<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 01-02-13, 11:48 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,270
iCash Credits: 673,673
My Threads  
நி: 0084 - ஜனவரி 2013 மாதம் ஒரு சவால் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே...!

2013ம் வருடம் ஜனவரி மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான Vanthiyan அவர்கள் எழுதி முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான வேணி - vanthiyan-1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 4 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு மூவரும் குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 4 பேர்களின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 30 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின்படி MACHAN அவர்கள் 16 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் இந்த மாத சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். காமலோகத்தில் நான்காவது முறையாக இவர் இந்த விருதை பெறுகிறார். வாழ்த்துகள் MACHAN..!
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே

1)MACHAN - 16 வாக்குகள்
2)ramraj_2k12 - 6 வாக்குகள்
3)kamaroja - 5 வாக்குகள்
4)niceguyinindia - 3 வாக்குகள்
வெற்றி பெற்ற உறுப்பினரான MACHAN -க்கு எங்கள் வாழ்த்துகள். இவர் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடல் மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி பெறுகிறார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் ramraj_2k12, kamaroja மற்றும் niceguyinindia -க்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து பாகங்களை தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய ramraj_2k12, kamaroja மற்றும் niceguyinindia க்கு எங்கள் பாராட்டுகள். இவர்களுக்கு தலா 300 இபணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


நன்றி.

-0-

பின்னர் பதிந்தது:
போட்டியில் வென்றவருக்கு பதக்கமும் முதல்பரிசும், கலந்து கொண்டவர்களுக்கு சிறப்பு பரிசும் கொடுத்தாயிற்று
__________________

Last edited by asho; 03-02-13 at 10:16 AM.
Reply With Quote
  #2  
Old 01-02-13, 12:00 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
கிட்டதட்ட எதிர்பார்த்ததுதான் மச்சானும் ரொம்ப கான்பிடன்டா வந்து காமத்தை அள்ளி தெளித்து முதலிடம் பிடித்து அதுவும் கொஞ்சம் நஞ்சமல்ல மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்து இருக்கிறார். மொத்த வாக்குகளில் 50% தாண்டி இருப்பது புதிய சாதனைதான். பாராட்டுகள் மச்சான் பாராட்டுகள்.

பங்களித்து மச்சானுக்கு பைட் கொடுத்த ராம்ராஜ் நைஸ்கை மற்றும் காமரோஜா அவர்களையும் பாராட்டி அடுத்த முறை வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #3  
Old 01-02-13, 12:15 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
நான்காவது முறையாக சவால் ராஜா பட்டத்தைப் பெற்றிருக்கும் நண்பர் மச்சானுக்கு வாழ்த்துக்கள். போன மாதம் வாத்தியார் அடுத்து வந்தவரை விட 16 வாக்குகள் அதிகம் எடுத்து வென்றது போல மிகப்பெரிய வித்தியாசத்தில் போட்டியில் ஜெயித்ததற்கு தனிப் பாராட்டுக்கள்.

போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பித்த நண்பர்கள் நைஸ்கை, காமரோஜா, ராம்ராஜ் ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #4  
Old 01-02-13, 12:25 PM
ramraj_2k12 ramraj_2k12 is offline
User inactive for long time

Awards Showcase

 
வாழ்த்துக்கள் மச்சான்.

நிவாக சவாலில் நான் எல்லாம் கலந்து கொள்வதற்கு தகுதி இருப்பதே ஒரு சவால் எனக்கு.
அதுவும் இந்த வேணி சவால் இருக்கே.... எனக்கு அப்பவே தெரியும். மச்சான் தான் ஜெயிப்பார்னு ,,,,,
வாழ்த்துக்கள் மச்சான்.
தங்களின் போட்டி வாசல் வெற்றிக்கு பின் நிவாக சவாலிலும் சளைக்காது கலந்து கொண்டதற்கு கூடுதல் வாழ்த்துக்கள்.
ramraj
Reply With Quote
  #5  
Old 01-02-13, 01:03 PM
roose74in roose74in is offline
Banned User

Awards Showcase

 
மச்சான் வாழ்த்துக்கள். நான்காவது முறையாக சவால் ராஜா ஆகிவிட்டீர்கள். அதுவும் அதிகபடியான வாக்குகள் வித்தியாசத்தில். மச்சான் ஒபன் த பாட்டில்....
Reply With Quote
  #6  
Old 01-02-13, 01:14 PM
maria maria is offline
User inactive for long time
 
சவால் ராஜாவாக நான்காவது முறையாக வெற்றிபெற்ற மச்சானுக்கு வாழ்த்துக்கள்.
சவாலில் கலந்து கொண்ட மற்ற நண்பர்களுக்கும் பாராட்டுகள்
Reply With Quote
  #8  
Old 01-02-13, 08:56 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
வெற்றி பெற்ற மச்சானுக்கு வாழ்த்துக்கள்!

பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #9  
Old 01-02-13, 10:12 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
வெற்றி பெற்ற மச்சானுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் !
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #10  
Old 02-02-13, 03:00 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
வாழ்த்திய/வாழ்த்தப்போகும் அன்பார்ந்த நெஞ்சங்களுக்கும், ஓட்டுப்போட்டு என்னை வெற்றியாளனாக்கிய அந்த 16 நல்உள்ளங்களுக்கும் மச்சானின் நெஞ்சார்ந்த நன்றிகள். என்னுடன் போட்டியில் பங்குபெற்ற பங்காளிகளான ராம்ராஜ், காமரோஜா, நைஸ்கை ஆகிய மூன்று நண்பர்களுக்கும் என் ஸ்பெஷல் பாராட்டுகள். பெப்ரவரி மாத நிர்வாக சவாலில் கலந்து கொண்டு வெற்றி பெறவும் அவர்களை வாழ்த்துகிறேன்.

மொத்தமே 30 ஓட்டுக்கள் என்பது ரொம்ப குறைவுங்க...! இனிவரும் மாதங்களில் தொடரை வாசித்து பின்னூட்டங்கள் பதித்து ஓட்டுப்போட்டு நிர்வாகச்சவாலில் கலந்து கொள்ளும் படைப்பாளிகளை மிக அதிக அளவில் உற்சாகப்படுத்துமாறு தோழர்கள்/தோழிகள் அனைவரையும் மச்சான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:18 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,