<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 22-04-10, 01:49 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
மார்ச் மாத கதைகள் திருவிழாவில் முதலிடம் வென்றிருக்கும் நண்பர் பிஸ்தா அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

இரண்டாமிடம் வந்திருக்கும் நண்பர் வாலிபனுக்கு பாராட்டுக்கள். இவர் எழுதிய இன்னொரு கதையும் முதல் 5ல் இருப்பதற்கு கூடுதல் பாராட்டுக்கள்.

மூன்றாமிடம் வந்திருக்கும் நண்பர் ரசி அவர்களுக்கு பாராட்டுக்கள். இவர் எழுதிய கதைகளில் 4 கதைகள் முதல் பத்து இடங்களில் வந்திருப்பதற்கு கூடுதல் பாராட்டுக்கள்.

மற்றும்...

முதல் பத்து இடங்களில் வந்திருக்கும் நண்பர்கள் சீனா, Mohan123456 (நல்லதம்பி! பாராட்டியாச்சு!), டுபுக் ஆகியோருக்கும் என் பாராட்டுக்கள்.

கதைகள் கொடுத்திட்ட படைப்பாளிகள், வாக்குகள் செலுத்திட்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

விடுமுறையில் இருந்து வந்ததும் முடிந்த அளவு கதைகளை படித்து என் வாக்கையும் செலுத்தி இருந்தேன் என்பது மகிழ்ச்சியையே தருகிறது. நண்பர்களும் யோசிக்கலாமே!
Reply With Quote
  #12  
Old 22-04-10, 03:04 AM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
இரண்டாம் இடத்தை பிடித்த மகிழ்ச்சியை விட முதல் கதையே 50 வாக்குகள் கூட தொடவில்லை என்ற வேதனைதான் அதிகம் இருக்கிறது ! இனிவரும் காலம் எல்லாம் மாறும் என்று நம்புவோம் !

எனக்கும் மற்ற படைப்பாளிகளுக்கும் வாக்களித்து உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றிகள் !
Reply With Quote
  #13  
Old 22-04-10, 05:55 AM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்... நிறைய பேர் ஓடிவரும்போது முதலில் வருவதுதானே த்ரில்! அதனால் பிஸ்தாக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்...

வாலிபன் இந்த கதை என்னை பொறுத்தவரை மிகச்சிறந்த கதை..உண்மையை சொன்னால் மணிக்கணக்காக என்னை யோசிக்க வைத்த கதை...உங்களுக்கு என் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்...

ரசி....இந்த போட்டியே ரஸிக்களின் கதைபோட்டிதான்....எவ்வளவு கதைகள்..எவ்வளவு கதைகள். உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

மௌனி
Reply With Quote
  #14  
Old 22-04-10, 08:42 AM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
மதிப்புறு. அசோ அவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொள்வோம்.

வெற்றி பெற்றோருக்கு - அன்புறு.பிஸ்தா (முதலிடம்), அன்புறு.வாலிபன் (இரண்டாமிடம்), மற்றும் அன்புறு.ரசி கேம்ரன் (மூன்றாமிடம்) - என் அன்பான வாழ்த்துக்கள். முதல் பத்து இடங்களுக்குள் வாக்குபெற்ற இதர அனைத்து படைப்பாளிகளுக்கும் என் பாராட்டுக்கள்.

சூழ்நிலை காரணங்களால், பின்னூட்டம் அளிப்பதில் சுணங்கும் நானே, 15-20 நாட்களாக தளத்திற்கு வர முடியாமல் இருந்தும், அவகாசம் நீட்டிக்கப்பட்ட நாளான நேற்று (தலைவருக்கு நன்றி) ஓடி வந்து வாக்களித்தேன்

"மாதம் ஒரு முறை இந்தத்திரியை தேடி பிடித்து படித்த கதைக்கு ஓட்டாவது போட்டோமா என்று யோசித்து பாருங்கள்" என்ற நிர்வாகத்தின் குரலாக ஒலிக்கும் மதிப்புறு. அசோ அவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொள்வோம்.

வரும் மாதங்களில் இத்தகைய வருத்தமான நிலையை மாற்றுவோம். 107 பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #15  
Old 22-04-10, 11:13 AM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததால்ஓட்டுப் பெட்டியின் சுட்டியைக் கூட என் சிக்னேச்சரில் இணைத்து வைத்திருந்தேன். வெறும் 108 பேர் மட்டுமே வாக்களித்திருப்பது வேதனைக்குறிய விசயம்.சரி அது போகட்டும்..

இனி கிடைத்த வாக்குகளின் வெற்றியாளர்களை வாழ்த்துவோம்.

முதலிடம் பிடித்த பிஸ்தாவுக்கு வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!!
இரண்டாமிடம் அடைந்த வாலிபனுக்கு வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!

முதல் பத்தில் இடம் பிடித்தMohan 1234fivesix அவர்களுக்கு என்னுடைய சிறப்பு வாழ்த்துக்கள். இவருடைய தளராத முயற்சிக்கு கண்டிப்பாக ஒரு நாள் முதலிடம் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

போட்டியை வெற்றிகரமாக நடத்தித் தந்த அசோ அவர்களுக்கும், நிவாகத்தினருக்கும் எனதுநன்றி.

வாக்களித்த 108 அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Reply With Quote
  #16  
Old 22-04-10, 12:07 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
போட்டியில் கலந்து வெற்றி பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுக்கலுடன் கூடிய வாழ்த்துக்கள். மற்ற படைப்பாளிகளுக்கும் என் நன்றி..
நண்பர்களே..படித்த கதைக்கு ஓட்டு போடுங்கள்(ஒரு கிளிக்)..அதற்கென்று ஒரு நிமிடம் உங்களால் ஒதுக்கமுடியாதா?

(ஒரு கிளிக் பண்ண, இந்த கெஞ்சு,கெஞ்ச வேண்டியிருக்கே..!)
Reply With Quote
  #17  
Old 22-04-10, 02:46 PM
king_007_1234567 king_007_1234567 is offline
User inactive for long time
 
காமலோக பிறந்தநாள் சிறப்பு போட்டியில் முதலிடம் பெற்ற பிஸ்தாவுக்கும் இரண்டாம், இடம் மற்றும் மூன்றாம் இடம் வந்த வாலிபனுக்கும், ரசிக்கும் எனது இதயம்கனிந்த வாழ்த்துக்கள்...

போட்டியில் பங்கு பெற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் மற்றும் வாக்களித்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

$$$ ராஜ் $$$
Reply With Quote
  #18  
Old 22-04-10, 09:50 PM
junaam junaam is offline
User inactive for long time
 
ஐந்தாம் முறையாக வெற்றி பதக்கத்தை வாங்கி இருக்கும் பிஸ்தா மற்றும் இரண்டாம் இடம் பிடித்த வாலிபன் அவர்களுக்கும், மூன்றாம் இடத்தை பிடித்த ராசி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் .

வாக்களிப்பு குறைவாக உள்ளது சற்று வருத்தமாகத்தான் உள்ளது .

அனைத்து கதைகளை படிக்க முடியவில்லை என்றாலும் படித்த கதையில் பிடித்ததை தேர்ந்தெடுத்து வாக்களிக்கலாமே நன்பர்களே ..

அடுத்தடுத்த முறையாவது தவற விடாதீர்கள் .
Reply With Quote
  #19  
Old 23-04-10, 04:41 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
கதைகளை வச்சிக்க அவ்காசம் கிடிக்கவில்லை என்றாலும் இங்கு பங்கு பற்றி வெற்றி அடைந்த நண்பர்கள் பிஸ்த்தா, வாலிபன், ராசி ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்
Reply With Quote
  #20  
Old 23-04-10, 07:25 AM
sunrise sunrise is offline
User inactive for long time
 
மார்ச் மாத கதை போட்டியில் முதல் மூன்று இடத்தை வென்ற பிஸ்தா, வாலிபன், ரஸ்ஸிக்கு எனது வாழ்த்துக்கள். என்னைப்போன்ற போட்டியில் பங்கு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

நான் பதித்த வளர்ப்பு மகளுக்கு 18 வாக்குகளும், அத்தையின் காமுகனுக்கு 17 வாக்குகளும், எதிர் வீட்டு பைங்கிளிக்கு 13 வாக்குகளையும் அளித்த காமலோக நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
Reply With Quote
Reply

Tags
துவக்க , காமலோக


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:15 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,