<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 20-05-10, 03:44 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,265
iCash Credits: 673,231
My Threads  
ஏப்ரல் [2010] மாத சிறந்த கதைப் போட்டி முடிவுகள்

இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. ஏப்ரல் 2010-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை கதைகள் குறைவு என்பதாலும், முன்மாதிரி அனைவரும் அவசியம் இந்த திரி பார்க்கும்படி செய்ததாலும் அதிகப்படியானவர்கள் வாக்களிப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் மொத்தம் 414 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். மாதம் ஆயிரம் பேருக்கு மேல் வந்து செல்லும் தளத்தில் 500 பேராவது வாக்களித்திருந்தால் நன்றாகயிருந்திருக்கும்.

வாக்களித்த 414 பேர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று ஏப்ரல் [2010] மாத சிறந்த கதைப்போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே வெற்றி பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.

இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் Mohan1234fivesix அவர்கள் எழுதிய அழகு அண்ணியும் அருமை கொழுந்தன்களும் (6 பாகங்கள்) -என்ற தகாத உறவுக்கதை 142 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..

இந்த மாத சிறந்த கதாசிரியரான Mohan1234fivesix அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துக்களையும், இவருக்கு காமலோக பதக்கமும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இப்போது முதல் முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார். இவர் இந்த வெற்றியின் மூலம் தங்கவாசல் அனுமதியும் பெறுகிறார். வாழ்த்துக்கள் மோகன்.


Rassy_Camren அவர்கள் எழுதிய அப்பா, அம்மா, மகன்! மற்றும் பலர்! (14 பாகங்கள்)-என்ற காமக் கதை 139 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற முறை இவர் மூன்றாவது இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


patarasu அவர்கள் எழுதிய அம்மாவின் மறுபக்கம் (2 பாகங்கள்)-என்ற தீவிர தகாத உறவுக்கதை 98 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் 33 கதைகள் கலந்து கொண்டதில் முதல் 10 இடத்தில் வந்த கதை எழுதிய கதாசிரியர்கள் Rassy_Camren, dushya, alaga, Vaaliban மற்றும் superstar இவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள். மூன்று கதைகள் கொடுத்த Rassy_camren அவர்களுக்கும் இரண்டு கதைகள் கொடுத்த dushya அவர்களுக்கும் கூடுதல் பாராட்டுக்கள். இந்தமுறை இரண்டாம் இடம் பெற்ற rassy_Camren மற்றும் மூன்றாம் இடம் பெற்ற patarasu அடுத்தமுறை முதலிடம் வெல்ல வாழ்த்துக்கள்.


முண்ணணி கதைகள் உங்கள் பார்வைக்கு:

1.*அழகு அண்ணியும் அருமை கொழுந்தன்களும் (6 பாகங்கள்) -- Mohan1234fivesix -- 142

2.அம்மா, அப்பா, மகன் மற்றும் பலர்! - (14 பாகங்கள்) -- Rassy_Camren -- 139

3.**அம்மாவின் மறுபக்கம் - (2 பாகங்கள்) -- patarasu -- 98

4.போட்டுடலாண்டி மாமாவை! ! (2 பாகங்கள்) -- Rassy_Camren -- 97

5.அடச் சீ…! வெட்கங்கெட்டவளே! -- Rassy_Camren -- 76

6.மாமி காட்டிய மாயாஜாலம் -- alaga -- 75

7.”ச்சீ ரொம்ப மோசம்” -- vaaliban -- 62

8.என்னை நாலு பேரு அனுபவிச்சாங்க. -- Dushya -- 60

9.18 வயசு நானும் என் 47 வயசு புருஷனும் -- Dushya --59

10.ரேணுகாவை ரசித்தேன் ருசித்தேன் (2 பாகங்கள்) -- superstar -- 57


50 வாக்குகள் வரை பெற்றவர்கள் பட்டியல்

என்னை அடக்குன என் புருஷன் ... -- Dushya -- 56
தொடரும் கூத்துகள் (என் மச்சானின் திருமண நிகழ்ச்சிக்கு பிறகு நடந்த சம்பவம்) (2 பாகங்கள்)-- superstar -- 55
ஆக்சிடென்ட்டால் கிடைத்த அதிர்ஷ்டம் -- superstar -- 54
ரத்னா (3 பாகங்கள்) - Saru Lover - 51

-0-
__________________

Last edited by asho; 20-05-10 at 04:37 PM.
Reply With Quote
  #2  
Old 20-05-10, 03:48 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

Last edited by asho; 20-05-10 at 04:38 PM.
Reply With Quote
  #3  
Old 20-05-10, 03:59 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
ஏப்ரல் மாத படைப்புகளில் வெற்றி பெற்ற Mohan1234fivesix, Rassy_Camren மற்றும் patarasu,,, என் பாராட்டுக்களுடன்கூடிய வாழ்த்துக்கள்..
மற்ற படைப்பாளிகளுக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்..
Reply With Quote
  #4  
Old 20-05-10, 04:04 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Thumbs up

முதலிடம் பெற்ற எனது நன்பர் மோகன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இவரது திறமையும் முயற்சியும் இவருக்கு இந்த இடத்தை பிடித்துத் தந்ததில் வியப்பேதும் இல்லை. இதன் மூலம் தங்கவாசலை அடைந்த அவரை வருக வருகவென வரவேற்கிறேன். மென்மேலும் சிறப்பான படைப்புகளைத்த தந்து பல வெற்றிகளைக் குவிக்கவேண்டுமென வாழ்த்துகிறேன்.

மூன்றாம் இடம்பிடித்த patarasu அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

முதல் பத்தில் இடம்பிடித்த Superstar அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

Last edited by Rassy_Camren; 20-05-10 at 04:51 PM.
Reply With Quote
  #5  
Old 20-05-10, 04:06 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
ஸ்டார் ரைட்டர் பட்டம் வென்ற மோகனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மூன்று வாக்குகளில் முதலிடத்தை தவறவிட்ட ரசிகேம்ரனுக்கு அடுத்த முறை முதலிடம் பெற வாழ்த்துக்கள். மூன்றாமிடம் வென்ற பட்டரசு அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

முதல் 10 இடங்களில் வந்த அனைத்து கதையாசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்த முறை முதலிடம் பெற முயற்சிக்கவும்..
Reply With Quote
  #6  
Old 20-05-10, 04:29 PM
maria maria is offline
User inactive for long time
 
முதலிடம் பிடித்த நண்பர் மோகனுக்கு சிறப்புவாழ்த்துக்கள்
இரண்டாமிடம் வந்த நண்பர் ரசிக்கும் மூன்றாமிடம் வந்த பட்டரசுவுக்கும்
முதல் 10 இடம் பிடித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகக்ள்
Reply With Quote
  #8  
Old 20-05-10, 04:37 PM
Mohan1234fivesix Mohan1234fivesix is offline
User inactive for long time

Awards Showcase

 
உள்ளம் கனிந்த நன்றி...

மிக நெகிழ்ச்சியான நேரமிது.....நண்பர்களுக்கும்...சக போட்டியாளர்களுக்கும், அனைத்து கதைகளுக்கும் வாக்களித்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் மற்றும்..நன்றிகள்...இது என் கதைகள் கலந்துகொள்ளும் ஐந்தாவது போட்டி...அனைத்திலுமே முதல் பத்து இடத்தில் ஒரு கதையாவது கொடுத்து.... காமலோகமென்னும் இந்த அற்புதமான இணையத்தளத்தில் என் பங்கு ஒரு சிறு அளவேனும் இருக்கும்படி பார்த்துகொள்வதில் நான் திருப்தி அடைந்து வந்துள்ளேன்...என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...எனக்கு தட்டச்சு செய்யகூட தெரியாது...இருப்பினும் கூகுள் இணையதள வசதியில் ஒருவாறு..மெதுவாக பட்டன்களை அழுத்தி...என் கற்பனைகளுக்கு வடிகால் கொடுப்பேன்....அப்படி ஆரம்பித்து இப்போது நான் உடனே கிபோர்ட் பார்க்காமல் காமலோகம் என்று தட்டச்சு செய்யும் அளவுக்கு தேறியுள்ளேன்...

இந்த நேரத்தில் நான் எனக்கு உற்சாகமும் ஊக்கமும், பின்னூட்டமும் ..கருத்தும்.. .. வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும்...என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..இன்னும் ஒருபடி மேலே போய் எனக்கு பெர்சனலாக ஆதரவும் அன்பும் தெரிவித்த.. என் அன்பு நண்பர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..அவர்கள்...பசீர்....மௌனி...பில்லா...ரசி...ஹபீப்.. மற்றும் இப்போது எனது இணைய பக்கத்தில் இருக்கும்..என் அன்பு நண்பர்கள் லலிதாதாசன்.. சாமி....ஜெ ஜெ....மலர்..தமிழன் சென்னை...ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...இன்ப அதிர்ச்சியில் சில பேரை நான் குறிப்பிடாமல் போய் இருக்கலாம் ஆனால் என் இதயம் எனக்கு அன்பு செய்த யாரையும் மறக்காது...
இவற்றுக்கெல்லாம் மேலாக இந்த அருமையான தளத்தை வழிநடத்தி செல்லும் நம் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி அவர்களுக்கும்...மற்ற நிர்வாகிகளுக்கும்....குறிப்பாக அன்பு நண்பர் அசோ அவர்களுக்கும் என் உளமார்ந்த...நன்றிகள்..என்னடா இத்தனை நன்றிகள் என்று பார்க்க வேண்டாம்...நமக்கு நல்லது நடக்கும்பொழுது...நட்பையும்..உறவையும் எண்ணி பார்க்காமல் இருப்பது பண்பல்ல...

மேலும் இந்த மாத சிறந்த கதை போட்டியில் வெற்றிபெற்ற எனது அன்பு நண்பரும் எனக்கு உளமார்ந்த ஊக்கமளித்த தோழர் ரசி அவர்களுக்கும்...பட்டரசு அவர்களுக்கும்...மற்றும் முதல் பத்து இடங்களை பிடித்த அன்பு நண்பர்கள்..அழகா வாலிபன்...துஷ்யா...சூப்பர் ஸ்டார்..ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள்..

நன்றி நன்றி நன்றி... அன்புடன் மோகன்..
Reply With Quote
  #9  
Old 20-05-10, 05:18 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
வெற்றி பெற்ற Mohan1234fivesix, Rassy_Camren மற்றும் patarasu வுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

படைப்பாளிகள் அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும்!
Reply With Quote
  #10  
Old 20-05-10, 05:41 PM
Raj973's Avatar
Raj973 Raj973 is offline
*Ex-Paid Member.
 
வெற்றி பெற்ற மோகனுக்கும், ரசிக்கும் என் வாழ்த்துகள்.

வெற்றி பெராத, படைப்பாளிகள் அனைவருக்கும் என் வாழ்த்துகள், அடுத்த போட்டி இருக்குல்ல.
Reply With Quote
Reply

Tags
சிறந்த , ஏப்ரல்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:32 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,