<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
முதல் பரிசு பெற்ற முதிர்கன்னி அவர்களுக்கும் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்த கடல்கன்னி & சுப்பு ஆகிய இருவருக்கும் பாராட்டுகள்.
பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும். |
#12
|
|||
|
|||
முதலிரண்டு இடத்தை வென்ற இரு கன்னிகளுக்கும் பாராட்டுகள். மூன்றாவது இடத்தை பிடித்த நண்பர் சுப்புவிற்கும் பாராட்டுகள்.
இடையில் வேலைப்பளுவின் காரணமாக கதை படிக்கவோ பின்னூட்டமிடவோ நேரம் வாய்க்கவில்லை. விரைவில் படித்து பின்னூட்டமிடுவேன். கலந்து கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். |
#13
|
|||
|
|||
கன்னிகள் இருவருக்கும் இந்த நண்பரின் வாழ்த்துக்கள் . கன்னிகளுடன் கூட வந்த சுப்புவுக்கும் என் வாழ்த்துக்கள் !
|
#14
|
|||
|
|||
முதலிடம் வந்த முதிர்கன்னிக்கு எனது வாழ்த்துக்கள்..
நல்ல எழுத்துக்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறது காமலோகம். இரண்டாவது இடத்திற்கு என் கதை வந்திருப்பதில் இருந்தே மென்காமத்தை நண்பர்கள் எவ்வளவு தூரம் நேசிக்கிறார்கள் என்பது புரிகிறது. வாக்களித்த முகம் தெரியாத அன்பர்களுக்கு எனது நன்றிகள்.. மூன்றாமவது இடத்துக்கு வந்த சுப்புவுக்கு எனது வாழ்த்துக்கள்.. |
#15
|
|||
|
|||
எனதருமை சினேகிதங்கள் முதிர்கன்னி, கடல்கன்னி மற்றும் சுப்பு அவர்கள் பரிசு பெற்றதை அறிந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். கதைகளை வாசித்து அங்கேயே பாராட்டுவேன்...
|
#16
|
|||
|
|||
முதலிடம் பெற்ற பிரியமான தோழி முதிர்கன்னிக்கும்
இரண்டாம் இடம் வந்த நண்பி கடல்கன்னிக்கும் மூன்றாமிடம் வந்த நண்பர் சுப்புவுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள் |
#17
|
||||
|
||||
வெற்றி பெற்ற முதிர்கன்னி அவர்கட்டும் மற்றும் இரண்டாம் மூன்றாம் இடத்தை பிடித்த கடல்கன்னி, சிப்பு 2004 அவர்கட்டும் என்னுடைய வாழ்த்துக்கள்.
மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#18
|
|||
|
|||
முதலாவது இரண்டாவது இடங்களில் இருக்கும் முதிர்கன்னி, கடல்கன்னி இருவருக்கும் எனது பாராட்டுகள். மூன்றாம் இடம் எனது கதைக்குக் கிடைக்கும்படியாக வாக்களித்த காமலோகவாசிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். விடுமுறையில் இருந்து திரும்பி வந்த எனக்கு போட்டியில் எனது கதைக்கு 3ம் இடம் கிடைத்ததை அறிந்து மிக்க சந்தோஷம். மேலும் பங்கேற்ற கதைகளைப் படைத்த நண்பர்கள் நண்பர்களுக்கும் எனது பாராட்டுகள்.
|
#19
|
|||
|
|||
முதலிரண்டு இடங்களில் வந்த கன்னிகளுக்கும், மூன்றாமிடம் வென்ற காளைக்கும் வாழ்த்துக்கள்.
|
#20
|
|||
|
|||
முதலிடம் பிடித்த ஆசிரியர் முதிர்கன்னிக்கு முத்தான வாழ்த்துகள்......இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த ஆசிரியர் கடல்கன்னி மற்றும் சுப்பு2004 க்கும் மனம் கனிந்த பாராட்டுகள்
|
Tags |
சிறந்த , மார்ச் மற்றும் ஏப்ரல் , முடிவுகள் , காமக்கதைப் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|