<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 30-05-11, 07:13 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,262
iCash Credits: 673,053
My Threads  
நி: 0064 - 2011ம் வருடம் மே மாத சவால் போட்டி முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே...!

இந்த வாக்கெடுப்பு போட்டி பற்றிய துவக்க அறிவிப்பு: http://www.kamalogam.com/new/showthread.php?t=57987

2011ம் வருடம் மே மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான puppy அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான வித்யாஸ்ரீ (1-2)[ என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது. இதற்கு நமது உறுப்பினர்களில் 2 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். இருவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் 24 பேர். இது சென்ற மாதத்தை விட 1 வாக்கு அதிகம். சென்ற முறையை விட இந்தமுறை கதை தொடர்ந்தவர் எண்ணிக்கையும் குறைவுதான். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த இருவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..!

இந்த மாதப் போட்டியின் இறுதி வாக்கெடுப்பின்படி tdrajesh அவர்கள் 13 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார் , இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக இரண்டாவது முறையாக தேர்வு பெறுகிறார். வாழ்த்துக்கள் tdrajesh.

வாக்குகள் கிடைத்த விவரம்
முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-
1) tdrajesh - 13 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)
2) வாசன் - 11 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)


வெற்றி பெற்ற உறுப்பினரான tdrajesh -க்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். இந்த வெற்றி மூலம் இரண்டாவது முறையாக சவால்ராஜா விருதை இவர் பெறுகிறார்.


இந்த முறை இரண்டாம் இடம் வாசன் பெற்றுள்ளார். அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துகிறோம்.


இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளில் இன்னும் பலர் கூடுதலாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள், போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய வாசன் - அவர்களுக்கு எங்கள் பாராட்டுக்கள். இவருக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் சென்ற மாதத்தை விட ஒருவர் குறைவாக தொடர்ச்சியை முடித்து தந்தார். ஆனால் வாக்களித்தவர் எண்ணிக்கையும் சென்ற மாதத்தைவிட 1 வாக்கு அதிகம் . இனி வரும் காலங்களிலும் சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் தொடர்ந்து பங்கெடுப்பார்கள் என்றும் அதன் மூலம் வாக்களிப்பர்கள் எண்ணிக்கையும் இன்னும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

நன்றி.
-0-
__________________

Last edited by asho; 30-05-11 at 10:19 PM.
Reply With Quote
  #2  
Old 30-05-11, 07:20 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
மே மாத சவால் போட்டியில் வென்று இரண்டாவது முறையாக 'சவால் ராஜா'வாக தேர்வாகி 'பதக்கம்' பெறும் நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்!

சவால் போட்டியில் கலந்து கொண்டு இரண்டு வாக்குகளில் பின் தங்கி இரண்டாம் இடம் வந்துள்ள நண்பர் வாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

Last edited by பச்சி; 30-05-11 at 10:31 PM.
Reply With Quote
  #3  
Old 30-05-11, 08:13 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
நல்ல கதைகள் மட்டுமல்லாது மற்ற படைப்பாளி நண்பர்களுக்கு பின்னூட்டம் தந்து உற்சாக படுத்தும் ராஜேஷ் சவால் கதை நாயகனாக முதன் முறையாய் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வாசகர் சவால் கதையில் கலந்து கொண்டு நல்லதொரு தொடர்ச்சியை தந்த வாசனுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #4  
Old 30-05-11, 08:53 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
வாழ்த்துகள், ராஜேஷ். மீண்டும் சவால் ராஜா விருது பெற்ற அன்பு நண்பருக்குப் பாராட்டுகள்.

நண்பர் வாசன் ஏற்கனவே சவால்ராஜா விருதைப் பெற்றிருக்கிறார். இது தவிர வேறு மூன்று விருதுகளையும் வென்றவர். இவர் இம்முறை இரண்டே வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்தை இழந்துள்ளார். அவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

Last edited by dreamer; 31-05-11 at 05:43 AM.
Reply With Quote
  #5  
Old 30-05-11, 10:08 PM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
வெற்றி பெற்ற நண்பர் ராஜேஷுக்கு இந்த ராஜேஷின் அன்பு வாழ்த்து, கலந்து சிறப்பித்த நண்பர் வாசனுக்கும் பாராட்டு
Reply With Quote
  #6  
Old 30-05-11, 10:27 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
நிர்வாக சவால் போட்டிகளில் அயராமல் பங்கு பெறும் ராஜேஷ் அண்ணா ஒருமுறை சவால்ராஜா மெடலை பெற்றிருக்கிறார். இரண்டுமுறை ஒரே ஒரு ஓட்டில் சவால்ராஜா மெடலை தவற விட்டிருக்கிறார். மீண்டும் சவால்ராஜாவாக இரண்டாவது முறையாக இந்தமாதம் தேர்வானதுக்கு வாழ்த்துக்கள்.

அவருக்கு கடுமையான ஃபைட் கொடுத்து இரண்டு ஓட்டுக்களே வித்தியாசத்தில் இரண்டாம் இடம் வந்த வாசன் அண்ணாவுக்கு பாராட்டுக்கள். அடுத்தமாத போட்டியிலும் கலந்து வெற்றிபெற்று முதலிடம்பெற மச்சானின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #7  
Old 31-05-11, 12:34 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
வெற்றி பெற்ற நண்பர் TDR அவர்களுக்கு வாழ்த்துகளும், சொற்ப வாக்குகளில் இரண்டாமிடம் பிடித்த நண்பர் வாசனுக்கு பாராட்டுகளும்... சவால் கதைகளில் பங்கேற்பது எத்தனை சவாலான விசயம் என்பதை உணர்ந்து பாராட்டுகிறேன். வரும் மாதங்களில் நிறைய நண்பர்கள் பங்கேற்க விரும்புகிறேன்...
Reply With Quote
  #8  
Old 31-05-11, 06:08 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
இரண்டாம் முறையாக சவால் ராஜா பட்டத்தை நான் அடைந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி. என் கதைக்கு வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி. மிகவும் சிறப்பாக, அதுவும் காமப்பகுதியை படுசூடாக, எழுதிய சக போட்டியாளர் நண்பர் வாசன் அடுத்த போட்டிகளில் வெல்ல வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #9  
Old 31-05-11, 06:22 AM
kazuthaipuli kazuthaipuli is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by RasaRasan View Post
ராஜேஷ் சவால் கதை நாயகனாக முதன் முறையாய் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
என்ன தலதளபதி, காலைலேவா, இது ராஜேஷ் சார் வெல்லும் இரண்டாவது சவால் ராஜா பதக்கம்.

வாழ்த்துக்கள் ராஜேஷ் சார், நீங்கள் இன்னும் நிறைய பதக்கங்கள் பெற வாழ்த்துக்கள், வாசன் தோழரே உங்களுக்கும் எனது பாராட்டுகள்.

Quote:
Originally Posted by MACHAN View Post
ராஜேஷ் அண்ணா, வாசன் அண்ணாவுக்கு
தளபதி இப்படி சகட்டுமேனிக்கு எல்லோரையும் அண்ணா. அண்ணான்னு கூப்பிட்டா நாங்க உங்களை யூத்துன்னு நம்பிடுவோமா????
Reply With Quote
  #10  
Old 31-05-11, 07:48 AM
Vaasan's Avatar
Vaasan Vaasan is offline
Precious Contributor - Inactive

Awards Showcase

 
வெற்றி பெற்ற ராஜேஷ்க்கும், எனக்கு வாக்களித்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் உரித்தாகுக . . எனது பங்களிப்பு எப்போதும் போல இருக்கும் . .உங்கள் சந்தோஷம் தான் எனது சந்தோஷமும் . . .
__________________
உங்களில் ஒருவன்
வாசன்

எனது கதைகளில் சில !!!!

பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் ,
அ.சி.மா.சே
Reply With Quote
Reply

Tags
சவால் , முடிவுகள் , மே , வருடம்

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:44 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,