<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #21  
Old 21-03-10, 02:02 PM
Naren Naren is offline
User inactive for long time
 
Join Date: 21 Sep 2007
Location: Saudi Arebia
Posts: 605
வெற்றி பெற்ற மூவருக்கும் என் வாழ்த்துக்கள்.
KD&CO அவர்கள் அடுத்த மாதத்தில் முதலாவதாக வர இன்றே வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #22  
Old 21-03-10, 02:45 PM
king_007_1234567 king_007_1234567 is offline
User inactive for long time
 
வெற்றி பெற்ற மௌனி அவர்களுக்கும், 2ம் மற்றும் 3ம் இடம் பெற்ற படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துக்கள்!!!!!!!!!!

$$$ ராஜ் $$$
Reply With Quote
  #23  
Old 23-03-10, 08:00 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by Xman View Post
நாலு பாட்டு (ஒன்னு குத்து பாட்டு) + இரண்டு ஃபைட்டு + கொஞ்சம் செண்டிமெண்ட்டு = தமிழ் பட வெற்றி ஃபார்முலா மாதிரி தீவிர தகாத உறவு கதைகள் மற்றும்/அல்லது அதிகம் பாகம் கொண்ட கதைகள் காமலோக வெற்றி ஃபார்முலா மாதிரி ஆகிவிட்டது.
கரீட்டா சொன்ன தலிவா.......!
Quote:
Originally Posted by Xman View Post
பலருக்கும் இது தெரிந்த விஷயம் என்றாலும், இந்த முறை ரத்த சம்பந்தங்கள் சேர்ந்து ஒரு காவிய தலைவியை ஸ்வரத்தில் விட்டுவிட்டதில் கொஞ்சம் வருத்தம்.

இத்தனை பேரு இதயத்தை தொட்டு - பின்னூட்டங்களால் புகழ்ந்து வழிந்த ஒரு கதை, ஏன் முதல் இடங்களில் வரலேன்னு வருத்தம். அந்த வருத்தத்தை இங்கிட்டு பதிவு செய்தேன், அம்புட்டுதான் !
உண்மைதான்....! எல்லோருடைய வாழ்விலும் நடந்த சம்பவங்களை உள்ளடக்கியது போலவே இருந்த கதைதான்.....! பின்னூட்டங்களால் நிரம்பி வழிந்த கதைதான்....! அதனை யாராலும் மறுக்க இயலாது. இருந்தாலும் நீங்களோ அல்லது நானோ இதனால் வருத்தப்பட்டு என்ன செய்ய முடியும் சாமி......? மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு அல்லவா....?

அதி தீவிர தகாத உறவுக்கதைகளை விரும்பி எழுதும் படைப்பாளிகளையும், அதனை அதிகமாக ரசிக்கும் உன்னதமான நண்பர்களையும் வாழ்க..... வளர்க என வாழ்த்துகிறேன்.

.

Last edited by MACHAN; 23-03-10 at 08:10 AM.
Reply With Quote
  #24  
Old 23-03-10, 09:22 AM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது எக்ஸ்மேன்...

இந்த பரிசு போட்டியில் கலந்துக்கொண்ட என் மற்ற கதைகள் முதிர்ந்த காமம், யாருக்கு நன்றி மற்றும் வில்லன் 50 வோட்டுகள் கூட வாங்கவில்லை!

எனவே ஜனரஞ்சகமான கதைகளுக்கு இருக்கும் வரவேற்ப்பு மற்ற கதைகளுக்கு கிடைப்பதில்லை. இதுதான் யதார்த்தமான நிலமை. யோசித்து பார்த்தால் சில உண்மைகள் புலப்படும்...லோகம் இலக்கிய தளமல்ல...உண்மை, நிறைய கதைகள் இலக்கிய தரத்திற்கு இருக்கிறது. ஆனால் பெரும்பான்மையான வாசகர்கள் ரசிப்பது ஜாலியாக இருப்பதைத்தான் என்பது புலப்படுகிறது அல்லவா?

இருந்தாலும் என்னை போன்ற எழுத்தாளர்கள் (எழுத்தாளர் என்று கூறிக்கொள்ளும் !? அமெச்சூர்கள்) நல்ல கதையை தந்துக்கொண்டுதான் இருக்கிறோம்....(ஸேம்பிள் இந்த மாதக்போட்டியில் கலந்துக்கொண்ட என் மற்ற மூன்று கதைகள்). எந்த மாற்றமும் உடனே நடக்காது. சற்று நேரம் ஆகும். எனவே தேவை பொறுமை...பொறுமை.

நான் ஹாட்டாகவில்லை...யதார்த்த நிலையை சொல்கிறேன் அவ்வளவே

மௌனி

Quote:
Originally Posted by Xman View Post
நாலு பாட்டு (ஒன்னு குத்து பாட்டு) + இரண்டு ஃபைட்டு + கொஞ்சம் செண்டிமெண்ட்டு = தமிழ் பட வெற்றி ஃபார்முலா மாதிரி தீவிர தகாத உறவு கதைகள் மற்றும்/அல்லது அதிகம் பாகம் கொண்ட கதைகள் காமலோக வெற்றி ஃபார்முலா மாதிரி ஆகிவிட்டது.

பலருக்கும் இது தெரிந்த விஷயம் என்றாலும், இந்த முறை ரத்த சம்பந்தங்கள் சேர்ந்து ஒரு காவிய தலைவியை ஸ்வரத்தில் விட்டுவிட்டதில் கொஞ்சம் வருத்தம்.

ஐயைய்யோ ! அந்த பக்கம் ஹாட் ஆயிடாதீங்க, உங்க கதையெல்லாம் குறைச்சு சொல்லல. இதர படைப்பாளிகளின் உழைப்பும், திறமையும் பாராட்டத்தக்கது தான். ஆனால் இத்தனை பேரு இதயத்தை தொட்டு - பின்னூட்டங்களால் புகழ்ந்து வழிந்த ஒரு கதை, ஏன் முதல் இடங்களில் வரலேன்னு வருத்தம். அந்த வருத்தத்தை இங்கிட்டு பதிவு செய்தேன், அம்புட்டுதான் !
Reply With Quote
  #25  
Old 23-03-10, 09:49 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

எனது கதைக்கு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #26  
Old 23-03-10, 06:48 PM
gayathri2 gayathri2 is offline
*Reactivated on 15/10/19

Awards Showcase

 
முதலிடம் பெற்ற மௌனிக்கும்.....இரண்டாம் இடம் பிடித்த கெடி&கோ விற்கும்...மூன்றாம் இடம் பிடித்த நைஸ்கைக்கும் வாழ்த்துகள்
Reply With Quote
  #27  
Old 24-03-10, 12:54 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Quote:
Originally Posted by Xman View Post
பலருக்கும் இது தெரிந்த விஷயம் என்றாலும், இந்த முறை ரத்த சம்பந்தங்கள் சேர்ந்து ஒரு காவிய தலைவியை ஸ்வரத்தில் விட்டுவிட்டதில் கொஞ்சம் வருத்தம்.
இந்த வருத்தம் எனக்கும் இருக்கிறது. இது காமலோகமாக இல்லாமல் கதைலோகமாக இருந்திருந்தால் அந்தக் காவியம் இங்கே மற்றவற்றை எல்லாம் முந்திக்கொண்டிருக்கும்.

இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால் 80 பின்னூட்டங்களால் நிரப்பப்பட்ட கதை 76 வாக்குகள் மட்டுமே பெற்றிருப்பதுதான். அத்திப் பூத்தாற்போல வரும் இது போன்ற கதைகளை போட்டியிலிருந்து விலக்கிக்கொள்வதே நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது.

நம்மாளுங்கள புரிஞ்சிக்கவே முடியலப்பா ...
Reply With Quote
  #28  
Old 25-03-10, 12:03 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
Quote:
Originally Posted by Rassy_Camren View Post
நம்மாளுங்கள புரிஞ்சிக்கவே முடியலப்பா ...
பொதுவாக மக்கள்களின் மனதில் எவ்வளவு அழுக்குகள் படிந்திருக்கின்றன என்பதை தான் இந்த முடிவுகள் காட்டுகிறது. த.உ / தீ.த.உ கதைகளை பெயரளவில் படித்தாலும், ஓர் நல்ல என்னத்திலாவது மற்ற சிறந்த காமக்கதைக்கு ஓட்டு போடலாம் அல்லவா ? இந்த நிலை என்று தான் மாறுமோ ?!

த.உ / தீ.த.உ கதைகள் தவிற, மற்ற கலந்துகொண்ட அணைத்து போட்டியாளருக்கும் எனது வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #29  
Old 01-04-10, 07:08 AM
raja35 raja35 is offline
Gold Member (i)

Awards Showcase

 
மௌனிக்கும் மற்ற கதாசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் - போத்தன் ராஜா
Reply With Quote
  #30  
Old 26-08-10, 04:05 AM
innocentdany innocentdany is offline
Banned for Limited Period
 
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
காமலோகத்தை நிரப்பி வரும் ரசி கேம்ரன் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply

Tags
சிறந்த , பெப்ரவரி

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:59 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,