<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
வாழ்த்துகள் கண்ணன் மற்றும் மாயகிருஷ்ணன்..!
|
#22
|
||||
|
||||
விடுமுறை முடிந்து திரும்பி வந்தால் ஆனந்த அதிர்ச்சியாக இருக்கிறது. முதல் மூன்று இடங்களையும் அண்ணி போட்டி கதைகளே பிடித்து இருக்கிறது. அந்த புண்ணியத்தில் எனக்கும் ஒரு மெடல் வந்துடுச்சு!
முதல் ஐந்து இடங்களையும் இருவரே பிடித்து இருக்கிறார்கள். கண்ணன் மற்றும் பச்சிக்கு என்னுடைய வாழ்த்துகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#23
|
||||
|
||||
வாழ்த்துகள் காமக் கதை மன்னன் கண்ணன் அண்ணா !
உங்களின் மணிமகுடத்தில் மற்றுமோர் வைரக்கல். |
#24
|
|||
|
|||
வெற்றி பெற்ற எனது 3 நண்பர்களுக்குமே எனது பாராட்டுக்கள்.
இன்னும் சில வாரங்களில் உங்கள் படைப்புகளை மறுபடியும் படித்து என் பின்னூட்டத்தையும் பதிவு செய்கிறேன்... நம் நண்பர் தங்கர் நமது தளத்திற்கு வந்து செல்கிறார? |
#25
|
|||
|
|||
எப்பவும் போல ஜெயிச்ச எங்க மாப்ஸ் கண்ணனுக்கும், கண்ணனுக்கு இடையில் சிக்கி ஜெயிச்சிருக்கும் பச்சிக்கும், பங்கெடுத்த மத்தவங்களுக்கும் போட்டி நடத்துனராக தேர்வான மாகிக்கும் வாழ்த்துகள்.
மீண்டும் சவால்களில் கலந்துகொள்ளும் காலத்திற்காக காத்திருக்கிறேன். |
#26
|
|||
|
|||
அடுத்த மாதத்திற்குள் உங்கள் படைப்புகளை படிப்பதற்கு வாய்ப்பு கிட்டும் என நம்புகிறேன்...
நான் இத்தளத்திற்கு வராதிருந்த காலத்தில் பலவாறு உங்கள் படைப்புகளால் அசத்தியிருப்பீர்கள்... எப்படி இன்னும் நம் நண்பர்கள் கண்ணன், விஜி, மாயகண்ணன்... படைத்துகொண்டே இருக்கிறார்கள், அதுவும் போட்டிகளில் வெற்றி பெரும் அளவிற்கு... மிக ஆச்சர்யம். வாழ்த்துக்கள் நண்பர்களே |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|