<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
ஒரே தாவில் தங்க வாசலைத் தொட்ட காத்தாடிக்கு எனது வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#12
|
|||
|
|||
தங்க வாசலை எட்டி இருக்கும் நண்பர் காத்தாடிக்கு வாழ்த்துக்கள்.
போட்டியில் பங்கு பெற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நிர்வாக போட்டியை திறம்பட கையாண்ட நிர்வாக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். |
#13
|
|||
|
|||
சவால் ராஜா நண்பர் காத்தாடி அவர்களுக்கு என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துக்கள். தொடர்ந்து சவாலில் பங்கு பெற்று, தாங்களின் கற்பனை படைப்புகளை கொடுக்க என்னுடைய வாழ்த்துக்கள்..!
தொடர்ந்து நிர்வாக சவாலில் கலக்கிக்கொண்டு இருக்கும் அன்பு நண்பர் எந்திரன் சக்தி, நைஸ்கைஇண்டியா ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..! |
#14
|
||||
|
||||
இந்த மாத சவால் ராஜா காத்தாடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மற்றும் பங்கு பற்றிய எந்திரன், சக்தி ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#15
|
|||
|
|||
சவால் போட்டியில் முதலிடம் வென்று 'சவால் ராஜாவாகி தங்க வாசல்' அடைந்திருக்கும் நண்பர் காத்தாடி அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.
சவாலில் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்களுடன், நன்றிகளும்.
__________________
|
#16
|
|||
|
|||
மாதசவால் போட்டி என்ற நூலின் மூலமாக காத்தாடி பறந்து தங்க வாசலை சென்றடைந்து விட்டது. வாழ்த்துக்கள் காத்தாடி.........!
போட்டியில் பங்குபெற்ற எந்திரன், நைஸ்கை, சக்தி அனைவருக்கும் மச்சானின் பாராட்டுக்கள். . |
#17
|
|||
|
|||
சவால் போட்டியில் வென்ற காத்தாடி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த எந்திரன் மற்றும் சக்தி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
|
#18
|
|||
|
|||
தங்க வாசல் சென்ற காத்தாடி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துக்கள் ! நண்பர் எந்திரனுக்கும்
நண்பர் சக்திமுக்கும் நண்பர் நைஸ் அவர்களுக்கும் அவர்கள் உழைத்த உழைப்பிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! |
#19
|
|||
|
|||
போட்டி நடத்திய நிர்வாக நண்பர்கள், ஓட்டுப் போட்டவர்கள், போட்டியில் பங்கு கொண்ட மற்றவர்கள், பாராட்டியவர்கள், என அனைவருக்கும் நன்றி.
நிர்வாக சவால் பற்றிய வருத்தம் ஒன்று உண்டு. நிர்வாகம் அதிகபட்சமாக 5 பாகம் எழுதலாம் என்பதை 4 பாகம் அல்லது 3 பாகம் என குறைக்கலாம். 5 பாகம் எழுதும் கதைக்கே அதிக ஓட்டுக்கள் விழுகிறது. கதையின் தரத்தை விட அதிக பாகம் உள்ள கதைக்கு ஓட்டுகள் விழுகின்றன, பெரும்பாலும். எனது தொடர்ச்சியும் இழுவை தான். ஆக, ஓட்டுக்காக அதிக பாகம் கொடுக்க வேண்டி உள்ளது. இது இப்படியே இருந்தால் தரமில்லாத கதைகள் அதிகம் சேர வாய்ப்பு உண்டு. இதை பரீசீலிக்கும்படி வேண்டுகோள் வைக்கிறேன். |
#20
|
|||
|
|||
Quote:
வாசகர்கள் வெறும் பாகங்களைப் பார்த்து மட்டும் ஓட்டுப் போடுகிறார்கள் என்ற தங்களின் வாதம் தவறு என்பது இந்தப் போட்டியில் உங்களுக்கு வந்திருக்கும் ஓட்டுக்களையும் உங்களை அடுத்து வந்தவருக்கு கிடைத்திருக்கும் ஓட்டுக்களையும் ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும். இருவரும் 5 பாகங்கள் தானே எழுதினீர்கள்.?? வாக்களிக்க பாகங்கள் மட்டுமல்லாமல் வேறு பல காரணிகளும் உண்டு என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். (உமது கதை இழுவை என்பதை மூன்றாம் பாகத்திலேயே நான் சொல்லியிருந்தேன்) கதையின் போக்கு, அதை திசை திருப்பும் விதம், அது எந்த அளவுக்கு மூலக்கதையோடு பொறுந்துகிறது என்று எல்லா விசயங்களையும் பார்த்துவிட்டுத்தான் வாக்களிக்கிறோம். 14 பாகங்கள் கொண்ட என் கதையை 6 பாகங்கள் கொண்ட வேறொரு நண்பரின் கதை வென்றிருக்கிறது. ஒரே ஒரு பாகம் மட்டும் கொண்ட கதை மொத்த வாக்குகளில் பாதியைத் தட்டிச் சென்றதும் இங்கே நடந்திருக்கும் போது வெறும் பாகங்களின் அடிப்படையில் எல்லாரும் ஓட்டுப் போடுகிறார்கள் என்று சொல்வது என்ன நியாயம். உமது 5 பாகங்கள் தான் இந்த வெற்றியைத் தேடித்தந்தது என்று நீர் நினைத்தால் ... என்னத்த சொல்ல.. உமக்கு வாக்களித்தவர்களை நினைத்து பரிதாப்பட வேண்டியதுதான். |
Tags |
சவால் , கதைப்போட்டி , அக்டோபர் |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|