<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 23-07-10, 01:18 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,262
iCash Credits: 673,063
My Threads  
ஜூன் [2010] மாத சிறந்த காமக்கதைப் போட்டி முடிவுகள்

இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்தகதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாதம் காமக்கதைகள் மட்டுமே போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. ஜூன் 2010-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை கதைகள் மிகவும் குறைவு அதே போல வாக்களித்தவர்களும் மொத்தம் 330 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். மாதம் ஆயிரம் பேருக்கு மேல் வந்து செல்லும் தளத்தில் 500 பேராவது வாக்களித்திருந்தால் நன்றாகயிருந்திருக்கும்.

வாக்களித்த 330 பேர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று ஜூன் [2010] மாத சிறந்த கதைப்போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே வெற்றி பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.

இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் muthirkanni அவர்கள் எழுதிய இள - முதிர் காதல் (18 பாகங்கள்) -என்ற காமக்கதை 164 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..

இந்த மாத சிறந்த கதாசிரியரான muthirkanni அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துக்களையும், இவருக்கு காமலோக பதக்கமும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இப்போது மூன்றாம் முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார். வாழ்த்துக்கள் muthirkanni.


Xman அவர்கள் எழுதிய அக்கரை சீமை கதைகள் : இருட்டு குகை முரட்டு சிங்கம் -என்ற காமக் கதை 110 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஒரே ஒரு பாகத்தில் முடியும் படி காமக்கதை எழுதி அதன் மூலம் இரண்டாம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Mohan1234fivesix அவர்கள் எழுதிய எப்பூடி?! (2 பாகங்கள்)-என்ற காமக்கதை 89 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் ஆறு கதைகள் கலந்து கொண்டதில் முதல் மூன்று இடம் பெற்ற கதை எழுதியது தவிர்த்து மற்ற கதைகள் எழுதிய கதாசிரியர்கள் aunty_lover_uk, tamil parrot மற்றும் Rassy_Camren இவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள். இந்தமுறை இரண்டாம் இடம் பெற்ற xman மற்றும் மூன்றாம் இடம் பெற்ற Mohan1234fivesix அடுத்தமுறை முதலிடம் வெல்ல வாழ்த்துக்கள்.


முண்ணணி கதைகள் உங்கள் பார்வைக்கு:

1.இள - முதிர் காதல் - (18 பாகங்கள்) -- muthirkanni -- 164

2.அக்கரை சீமை கதைகள் - இருட்டு குகை முரட்டு சிங்கம் -- xman -- 110

3.எப்பூடி ?! (2 பாகங்கள்) -- Mohan1234fivesix -- 89

4.திரிசாவின் டையறி - ஆப்பிரிக்க காட்டு புலி -- aunty_lover_uk -- 83

5.தாக மூத்ரா (டோட்டல் டிஸ்ட்ரக்சன்) -- Rassy_Camren -- 57

6.நீ... ண் ட கதை -- tamil parrot -- 67

-0-
__________________
Reply With Quote
  #2  
Old 23-07-10, 01:33 PM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
முதலிடம் வந்து வெற்றி பெற்ற muthirkanni க்கு வாழ்த்துக்கள்..

அடுத்து வந்த "சாமி"க்கு மற்றும் mohan1234fivesix மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
__________________
என்றும் விக்டர்.....
-----------------
Reply With Quote
  #3  
Old 23-07-10, 01:33 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
போட்டியில் வென்று முதலிடத்தை கைப்பற்றி 'இந்த மாத ஸ்டார் ரைட்டர்' ஆகியிருக்கும் நண்பர் முதிர்கன்னிக்கும், அடுத்தடுத்த இடங்களில் வந்திருக்கும் நண்பர்கள் Xman, Mohan1234fivesix ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள்.

கதைகள் கொடுத்து வாசகர்களை சந்தோஷப்படுத்திய அனைவருக்கும் என் நன்றிகள்.
Reply With Quote
  #4  
Old 23-07-10, 01:34 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
முதல் முறையாக லோகத்தில் காமக்கதைக்கென தனியே போட்டி வைக்கப்பட்டு, அந்த முதல் போட்டியையே தன் வசமாக்கிக்கொண்ட முதிர்கன்னிக்கு என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #5  
Old 23-07-10, 01:35 PM
maria maria is offline
User inactive for long time
 
முதலிடம் பெற்று இந்த மாத நட்சத்திர எழுத்தாளரான முதிர் கன்னிக்கும்
இரண்டாமிடம் வந்த நண்பர் எக்ஸ் மேனுக்கும்
மூன்றாமிடம் வந்த நண்பர் மோகனுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #6  
Old 23-07-10, 02:12 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
ஜூன் மாத கதை போட்டியில் முதல் இடம் பெற்ற முதிர் கன்னி அவர்களுக்கும், இரண்டாம் இடம் வென்ற சிங்கம் Xman அவர்களுக்கும், மூன்றாம் இடம் வந்த நண்பர் மோகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

போட்டியில் பங்கு பெற்ற அனைத்து படைப்பாளிக்கும் வாழ்த்துக்கள்.

Last edited by pintoo3; 23-07-10 at 04:10 PM.
Reply With Quote
  #7  
Old 23-07-10, 02:33 PM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
வெற்றிபெற்ற மூவருக்கும் நல்வாழ்த்துகள். கலந்துகொண்ட நண்பர்களுக்கும் பாராட்டுகள், அடுத்தமுறை வெற்றி உங்கள் வசப்படட்டும்
Reply With Quote
  #8  
Old 23-07-10, 03:38 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
முதலிடம் வென்ற முதிர்கன்னிக்கு என் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

இரண்டாமிடம் வென்ற Xman அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.(சாமிய இனி அண்ணாந்துதான் பாக்கனும், உயரத்துக்கு போயிட்டீங்க.)

மூன்றாமிடம் வென்ற மோகன் அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

அடுத்தடுது வந்த கதைகளுக்கும் என் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

போட்டியை வழக்கம் போல சிறப்பாக நடத்திய அசோ அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
Reply With Quote
  #9  
Old 23-07-10, 03:43 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்ற முதிர்கன்னி, எக்ஸ் சாமி, மோகன் 123456 ஆகியோர்களுக்கு மச்சானின் வாழ்த்துக்கள்.

.
Reply With Quote
  #10  
Old 23-07-10, 04:21 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
முதலிடம் பெற்ற அருமைத் தோழி முதிர்கன்னிக்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும்!

இருட்டுக் குகையில் நடந்ததை வெளிச்சம் போட்டுக் காட்டிய முரட்டுச் சிங்கம், என் ஆருயிர்ப் பங்காளி எக்ஸ்மேனுக்கு வாழ்த்துகள், 2ஆம் இடம் பெற்றதற்காக!

மூன்றாமிடம் பெற்ற தோழர் மோகனுக்கு வாழ்த்துகள்!

கதை படைத்த தோழர்களுக்கு வாழ்த்துகள்!
Reply With Quote
Reply

Tags
சிறந்த

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:41 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,