<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
முதலிடம் பெற்று 'சவால் ராஜா' பட்டமும், 'தங்கவாசல்' சாவியும் பெற்ற நண்பர் வெங்கட்8க்குப் பாராட்டுகள்!
அடுத்தடுத்த இடங்களை அடைந்த நண்பர்கள் குரு, தியாகு, ஜல்சா மற்றும் செம்பியாருக்கு வாழ்த்துகள். |
#12
|
|||
|
|||
வெற்றி பெற்ற வெங்கட்டுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த குருவும் தியாகுவும் மிகச்சிறந்த தொடர்ச்சியே அளித்தார்கள். அவரளுக்கும் எனது அன்பு வாழ்த்துகள்.
என்னுடைய தொடர்ச்சியை தவறாமல் படித்து பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு நன்றிகள். |
#13
|
|||
|
|||
நான் மிகவும் எதிர்பார்த்த மிகச்சரியான தேர்வு. ஹாட்ஸ் ஆஃப் வெங்கட். இந்த பாராட்டினை உங்கள் தொடரின் இறுதியிலும் நான் அளித்தது நினைவிருக்கலாம்.
இந்த முறை வாக்கெடுப்பில் குறைந்த வாக்குகள் அமைந்திருந்தாலும் மிக மிக நடுநிலையாக மிகச்சிறந்த தொடருக்கு வாக்களித்த நண்பர்களைப் பாராட்டுகிறேன். வெங்கட்டின் தொடர் உண்மையிலேயே மிகச்சிறந்தது என்பதில் இருவேறு கருத்தில்லை. சொல்லப்போனால் நான் முதலில் வெங்கட்டின் தொடர்ச்சிகளை வாசித்திருந்தால் போட்டியில் கலந்துகொண்டும் இருக்கமாட்டேன், காரணம் ஒரு மிகச்சிறந்த தொடர்ச்சி மட்டுமே போட்டியில் இருக்கவேண்டும் என்னும் நல்லெண்ணத்தினால் தான். ஆயினும் நான் கலந்துகொண்டதன் காரணம் மூலக்கதையின் அமைப்பும் அந்த இலங்கைத்தமிழ் நடையும் தான். அந்த கதையை மிக சஸ்பென்சாகக் கொண்டு செல்லலாம் என்னும் நம்பிக்கையும் இருந்ததால் தான். எனவே மிகச்சிறந்த கதைத் தேர்வுக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனக்கு வாக்களித்த அந்த ஐந்துபேருக்கும் நன்றி. |
#14
|
|||
|
|||
அனைத்து வாசக அன்பர்களுக்கும் என் மனபூர்வ வாழ்த்துக்கள்....
இந்த நிர்வாக சவாலில் தன் தனி திறமையால் பேராசிரியரின் மனைவி தொடரை எழுதி, சவால் ராஜாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கட்8 அவர்களுக்கு வாழ்த்துக்கள்.....
இந்த போட்டி தொடரில் கலந்து கொண்ட அனைத்து வாசக அன்பர்களுக்கும் என் மனபூர்வ வாழ்த்துக்கள்.... ___________ ramraj |
#15
|
|||
|
|||
முதல் பரிசு பெற்ற படைப்பாளர் venkat8 அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட..அட..அட..!
அவருக்கு தங்க வாசல் அனுமதி கொடுத்த நிர்வாகத்தினருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ! போட்டியில் கலந்து கொண்டு எம் போன்ற காய்ந்து கிடக்கும் வாசகர்களை காமத்தில் உசுப்பி விட்டு வேடிக்கை பார்த்த மற்ற படைபாளர்கள குரு,thyagust, jalsa,cembi அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ! அட..அட..அட..! |
#16
|
||||
|
||||
தங்க வாசலில் நுழையப் போகும் வெங்கட் நண்பருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்! அருமையான எழுத்துத் திறமை இருக்கிறது உங்களிடம்... தொடர்ந்து கலக்குங்க நண்பரே!!!
பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தங்க வாசல் அடுத்த முறை நுழைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#17
|
|||
|
|||
மார்ச் மாத சவால் ராஜா venkat8 அவர்களுக்கு பாராட்டுக்கள். அபாரமான தொடர்.
போட்டியில் கலந்துக்கொண்ட மற்ற படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள். |
#18
|
||||
|
||||
இந்த சவால் போட்டியில் கலந்து கொன்ட அனைவரையும் பாராட்டிவிட்டு பிறகு முதலிடம் பெற்ற வெங்கடை பேஷ் பேஷ் என்று பாராட்டுகிறேன். இது ஒருவகை நான் எதிர்பார்த்த ரிலட்தான் ஆனால் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் அடிச்சு நொருக்குவார் என்று நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. மதனின் பதிப்பை கண்ட பிறகு தான் தெரிஞ்சது வெங்கட் ஒரு வழக்கறிஞர் என்று அதான் அவர் எழுத்தில் வரலாறு கொஞ்சம் அதிகமாகவே எட்டி பார்க்கிறது. பாராட்டுகள் வெங்கட். மற்றும் கலந்து கொன்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#19
|
|||
|
|||
சவால் ராஜா வெங்கட் அவர்களுக்கும், சவாலில் பங்கு பெற்று சிறப்பான தொடர்ச்சியை கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
|
#20
|
||||
|
||||
வெற்றி பெற்று சவால் ராஜாவாக ஆகி, அதன் மூலம் தங்க வாசல் அனுமதிப் பரிசு பெற்ற நண்பர் வெங்கட்டுக்கு நல்வாழ்த்துக்கள்! பிற போட்டியாளர்கள் குரு, தியாகு, ஜல்சா, செம்பி அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்! அருமையான தொடர்ச்சிகள்! நன்றி!
|
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|