<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
லோகம் சிறக்க பனி செய்ய வாழ்த்துக்கள்.
புதிய கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற திரு பச்சி அவர்களுக்கும்,
புதிய நிர்வாக உதவியாளராக பதவி பெற்றுள்ள திரு ராஜேஷ் அவர்களுக்கும் இந்த லோகம் சிறக்க பனி செய்ய வாழ்த்துக்கள். __________________ ramraj |
#32
|
|||
|
|||
வாழ்த்துக்கள் நண்பர்களே,
உங்களுக்கு கிடைத்துள்ள இந்த பொறுப்புக்களுக்கு என் வாழ்த்துக்கள். என்னுடைய ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு. இந்த பதவியுடன் நில்லாமல் இன்னும் மென்மேலும் உயரவேண்டும் என்று வாழ்த்துகிறேன் நண்பர்களே. |
#33
|
|||
|
|||
தனது கடின உழைப்பால் மேற்பார்வையாளராக பதவி ஏற்றிருக்கும் அருமை நண்பர்
பச்சி அவர்களுக்கும். புதிதாக நிர்வாக உதவியாளராக பொறுப்பேற்றிருக்கும் அன்பு நண்பர் t.d. ராஜேஷ் அவர்களுக்கும் என் மனபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். அதேபோல் சிறப்பாக பணிபுரிந்த அன்பு நண்பர் ஹபீப் அவர்களையும் வாழ்த்தி மகிழ்கிறேன் |
#34
|
|||
|
|||
லோகத்தில் நிர்வாக பணியை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கிய அன்பு தலைவர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது நிர்வாக பணியை வாழ்த்திய நண்பர்களுக்கு எனது மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நண்பர் பச்சி அவர்களின் நிர்வாக பணி இன்னும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள். புதிய நிர்வாக உதவியாளராக பொறுப்பேற்று இருக்கும் அன்பு நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். |
#35
|
||||
|
||||
பச்சி இங்கு இணைந்த காலத்தில் தொடங்கி அவருடைய அசாத்திய வேகத்தைக் கண்டு வியந்து இருக்கிறேன். நானும் பச்சியும் ஒன்றாக நிர்வாக பணியில் இணைந்ததாய் ஞாபகம். அப்போது இருவருக்கும் ஒரேவிதமான பணி கொடுக்கப்பட்டது. பச்சி ஜெட் வேகத்தில் கடகடவென வேலை செய்வார். நானோ அவருக்கு எதிரில் ஆமை வேகத்தில் இருந்தேன். ஒருவழியாய் நிர்வாகபணிச்சுமையில் இருந்து விடுதலை கொடுக்கப்பட்டது எனக்கு. பிறகும் பச்சி காலங்கள் உருண்டோடினாலும் தன்னுடைய வேகத்தினைக் குறைக்காமல் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இப்போது அந்த கடின உழைப்பிற்கு கிடைத்திருக்கிறது இந்த மாபெரும் அங்கீகாரம். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
ராஜேஷிற்கு என்னுடைய வாழ்த்துகள்! ஹபீப்பிற்கு இது வரை பங்காற்றியதற்கு வாழ்த்துகள்!
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#36
|
|||
|
|||
மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்ற பச்சி மற்றும் புதிய நிர்வாக உதவியாளர் tdrajesh அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
|
#37
|
|||
|
|||
லோகத்தில் என் நெருங்கிய இனிய நண்பர்கள் பச்சி அவர்களும் ராஜேஷ் அவர்களும் பெற்றுள்ள உயர் நிலைகளை கண்டு மனம் பெரிதும் மகிழ்கிறது.இருவருக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்...
|
#38
|
||||
|
||||
மேற்பார்வையாளர் பதவி உயர்வு பெற்ற பச்சி அவர்களுக்கும், புதிய நிர்வாக உதவியாளர் ராஜேஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் !!
|
#39
|
|||
|
|||
மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்ற நண்பர் பச்சிக்கும், நிர்வாக உதவியாளராக புதிதான பதவியேற்றுள்ள நண்பர் ராஜேசிற்கும் வாழ்த்துக்கள்.
|
#40
|
|||
|
|||
அன்பு நண்பர் பச்சி நம் தளத்தின் மேற்பார்வையாளராய் உயர்ந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. அவருக்கு என்னுடைய மனப்பூர்வ வாழ்த்துக்கள்...! நண்பர் ராஜேசுக்கும் வாழ்த்துக்கள்...!
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|