'யூசர் க்ரூப்ஸ்' குறிப்பிடத்தக்க மாற்றமாற்றமாக இருந்தது, இப்போது மொபைல், குறைந்த இணைய இணைப்பு உள்ளவர்களுக்கான ஸ்கின் போன்றவை குறிப்பிடத் தக்கது.

iCash மாற்றங்கள், குறிப்பாக வாக்களிக்கும் போதும் iCash கூடுமாறு வசதி செய்து கொடுத்திருப்பது நல்ல விசயம்.

பழைய ரேட்டிங் முறை சென்ற புதுப் பித்தலில் எடுத்தது கொஞ்சம் சிரமமாக இருந்தது, இப்போதிருக்கும் ரேட்டிங் முறை பழைய முறையை விட எளிமையாகவும் யார் ரேட் செய்தார்கள் எவ்வளவு? என்ற தகவல்களை இணைத்திருப்பது சிறப்பு.

குறை,

முகப்பு பகுதியில் லாகின் ஆக முடியவில்லை.

தேவை,

இன்ஸ்டெண்ட் போஸ்ட். (தன்னார்வக் குழுவில் ஆவதைப் போல)
Reply With Quote
  #25  
Old 27-01-10, 11:04 PM
JACK JACK is offline
User inactive for long time
 
செய்த மாற்றங்கள் அனைத்து அருமையாக இருக்கின்றன தள மேம்பாட்டிற்காக உழைத்த நைத்து அன்பு நெஞ்சங்களுக்கு எனது நன்றிகள்

வரிப்புலி சொன்னது போல் முதல் பக்கத்தில் இருந்து லாக் இன் செய்ய இயலவில்லை

மேலும் முதல் பக்கத்தில் தலைப்பு சுருக்கி இல்லை எல்லா பக்கங்களில் அது இருந்தால் நன்றாக இருக்கும்
Reply With Quote
  #26  
Old 27-01-10, 11:09 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
சூப்பரான மாற்றங்கள் தலைவரே! நண்பர்கள் சொல்வதுபோல் முதல் பக்கத்தில் லாகின் செய்ய இயலவில்லை.
Reply With Quote
  #27  
Old 28-01-10, 09:42 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by KANNAN60 View Post
நண்பர்கள் சொல்வதுபோல் முதல் பக்கத்தில் லாகின் செய்ய இயலவில்லை.
உண்மைதான்.. ஆனால் அந்தப் பக்கத்திலிருந்தபடியே பிற பக்கங்களுக்கு செல்ல முடிகிறது. அப்போது லாகினில் தான் இருக்கிறது. ஆனால் முதல் பக்கம் (ஹோம் பேஜ்) மட்டும் லாகின் ஆகாமல் இருக்கிறது.
Reply With Quote
  #28  
Old 30-01-10, 10:16 PM
soosi4002 soosi4002 is offline
User inactive for long time
 
புதிய மாற்றங்களுடன் காமலோகம் ஜொலிக்கிறது. பல்வேறு அலுவல்களுக்கு மத்தியிலும் தள உறுப்பினர்களாகிய எங்களுக்காக சிரத்தையுடன் மாறுதல்களை செய்திருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக இடும் பின்னூட்டங்களுக்கு ஏற்பவும், வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ளுதலுக்கு ஏற்பவும் ஐ-கேஷ் வழங்க முடிவு செய்திருப்பது வரவேற்கத் தக்கது. இனி ஒரு வரி, இரு வரி என பின்னூட்டம் இடுபவர்களின் சிந்தனை மேம்படும்.

Quote:
Originally Posted by MALAR1974 View Post
உண்மைதான்.. ஆனால் அந்தப் பக்கத்திலிருந்தபடியே பிற பக்கங்களுக்கு செல்ல முடிகிறது. அப்போது லாகினில் தான் இருக்கிறது. ஆனால் முதல் பக்கம் (ஹோம் பேஜ்) மட்டும் லாகின் ஆகாமல் இருக்கிறது.
மலர் கூறுவது சரியே! முதல் பக்கத்தில் லாகின் செய்து ஏதேனும் லிங்கை சொடுக்கினால் உள்நுழைய முடிகிறது.
Reply With Quote
  #29  
Old 31-01-10, 12:46 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
தோழி MALAR1974 எனக்குத் தனிமடலில் அனுப்பிப் பதிக்கச் சொன்னது (விரைவில் அவரே வந்து சொல்வார்):

மொபைலில் gprs செட்டிங்ஸ் பெற்று மொபைல் மூலம் டயல் அப் கனெக்ஷனில் ப்ரௌசிங் பண்ணினால் நம் தளம் ஓபன் ஆக வெகு நேரம் எடுக்கிறது. இவ்வளவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு இந்த மெயில் மட்டுமே அனுப்ப முடிந்துள்ளது.. டயல் அப் யூசெர்ஸ்க்குச் சிரமம் இருக்கிறது.

தலைவர் அவர்கள் தயைகூர்ந்து கவனிக்க வேண்டுகிறேன். நன்றி!
Reply With Quote
  #30  
Old 31-01-10, 12:53 AM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by KANNAN60 View Post
தோழி MALAR1974 எனக்குத் தனிமடலில் அனுப்பிப் பதிக்கச் சொன்னது (விரைவில் அவரே வந்து சொல்வார்):

மொபைலில் gprs செட்டிங்ஸ் பெற்று மொபைல் மூலம் டயல் அப் கனெக்ஷனில் ப்ரௌசிங் பண்ணினால் நம் தளம் ஓபன் ஆக வெகு நேரம் எடுக்கிறது. இவ்வளவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு இந்த மெயில் மட்டுமே அனுப்ப முடிந்துள்ளது.. டயல் அப் யூசெர்ஸ்க்குச் சிரமம் இருக்கிறது.

தலைவர் அவர்கள் தயைகூர்ந்து கவனிக்க வேண்டுகிறேன். நன்றி!
அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் உபயோகிக்க என்றே மொபைல் ஸ்கின் உள்ளதே. அதை உபயோகித்து பார்க்கலாம்.

மொபைல் மூலமாக gprs இணைப்பு வெகு குறைவான வேகமுடையது. டயல் அப் இணைப்பு என்றுக்கூட சொல்ல முடியாத அளவுக்கு குறைந்த வேக இணைப்பு.

சில நேரம் வேகம் சிக்னல் மற்றும் கிளைமேட் பொறுத்ததும். அதனால் தளம் மெதுவாக லோடாவது போல் தெரிவது, மெதுவாக லோடாவது இரண்டுமே தவிர்க்க முடியாது.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:51 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,