<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 28-03-13, 11:58 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,251
My Threads  
வருடாந்திர சித்திரக் கதைகள் போட்டி 2012: முடிவுகள்

காமலோக நண்பர்களே, நண்பிகளே!

நமது தளத்தின் மரியாதைக்குரிய தலைமை நிர்வாகி xxxGuy அவர்களின் அன்பு வழிகாட்டுதலின் படி 2012-ஆம் வருடத்தின் 'வருடாந்திர சித்திரக் கதைகள் போட்டி' அறிவிக்கப்பட்டது. போட்டியில் 8 படைப்பாளிகள் கலந்து கொண்டு 18 சித்திரக் கதைகள் பதித்து போட்டியை சிறப்பித்தனர். அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

அவற்றில், roose74in -ன் பத்மா டீச்சர் & mascpl -ன் மாமாவுடன் மஜா ஆகிய இரண்டு சித்திரக் கதைகளும் ஏற்கனவே தளத்தில் பதிக்கப்பட்ட சித்திரங்கள் என்பதாலும், cembi -ன் வினிதா விஜயம் என்ற சித்திரக் கதை முடிவுறாததாலும் அவைகள் வாக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இவர்களின் முயற்சிக்கும், ஆர்வத்திற்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

போட்டிக்காக படைக்கப்பட்ட 18 சித்திரக் கதைகளில், 15 சித்திரக் கதைகள் வருடாந்திர சித்திரக் கதைகள் போட்டி - வாக்கெடுப்பு என்ற திரியில் வரிசைப்படுத்தப்பட்டு உங்கள் வாக்குகளுக்காக வைக்கப்பட்டது. வாக்கெடுப்பில் 101 பேர் கலந்து கொண்டு வாக்களித்திருக்கின்றனர். வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்ட கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்க உதவிய அனைத்து வாக்காளர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொண்டு முடிவுகளை அறிவிக்கிறோம்.

போட்டி முடிவுகள்

MACHAN அவர்கள் படைத்த 'அம்பிகா அண்ணியும் இரண்டு சுண்ணியும்' என்ற சித்திரக்கதை 55 வாக்குகள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளதோடு, 47 வாக்குகள் பெற்று 'பத்மாவின் பழிக்குப்பழி ஓழு' என்ற MACHAN -ன் சித்திரக் கதையே இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளது.

MACHAN அவர்களுக்கு 'சிறந்த சித்திரக்கதை படைப்பாளி விருது' மற்றும் முதலிடத்திற்கான 5000 ஐகேஷ்கள் & இரண்டாமிடத்திற்கான 3000 ஐகேஷ்கள் சேர்த்து '8000 ஐகேஷ்கள்' பரிசு வழங்கப்படுகிறது. இவர் ஏற்கனவே தங்கவாசல் மற்றும் காமலோகம்.அமை தள அனுமதி பெற்றவர் என்பதால் அதற்கு தனியாக அனுமதி தேவையில்லை. வாழ்த்துகள் MACHAN !

ONDIPULI அவர்கள் படைத்த 'சரோஜாவின் கல்யாண க(ல)ல்வி' என்ற சித்திரக் கதையும், roose74in அவர்கள் படைத்த 'மிஸஸ் இந்தியா' என்ற சித்திரக் கதையும் 43 வாக்குகள் சமமாக பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இருவருக்கும் தலா '2000 ஐகேஷ்கள்' பரிசு வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் ONDIPULI & roose74in !

போட்டி அறிவிப்பில் குறிப்பிட்டது போல், போட்டியில் கலந்து கொண்ட ஜூனியர் உறுப்பினரான mascpl அவர்களின் பங்களிப்பிற்காக அவருக்கு 'வெண்கல வாசல்' அனுமதி வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் mascpl !

போட்டியில் இடம்பெற்ற கதைகளின் வாக்குகள்:

1. MACHAN - அம்பிகா அண்ணியும் இரண்டு சுண்ணியும் - 1 2 3 4 - 55 வாக்குகள்

2. MACHAN - பத்மாவின் பழிக்குப்பழி ஓழு - 1 2 3 - 47 வாக்குகள்

3. ONDIPULI - சரோஜாவின் கல்யாண க(ல)ல்வி - 1 2 3 - 43 வாக்குகள்

3. roose74in - மிஸஸ் இந்தியா - 1 2 3 4 5 6 - 43 வாக்குகள்

4. ONDIPULI - குணால் மாமாவின் சுன்னியும், சரோஜாவின் புண்டையும் - 1 2 3 4 - 35 வாக்குகள்

5. venkat8 - குஞ்சாட்டி மாமா - 1 2 3 4 5 6 7 - 33 வாக்குகள்

6. குரு - அனிதாவின் சாகசப்பேட்டி - 1 2 3 4 - 32 வாக்குகள்

7. MACHAN - வாத்தியின் ஆளுடா... மச்சான் நீ ஓழுடா..! - 1 2 3 - 28 வாக்குகள்

8. oolvathiyar - கருப்பாயிக்கு வந்த பார்சல் - 25 வாக்குகள்

8. cembi - மீண்ட சொர்க்கம் - 1 2 3 4 5 - 25 வாக்குகள்

9. oolvathiyar - தாத்தா போட்ட தாத்தா வேஷம் - 1 - 20 வாக்குகள்

9. oolvathiyar - ரிஷி வாத்தியின் சாபம் - 1 2 - 20 வாக்குகள்

10. oolvathiyar - ஸ்பைடர்மேன் வாத்தி - 16 வாக்குகள்

10. oolvathiyar - புண்டை விஞ்ஞானி - 1 2 3 4 - 16 வாக்குகள்

11. oolvathiyar - பேட்மேன் வாத்தி - 1 2 - 13 வாக்குகள்

போட்டியில் அதிகமான சித்திரக் கதைகள் (6 கதைகள்) படைத்த oolvathiyar அவர்களுக்கு எங்கள் பாராட்டுகள்.


போட்டியில் கலந்து கொண்ட அனைத்து சித்திரக் கதைகளும் வெண்கல வாசலுக்கு மாற்றப்பட்டது.

~~~ நன்றி ~~~

Last edited by பச்சி; 29-03-13 at 02:50 AM.
Reply With Quote
  #2  
Old 29-03-13, 12:14 AM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 04 Aug 2008
Location: அமீரகம் / இந்தியா
Posts: 2,424
My Threads  
வெற்றி பெற்ற மச்சான், ஒன்டிப்புலி மற்றும் ரூஸ் க்கு வாழ்த்துக்கள். மச்சான் ஃபோட்டோஷாப்பில் எடிட் செய்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். மற்றபடி அனைத்து சித்திர கதைகளின் எடிட்டிங் மற்றும் வசனம் அருமை.

வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #3  
Old 29-03-13, 12:19 AM
jaka jaka is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Aug 2009
Posts: 499
My Threads  
MACHAN

ONDIPULI & roose74in

வெற்றிபெற்ற அனைவருக்கும் பராட்டுக்களும் வாழ்த்துக்களும்...
Reply With Quote
  #4  
Old 29-03-13, 12:45 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
அப்படி போடு ! மச்சான் கலக்கிபுட்டாஹ

முதல் இரண்டு இடத்தை தனக்கென ஆட்டையப்போட்ட மச்சானை பாராட்டுகிறேன்.

மூன்றாம் இடத்தை பங்குபோட்டுக்கொண்ட நண்பர் ஒண்டிப்புலிக்கும், நண்பர் ரூஸ்க்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

போட்டியில் அதிக படைப்புகளை தந்த வாத்தியாருக்கும் எனது பாராட்டும் வாழ்த்துகளும்.

மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

போட்டியை சிறப்பாக நின்று வழிநடத்திய நண்பர் பச்சிக்கும் எனது பாராட்டுகள்.
Reply With Quote
  #5  
Old 29-03-13, 01:35 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
நன்றி நன்றி நன்றி....!! முதல் மற்றும் இரண்டாவது இடத்துக்கு எனது இரண்டு கதைகளை தேர்ந்தெடுத்த வாசக நண்பர்கள் அனைவருக்கும் மச்சானின் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

மூன்றாம் பரிசினை வென்ற நண்பர்கள் ஒண்டிபுலியார், ரூஸ் ஆகியோர்களுக்கு பாராட்டுகள்...! போட்டியில் பங்குபெற்ற நண்பர்கள் குருஜி, வெங்கட்8, ஓல்வாத்தியார், செம்பி ஆகியோர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். அதிலும் நம்ம வாத்தியார் 6 கதைகளை கொடுத்து அசத்தியிருந்தார். பாராட்டுகள் வாத்தியாரய்யா...!

நண்பர் mascpl அவர்களின் கதை போட்டியில் பங்குபெறாவிட்டாலும் கதை பதித்ததற்காகவே அவருக்கு வெண்கல வாசல் அனுமதி நல்கிய நிர்வாகிகளுக்கு நன்றி. mascpl அவர்களுக்கும் எனது பாராட்டுகள்.

சமீபகாலமாக லோகத்தில் எந்த வாக்குப்பதிவுத்திரியும் சென்சுரி அடித்ததில்லை. ஆனால் இந்த சித்திரக்கதை போட்டி வாக்கெடுப்பில் 101 நண்பர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்து சாதனை புரிந்து விட்டார்கள். ஓட்டெடுப்பில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் மச்சானின் மனமார்ந்த நன்றிகள்.

போட்டியை திறம்பட நடத்திய பண்பாளர் பச்சி அவர்களுக்கு பாராட்டுகள். எனக்கு வாழ்த்து தெரிவித்த/தெரிவிக்கப்போகும் தோழர்கள்/தோழிகள் அனைவருக்கும் நன்றிங்கோவ்..!!
Quote:
Originally Posted by coolanu View Post
மச்சான் ஃபோட்டோஷாப்பில் எடிட் செய்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.
சில காலங்களுக்குப்பிறகு லோகத்தில் தங்களின் பதிவை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி..! நான் கத்துக்குட்டிங்க.... இப்போதுதான் முதன் முதலாக சித்திரக்கதை போட்டியிலேயே கலந்து கொள்கிறேன். தாங்கள் சொன்னதுபோல் ஃபோட்டோஷாப்பில் எடிட் செய்யவும் கற்றுக்கொள்கிறேன். நன்றி தோழி.

Last edited by MACHAN; 29-03-13 at 02:30 AM.
Reply With Quote
  #6  
Old 29-03-13, 02:01 AM
Ondipuli's Avatar
Ondipuli Ondipuli is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posts: 1,655
iCash Credits: 47,344
My Threads  
வெற்றி பெற்ற நண்பர் மச்சானுக்கு என் வாழ்த்துக்கள் !!! போட்டியில் கலந்துக்கொண்ட நண்பர்கள் அனைவரும் அருமையான படைப்புகளை தந்தார்கள்.... அனரிவருக்கு நன்றி !!!
Reply With Quote
  #7  
Old 29-03-13, 02:41 AM
thyagust thyagust is offline
User inactive for long time
 
Join Date: 16 Sep 2011
Location: Namakkal
Posts: 0
My Threads  
போட்டியில் முதல் இரண்டு இடங்களை எட்டிப் பிடித்த நண்பன் மச்சானுக்கு எனது ஸ்பெஷல் வாழ்த்துக்கள். மூன்றமிடத்தை பகிர்ந்து சாதித்த ஒண்டிபுலி மற்றும் Roose74in ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள். கலந்து கொண்ட நண்பர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

Last edited by thyagust; 29-03-13 at 03:11 AM.
Reply With Quote
  #8  
Old 29-03-13, 02:48 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
தன்னுடைய சித்திரக்கதைகளில் மேலே கீழே என்று இரண்டு இடங்களைப் போட்டுத்தாக்கிய அன்பு மச்சான், போட்டியிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்றிருப்பதற்கு மனமார்ந்த பாராட்டுகள்!

மூன்றாம் இடத்தைப் பங்கு போட்டுக்கொண்ட நண்பர்கள் ஒண்டிப்புலியார், ரூஸ்74இனுக்குப் பாராட்டுகள்!

பங்குபெற்றுக் கதைகள் படைத்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகள்!
Reply With Quote
  #9  
Old 29-03-13, 02:52 AM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Sep 2010
Location: Bangalore
Posts: 100
iCash Credits: 745
My Threads  
Quote:
Originally Posted by MACHAN View Post
சமீபகாலமாக லோகத்தில் எந்த வாக்குப்பதிவுத்திரியும் சென்சுரி அடித்ததில்லை. ஆனால் இந்த சித்திரக்கதை போட்டி வாக்கெடுப்பில் 101 நண்பர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்து சாதனை புரிந்து விட்டார்கள். ஓட்டெடுப்பில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் மச்சானின் மனமார்ந்த நன்றிகள்.
அதேபோல சமீபத்தில் எந்த வாக்கெடுப்பிலும் எந்த கதையும் அரை சதமும் அடிக்கவில்லை... உங்கள் கதை 55 வாக்குகள் பெற்று சாதனை புரிந்துள்ளது! முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மச்சானுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!!

மூன்றாம் இடத்தைப் பிடித்த ஒன்டிப்புலி மற்றும் ரூஸ் நண்பருக்கும் வாழ்த்துக்கள்!

பங்குபெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்! கிட்டத்தட்ட எல்லாக் கதைகளுமே ரசிக்கும்படி இருந்தது!!!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #10  
Old 29-03-13, 03:05 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
முதல் இரண்டு இடங்களை பெற்ற மச்சானுக்கும், மூன்றாம் இடத்தை பிடித்த ஒண்டிபுலி & ரூஸ்வெல்டுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். எனக்கும் 32 வாக்கு போட்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:10 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,