<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 29-08-11, 08:16 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,266
iCash Credits: 673,294
My Threads  
நி: 0067 - 2011ம் வருடம் ஆகஸ்ட் மாத சவால் போட்டி முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே...!

இந்த வாக்கெடுப்பு போட்டி பற்றிய துவக்க அறிவிப்பு: http://kamalogam.com/new/showthread.php?t=58461

2011ம் வருடம் ஆகஸ்ட் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான ramkan அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான - காதல் பிசாசு- 1 2 3 4 என்கிற காமக் கதை தேர்வு செய்யப் படுகிறது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது. இதற்கு நமது உறுப்பினர்களில் 2 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் 27 பேர். சென்ற மாதமும் 27 பேர் தான் வாக்களித்திருந்தனர். சென்ற முறையை போலே இந்தமுறை கதை தொடர்ந்தவர் எண்ணிக்கை இரண்டு பேர் மட்டுமே. கதைகளின் தொடர்ச்சியைத் தந்த இருவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..!

இந்த மாதப் போட்டியின் இறுதி வாக்கெடுப்பின்படி tdrajesh அவர்கள் 19 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார் , இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக நான்காவது முறையாக தேர்வு பெறுகிறார். வாழ்த்துக்கள் tdrajesh.

வாக்குகள் கிடைத்த விவரம்
அதிக வாக்கு பெற்றவர் விபரங்கள் :-
1) tdrajesh - 19 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)
2) niceguyinindia - 8 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)


வெற்றி பெற்ற உறுப்பினரான tdrajesh -க்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். இந்த வெற்றி மூலம் நான்காவது முறையாக சவால்ராஜா விருதை இவர் பெறுகிறார்.


இந்த முறை இரண்டாம் இடம் பெற்ற niceguyinindia அவர்கள் அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துகிறோம்.


இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளில் இன்னும் பலர் கூடுதலாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள், போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய niceguyinindia - அவர்களுக்கு எங்கள் பாராட்டுக்கள். இவருக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் சென்ற மாதத்தை போன்றே இருவர் மட்டுமே தொடர்ச்சியை முடித்து தந்தார். அதே போல வாக்களித்தவர் எண்ணிக்கையும் சென்ற மாதத்தை போன்றே 27 வாக்குகள் மட்டுமே . இனி வரும் காலங்களில் சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் தொடர்ந்து பங்கெடுப்பார்கள் என்றும் அதன் மூலம் வாக்களிப்பர்கள் எண்ணிக்கையும் இன்னும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

நன்றி.
-0-
__________________

Last edited by asho; 30-08-11 at 02:52 PM.
Reply With Quote
  #2  
Old 30-08-11, 03:15 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
முதலிடத்தை பெற்று இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக வந்த tdrajesh அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள்.

இரண்டாவது இடத்தை அடைந்த நண்பர் niceguyinindia அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்துக்கள்
Reply With Quote
  #3  
Old 30-08-11, 04:23 AM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
வசூல் ராஜாவாக .. மன்னிக்கவும்.. சவால் ராஜாவாக மூன்றாவது முறை பரிசு பெறும் ராஜேஷுக்கும் அற்புதமான பங்களிப்பை நல்கிய நண்பர் niceguyindia அவர்களுக்கும் என் வாழ்த்துகள்
Reply With Quote
  #4  
Old 30-08-11, 11:44 AM
maria maria is offline
User inactive for long time
 
முதலிடம் வந்து இந்த மாத சவால் ராஜாவான நண்பர் ராஜேசுக்கு பாராட்டுகள்
போட்டியில கலந்து கொண்ட நண்பர் நைஸ்கைய்க்கும் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #5  
Old 30-08-11, 12:02 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
மன்னிக்க வேண்டும் அசோ. ஒரு திருத்த்ம்.

நண்பர் ராஜேஷ் இந்தப் போட்டியில் வென்று, நான்காவது முறையாக சவால்ராஜா பட்டத்தைப் பெறுகிறார்.
Reply With Quote
  #6  
Old 30-08-11, 12:12 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
முதலிடத்தை பெற்று இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக நான்காவது முறையாக வந்த tdrajesh அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் அய்யா, அம்மணி !

இரண்டாவது இடத்தை அடைந்த நண்பர் niceguyinindia அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் அய்யா, அம்மணி !
Reply With Quote
  #7  
Old 30-08-11, 01:28 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,266
iCash Credits: 673,294
My Threads  
Quote:
Originally Posted by dreamer View Post
மன்னிக்க வேண்டும் அசோ. ஒரு திருத்த்ம்.

நண்பர் ராஜேஷ் இந்தப் போட்டியில் வென்று, நான்காவது முறையாக சவால்ராஜா பட்டத்தைப் பெறுகிறார்.
சுட்டிக்கட்டியதற்கு நன்றி

திருத்தியாச்சு
__________________
Reply With Quote
  #8  
Old 30-08-11, 01:45 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
ஆகஸ்ட் மாத சவாலில் வெற்றி வாகை சூடி நான்காவது முறையாக முடிச்சூட்டப் பட்ட நண்பர் ராஜேஷூக்கு அநபாயனின் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

சவாலில் பங்கேற்ற நைஸ்கையின்னிண்டியாவுக்கும்
பாராட்டுக்கள்.

நட்புடன் அநபாயன்.
Reply With Quote
  #9  
Old 30-08-11, 11:56 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
ஆகஸ்ட் மாத சவால் ராஜாவாக தேர்வாகி இருக்கும் நண்பர் tdrajesh அவர்களுக்கும், அடுத்த இடத்தில் இருக்கும் நண்பர் niceguyinindia அவர்களுக்கும் பாராட்டுக்கள்!
Reply With Quote
  #10  
Old 01-09-11, 03:18 PM
jaya6 jaya6 is offline
RIP நம் புதிய விண்ணுலக பிரதிநிதி
 
எதிர் பார்த்ததுதான்...."tdr" சார்..! "சவால் ராஜா" பட்டம் இது எத்தனையாவது முறை....4-வது முறையா....? வாழ்த்துக்கள்....என்றும் அன்புடன்.....
Reply With Quote
Reply

Tags
2011ம் , சவால் , முடிவுகள் , வருடம் , ஆகஸ்ட்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:12 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,