<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
கதைக்கருவிற்கு நீங்கள் கொடுத்த அங்கீகாரம்..............................
தோழர்களே,
அன்புக்கு நன்றி. என் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம் என்ற மகிழ்ச்சியைக்காட்டிலும், கதைக்கருவிற்கு நீங்கள் கொடுத்த அங்கீகாரம் இது என்பதே என் மனதுக்கு ஆறுதலாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது. படித்த அனைவர்க்கும், கதையை ரசித்து, கதைக் கருவோடு மனம் இயைந்து வாக்களித்த அனைத்து மனங்களுக்கும் நன்றி. காமக் கதைகளுக்கும், தகாத உறவுக்கதைகளுக்கும் என தனித்தனியாக தேர்வு முறையை கொண்டு வந்த மதிப்புறு தளத்தலவர் அவர்களுக்கும், அவரது நிர்வாகத்துக்கு தோள் கொடுக்கும் நிர்வாக மேலாண்மையாளர்களுக்கும் என் நன்றி. பின்னூட்டம் மூலம் மகிழ்வை பகிர்ந்துகொண்ட தோழர்களுக்கும் என் நன்றி. என்னோடு, வெற்றிபெற்றுள்ள தோழர்களுக்கு என் பாராட்டுக்கள். பிரியங்களுடன், முதிர்கன்னி |
#12
|
|||
|
|||
இளமுதிர் கதையின் மூலம் முதலிடம் பிடித்த முதிர்கன்னிக்கு எனது வாழ்த்துக்கள்..
இருட்டில் கதை எழுதி இரண்டாம் இடம் வென்ற கன்னி சாமிக்கு எனது வாழ்த்துக்கள்... அடுத்த அக்கரைசீமை கதை எப்போ?? எப்பூடினு கேட்டு மூன்றாம் இடம் வென்ற மோகனுக்கு அடுத்தமுறை முதலிடம் பெற வாழ்த்துக்கள், காமக்கதைகளுக்கு மட்டுமான இந்த போட்டி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது வாக்காளர்களின் எண்ணிக்கையே பறைசாற்றூகிறது... நிர்வாகத்தினருக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்... |
#13
|
|||
|
|||
முதிர்கன்னி அவர்களே முதல் பரிசை பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள்.
சாமி அண்ணாச்சிக்கு எனது வாழ்த்துக்கள்..! நண்பர் மோகனுக்கு எனது ஸ்பெஷல் வாழ்த்துக்கள்..! மற்ற கதை ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..! |
#14
|
|||
|
|||
முதலிடத்தில் வெற்றி பெற்ற தோழி முதிர்கன்னிக்கும், இரண்டாம் இடம் வென்ற எனது அன்பு நண்பர் சாமிக்கும்,எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
கதைகள் கொடுத்த அன்பு நண்பர்கள்....ரசி...ஆண்டி லவ்வர் ,தமிழ்கிளி ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள். எனது கதையை படித்து ரசித்து ஊக்கபடுத்தி...வாக்குகள் அளித்த அனைவருக்கும் எனது மனம் கனிந்த நன்றி. |
#15
|
||||
|
||||
அழகான கருவை மையமாக கொண்டு நீண்ட கதையைத் தந்து முதலிடம் பெற்ற தோழர் முதிர்கன்னி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அக்கரை சீமைகள் வரிசையில் அரையிருட்டு அனுபவத்தை சொல்லி இரண்டாமிடம் பெற்ற நண்பர் எக்ஸ்மேனுக்கு வாழ்த்துக்கள். வித்தியாசமான கதைக்களத்தில் கதைதந்து மூன்றாம் இடத்தில் வந்த நண்பர் மோகன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். போட்டியில் பங்கேற்று சிறப்பித்த படைப்பாளிகள் ரசி கேமரேன், ஆண்ட்டி லவ்வர், தமிழ்க்கிளி அனைவருக்கும் வாழ்த்துக்கள். |
#16
|
||||
|
||||
நன்றி ! நன்றி !!
முதன் முதலில் (தீ.) தகாத உறவு தவிர்த்த காமக்கதைகளுக்கென்று தனியாக போட்டி வைத்த தலைவருக்கும், செயற்படுத்திய அசோ அவர்களுக்கும், அதற்கு உதவிய அனைத்து நிர்வாக உறுப்பினர்களுக்கும் என் முதல் நன்றிகள்.
இப்போட்டியில் முதலாவதாக வந்த முதிர்கன்னி அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். அவர்களின் உழைப்புக்கு கிடைத்த பரிசாக எண்ணி மகிழ்கிறேன். இரண்டாவது இடத்தில்.... .. ஒரு விளம்பரந்தான் ! மூன்றாவது இடத்தில் ஜெயித்த அன்பு நண்பர் மோகன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். விரைவில் முதல் இடத்தை பிடிப்பார் என்று நம்புகிறேன். மேலும் கதைகள் பதித்த படைப்பாளிகளான ரசி, தமிழ்க்கிளி மற்றும் ஆண்ட்டி_லவ்வர்_யூகே அனைவருக்கும் வாழ்த்துக்கள். கதைகள் அனைத்தையும் பார்த்து / படித்து / பின்னூட்டி / ஓட்டளித்து, நிர்வாகத்தின் புதிய முயற்சியை வெற்றி பெற செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள். இதில் என் கதையையும் (வேறுவழியில்லாமல்) படித்து / (எட்டி) பார்த்து / பின்னூட்டம் அளித்து, ஓட்டு(ம்) போட்டு, இரண்டாம் இடத்தில் வரச்செய்த நண்பர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி. தனியாக வாழ்த்திய நண்பர்களுக்கும், இத்திரியில் என்னை வாழ்த்திய - வாழ்த்த மறந்த / தவிர்த்த மற்றும் இனி வாழ்த்த போகும் அனைவருக்கும் என் சிறப்பு நன்றிகள் ! நன்றி ! நன்றி !! Quote:
அன்புடன், எக்ஸ்மேன் ! |
#17
|
|||
|
|||
போட்டியில் கலந்துகொண்ட படைப்பாளிகளுக்கு பாராட்டுக்கள். வெற்றி பெற்ற நண்பர்களைப் பாராட்டி மகிழ்கிறேன்.
|
#18
|
|||
|
|||
சில மாற்றங்களுடன் நடைபெற்ற முதல் போட்டி , வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள் .
|
#19
|
|||
|
|||
ஜுன் மாத கதை போட்டியில் வெற்றி பெற்ற muthirkanni, xman & Mohan1234fivesix மூவருக்கும் பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்..
மற்ற ஏனைய படைப்பாளிகளுக்கும் என் நன்றி.. |
#20
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..
|
Tags |
சிறந்த |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|