<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #61  
Old 22-07-13, 09:06 PM
JM JM is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by jayak View Post
நண்பர் பச்சி இப்பொழுது இத்தளத்து நிர்வாகியா... அருமை
நண்பர் பச்சி மேற்பார்வையாளர்.. தளத்தின் நிர்வாகி அல்ல...! நிர்வாகி எப்போதும் நம் முக்குறியோன்தான்...! உங்களுக்கு ஏன் இந்த சந்தேகம்...?
Reply With Quote
  #62  
Old 22-07-13, 09:12 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
Quote:
Originally Posted by JM View Post
Quote:
Originally Posted by jayak View Post
நண்பர் பச்சி இப்பொழுது இத்தளத்து நிர்வாகியா... அருமை
நண்பர் பச்சி மேற்பார்வையாளர்.. தளத்தின் நிர்வாகி அல்ல...! நிர்வாகி எப்போதும் நம் முக்குறியோன்தான்...! உங்களுக்கு ஏன் இந்த சந்தேகம்...?
நீங்களும் ஒரு காலத்தில் நிர்வாகியாக இருந்தவர் தான் என்பதே உங்களுக்கு தெரியாமல் உள்ளதே !

நிர்வாக பணி செய்பவர்கள் அனைவருமே நிர்வாகிகள் தான்.

முக்குறியோன் அவர்கள் தளத்தின் தலைவர் / உரிமையாளர். அவரும் நிர்வாகியே !!
Reply With Quote
  #63  
Old 22-07-13, 09:38 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,265
iCash Credits: 673,265
My Threads  
Quote:
Originally Posted by Mathan View Post
Quote:
Originally Posted by JM View Post
Quote:
Originally Posted by jayak View Post
நண்பர் பச்சி இப்பொழுது இத்தளத்து நிர்வாகியா... அருமை
நண்பர் பச்சி மேற்பார்வையாளர்.. தளத்தின் நிர்வாகி அல்ல...! நிர்வாகி எப்போதும் நம் முக்குறியோன்தான்...! உங்களுக்கு ஏன் இந்த சந்தேகம்...?
நீங்களும் ஒரு காலத்தில் நிர்வாகியாக இருந்தவர் தான் என்பதே உங்களுக்கு தெரியாமல் உள்ளதே !

நிர்வாக பணி செய்பவர்கள் அனைவருமே நிர்வாகிகள் தான்.

முக்குறியோன் அவர்கள் தளத்தின் தலைவர் / உரிமையாளர். அவரும் நிர்வாகியே !!
நிர்வாகி அல்லது தலைமை நிர்வாகி முக்குறியோன் அவர்கள் மட்டுமே. மற்றவர்கள் நிர்வாக உறுப்பினர்கள் மட்டுமே. அனைத்து நிர்வாக பணிகளையும் செய்பவரே நிர்வாகி. ஏதாவது ஒரு நிர்வாக பணியோ ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளையோ செய்பவர் நிர்வாகி அல்ல. நிர்வாகி அவர்கள் தவிர மற்ற எவருக்கும் நிர்வாக பணிகள் நிரந்தரமல்ல.

நிர்வாக உறுப்பினர் அனைவரும் தலைமை நிர்வாகி ஒருவரை மட்டுமே நிர்வாகி என்போம். அதனால் ஜே.எம் சரியாகத்தான் குறிப்பிட்டுள்ளார்.

நிர்வாகி அவர்கள் செலவழித்த நேரம், பணம் மற்ற யாரும் இங்கு செலவழித்ததில்லை. அவர் ஒருவர் மட்டுமே இங்கே சூரியன், மற்றவர்கள் அவரிடம் ஒளி பெற்று பிரகாசிக்கும் நிலாக்களே.
__________________
Reply With Quote
  #64  
Old 24-07-13, 08:05 PM
JM JM is offline
User inactive for long time
 
நன்றி அசோ அண்ணா...! நான் நினைத்தை மதனுக்கு புரிய வைத்ததற்கு...! மதன் இப்போது மட்டுமல்ல எப்போதுமே நம் தளத்தின் குறும்பான செல்லப்பிள்ளை...!
Reply With Quote
  #65  
Old 26-07-13, 02:45 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
நிர்வாகப் பணியில் புதிதாய் இணைந்துள்ள சகோதரர் ராஜேஷ் அவர்களுக்கும், சிறந்த முறையில் பணியாற்றி அதன் பயனாய் மேற்பார்வையாளர் பணி உயர்வு பெற்றுள்ள நண்பர் பச்சி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..

சிறந்த வகையில் லோகப் பணியாற்றி சொந்தப் பணிச்சுமை காரணமாக நிர்வாகப் பணியிலிருந்து ஓய்வு பெறும் ஹபிப் அவர்களின் சிறந்த பணியாற்றலுக்காக எனது நன்றியும் பாராட்டுக்களும்..
Reply With Quote
  #66  
Old 28-07-13, 02:31 PM
porumai's Avatar
porumai porumai is offline
User inactive for long time
 
பதவி உயர்வு பெற்றிருக்கும் நமது நண்பர் "பச்சி" அவர்களுக்கும், நிர்வாகத்தில் சேர்ந்திருக்கும் "tdrajesh" அவர்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள்...

உங்களுடைய நிர்வாகத்தில் எங்கள் ஒத்துழைப்பு என்றும் இருக்கும் என்பதை சொல்லிக்கொள்கிறோம்...
Reply With Quote
  #67  
Old 17-08-13, 12:57 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
நண்பர் பச்சி அவர்களுக்கு வாழ்த்தூக்கள். நண்பர் அசோவுடன் இணைந்து பணியில் சிறக்க வேண்டுகிறேன்.

நிர்வாக பணியில் புதிதாய் இணைந்துள்ள ராஜேஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #68  
Old 18-03-14, 11:04 PM
KAMADHASAN KAMADHASAN is offline
**Re Activated cancelled
 
நண்பர் பச்சி அவர்களுக்கும் ராஜேஷ் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கொடுக்கப்பட்ட பணியினை செவ்வனெ செய்ய வாழ்த்துக்கள்..........
அவ்வப்போது புதிய மாற்றங்களை செய்து வரும் தலைவர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.!
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:29 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,