<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 03-12-13, 01:56 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,262
iCash Credits: 673,039
My Threads  
நி: 0093 - காலை எழுந்தவுடன் காமம் - சிறப்பு சவால் போட்டி முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே...!

நி.சவால்: 0093 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான prabhu1212 அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான 'காலை எழுந்தவுடன் காமம்' என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

நி.சவால்: 0093 - சவால் போட்டிக்கான அறிவிப்பு: இங்கே

நமது படைப்பாளிகளில் 12 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் எழுதி சவால் போட்டியை, சிறப்பு சவாலாக மாற்றி இருக்கிறார்கள். அதில் பச்சி, tdrajesh ஆகிய இருவரும் தங்களது தொடர்ச்சியை வாக்கெடுப்பில் வைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதால்... அவைகள் தவிர்த்து, மற்ற 10 படைப்பாளிகளின் தொடர்ச்சிக் கதைகள் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. வாக்கெடுப்பு 'மல்டி சாய்ஸ்' அடிப்படையிலும் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 93 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது மகிழ்ச்சியான விஷயமே...!

நி.சவால்: 0093 போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!

இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி MACHAN 51 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0093 போட்டியின் சவால்ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான MACHAN அவர்களுக்கு நி.சவால்: 0093 போட்டிக்கான சவால் ராஜா விருது மற்றும் முதலிடத்திற்கான 5000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் நம் தளத்தில் 5-ஆவது முறையாக இந்த விருதை பெறுகிறார். வாழ்த்துகள் MACHAN..!

அடுத்ததாக, 43 வாக்குகள் சமமாக பெற்று ஸ்திரிலோலன் & shobana_rv80 ஆகிய இருவரும் இரண்டாமிடம் பெறுகிறார்கள். இருவரும் இரண்டாமிடத்திற்கான 3000 ஐகேஷ்கள் வெகுமதியோடு, அவர்கள் தற்போது இருக்கும் வெள்ளி வாசலிலிருந்து அடுத்த வாசல் அனுமதியான 'தங்க வாசல்' அனுமதியும் பெறுகிறார்கள். வாழ்த்துகள் ஸ்திரிலோலன் & shobana_rv80..!

அடுத்ததாக, 30 வாக்குகள் பெற்று kamakodangi68 மூன்றாம் இடத்தை பெறுகிறார். இவருக்கு மூன்றாமிடத்திற்கான 2000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் kamakodangi68..!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே

1) MACHAN - 51 வாக்குகள் (3 பாகங்கள்)

2) ஸ்திரிலோலன் - 43 வாக்குகள் (3 பாகங்கள்)
2) shobana_rv80 - 43 வாக்குகள் (3 பாகங்கள்)

3) kamakodangi68 - 30 வாக்குகள் (3 பாகங்கள்)

4) Nallavan1010 - 26 வாக்குகள் (3 பாகங்கள்)

5) வாசன் - 23 வாக்குகள் (1 பாகம்)

6) cembi - 21 வாக்குகள் (3 பாகங்கள்)

7) want - 20 வாக்குகள் (3 பாகங்கள்)
7) sheikmuhammad - 20 வாக்குகள் (1 பாகம்)

8 ) sherin_lv - 14 வாக்குகள் (1 பாகம்)


இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் படைத்து, சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய Nallavan1010, cembi, sheikmuhammad, வாசன், sherin_lv, பச்சி & tdrajesh ஆகியோருக்கு தலா 500 இபணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

மேலும், 10 படைப்பாளிகளுக்கு மேல் பங்கு கொண்டிருக்கும் இந்த சிறப்பு நிர்வாக சவாலில் 'திருவிழா' பரிசாக 500 ஐகேஷ்களும் பங்கு கொண்ட ஒவ்வொரு படைப்பாளிக்கும் தனியே வழங்கப்படுகிறது.

நன்றி.


இந்த போட்டியை சிறப்பாக வழி நடத்தினவர்கள் tdrajesh & பச்சி அவர்கள். இந்த போட்டிக்கான அனைத்து அறிவிப்புகளையும் தயாரித்து வடிவமைத்து தந்தவர் பச்சி அவர்கள்.
-0-
__________________
Reply With Quote
  #2  
Old 03-12-13, 01:58 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Arrow

அடடா....வந்துருச்சா....
வாழ்த்துக்கள் மச்சான்......கலக்கிட்டீங்க.... சிறப்பு நிர்வாகச் சவாலின் சவால் ராஜா மச்சானுக்கு வாழ்த்துக்கள்

இரண்டாமிடம் என்னுடன் இணைந்து பெற்று தங்கவாசலை சென்றடையும் நண்பர் ஸ்திரிலோலன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

மூன்றாமிடம் பெற்று கடுமையான போட்டியை கொடுத்த திறமையான காமகோடங்கி அவர்களுக்கும்...
அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நல்லவன் 1010, செம்பி,.வாசன், ஷேக் முகம்மது அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இந்த சிறப்பு சவாலில் வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைபடாது கலந்து கொள்வது ஒன்றே வெற்றியென கலந்துகொண்ட சக நண்பர்களுக்கு நன்றி....

ஆம்...கலந்து கொண்டு களத்தில் குதித்த அனைவருமே வெற்றியாளர்கள்தான்......

இந்த சவாலை சிறப்பு சவாலாக்க பாடுபட்டு சாதித்துக்காட்டிய பச்சி மற்றும் tdr ராஜேஷ் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.


Quote:
Originally Posted by shobana_rv80 View Post
கடந்த மாத நிர்வாக சவாலிலும் இரண்டாமிடம் சென்ற மாத சிறந்த கதைப்போட்டியிலும் இரண்டாமிடம்....... என்ன நண்பர்களே....நான் இரண்டாவது இன்னிங்ஸில் வந்திருப்பதால்....அதை நினைவூட்டி எனக்கு இரண்டாமிடம் தருகிறீர்களா...!!!
செப்டம்பர் & அக்டோபர் '2013 மாத சிறந்த காமக்கதை போட்டிக்கான வாக்கெடுப்பு முடிவுகள் திரியிலேயே இப்படி சொல்லியிருந்தேன்...

இப்போது

இந்த மாத சிறப்பு நிர்வாகச் சாவாலிலும் இரண்டாமிடம் கொடுத்து

இரண்டாவது முறையாக தங்கவாசலுக்கு அனுப்பிவிட்டீர்கள்...
__________________

Last edited by shobana_rv80; 03-12-13 at 02:29 PM.
Reply With Quote
  #3  
Old 03-12-13, 02:15 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
மச்சான்னா சும்மாவா....கலக்கிட்டீங்க மச்சான்.....நண்பர் மச்சானுக்கு என் வாழ்த்துக்கள்.

Quote:
Originally Posted by asho View Post
அடுத்ததாக, 43 வாக்குகள் சமமாக பெற்று ஸ்திரிலோலன் & shobana_rv80 ஆகிய இருவரும் இரண்டாமிடம் பெறுகிறார்கள். இருவரும் இரண்டாமிடத்திற்கான 3000 ஐகேஷ்கள் வெகுமதியோடு, அவர்கள் தற்போது இருக்கும் வெள்ளி வாசலிலிருந்து அடுத்த வாசல் அனுமதியான 'தங்க வாசல்' அனுமதியும் பெறுகிறார்கள். வாழ்த்துகள் ஸ்திரிலோலன் & shobana_rv80..!
இரண்டாம் இடம் பெற்றாலும் தங்க வாசல் அனுமதி பெற்ற ஸ்திரிலோலன் & ஷோபனா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நண்பர்களின் உழைப்பிற்காக நிர்வாகம் இவர்கள் இருவருக்கும் தங்க வாசல் அனுமதி கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நண்பர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மூன்றாமிடம் வந்த காம கோடங்கியாருக்கும், அடுத்து வந்த நல்லவருக்கும், தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற வாசன், செம்பி,.வாண்ட், ஷேக் முகம்மது, ஷெர்லின் ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #4  
Old 03-12-13, 02:29 PM
roose74in roose74in is offline
Banned User

Awards Showcase

 
மெகா சவாலில் மெகா வாக்குகளை பெற்று மெகா வெற்றியடைந்த நண்பர் மச்சானுக்கு மெகா வாழ்த்துக்கள்.
ஸ்த்ரிலோலன் & ஷோபனா ஸ்பெஷல் வாழ்த்துக்கள். உங்கள் உழைப்பிற்கு கிடைத்த பரிசு தங்கவாசல்.
நண்பர் காமகோடங்கிக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்க நண்பா.
நிர்வாக சவாலில் கலந்து மெகா சவாலாக மாற்றிய அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்...
Reply With Quote
  #5  
Old 03-12-13, 02:35 PM
ramraj_2k12 ramraj_2k12 is offline
User inactive for long time

Awards Showcase

 
மச்சான் வந்துட்டாலே கலக்கல் தான்... இந்த மெகா நிர்வாக சவாலில் முதல் இடத்தை பிடித்துள்ள மச்சானுக்கு வாழ்த்துகள்.
அடுத்து இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.


____________
ramraj
Reply With Quote
  #6  
Old 03-12-13, 02:52 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
நிர்வாகத்தின் 93வது சவாலில் பங்கெடுத்து பாகம் பல தந்து கலக்கிய அனைத்து நண்ப நண்பியரக்கும் என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துகொள்கிரேன் முதலில்.

அடக்கமா தன்னோட இன்ஸியலை ரெண்டு புள்ளைங்களுக்கு வைத்துட்டு ஐந்தாவது முறையாக சவால் ராஜாவாக முடி சூடப்பெற்ற எனதன்பு தம்பி மச்சானை மனதார பாராட்டி வாழ்த்துவதில் பெரு மகிழ்சியடைகிரேன்.

சிவகாசி மத்தாப்பாட்டம் கலகலப்பா கலர் கலரா கமெடியோட காமத்தையும் கருத்தையும் தந்த தம்பி ஸ்திரிலோலனும், மூன்று விதமான முக்கோண தேனடைகளோடு மான்கறி விருந்தையும் படைத்து எங்களை திக்கு முக்காட வைத்த எங்கள் சோழகுல ராணி நாகை நாயகி ஷோபனாவும் இராண்டாம் இடத்தை பிடித்ததோடு தங்க வாசல் அனுமதியும் பெற்றமைக்கு என்னெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிரேன்.

முத்தான கதையை மூன்று பாகமாக தந்து மூன்றாமிடத்தை பெற்ற நண்பர் காமகோடாங்கியாரை மனதார பாராட்டி வாழ்த்துகிரேன்.

அடுத்தடுத்து வந்த அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

இந்த சவாலில் பங்கு கொள்ள கண்காணிப்பாளர் பச்சி அழைப்பு விடுத்திருந்த போதிலும் அப்போதிருந்த என் அலுவலக சூழலில் கதையெழுதி பங்கு கொள்ள முடியாமல் போனாலும் அட்லீஸ்ட் அனைத்து கதைகளுக்கும் பாகங்களுக்கும் தவறாது பின்னூட்டமிட எண்ணி பின்னூட்டமிட்டுள்ளேன்.

கதை படைக்க தனிமடல் மூலம் பச்சி விடுத்த அழைப்புக்கு கதை தராததோடு பதிலும் தராத தவறான என் நடத்தைக்கு பச்சி மன்னிப்பாராக என்னை. இனிவரும் நி. சவால்களில் அவசியம் பங்கு கொள்வேன்.

இப்போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த நிர்வாகிகள் அசோ, பச்சி மற்றும் ராஜேஷை பாராட்டுகிரேன்.

Quote:
Originally Posted by RasaRasan View Post
நண்பர்களின் உழைப்பிற்காக நிர்வாகம் இவர்கள் இருவருக்கும் தங்க வாசல் அனுமதி கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சரியா சொல்லியுள்ளார் மாமன்னர், உண்மையான உழைப்பு என்றுமே உயர்வை தரும் என்பதற்கு இவர்கள் இருவருமே சரியான எடுத்துக்காட்டு.
Reply With Quote
  #7  
Old 03-12-13, 02:59 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
சிறப்பு நி.சவால் 0093ல் 50க்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று ஐந்தாவது முறையாக வென்று சவால் ராஜாவாகியிருக்கும் அன்பு நண்பர் மச்சானுக்கு என் வாழ்த்துகள்.

இரண்டாவது இடத்தை இணைந்து பிடித்து தங்க வாசலை அடைந்திருக்கும் நண்பர் ஸ்திரிலோலனுக்கும் சகோதரி ஷோபனாவுக்கும் என் பாராட்டுகள்.

மூன்றாவது இடத்தை பிடித்த நண்பர் கோடங்கியாருக்கு என் பாராட்டுகள்.

போட்டியில் பங்கெடுத்த மற்ற நண்பர்களுக்கும் தொடர்களை படித்து பின்னூட்டமிட்டு வாக்களித்த நண்பர்களுக்கும் என் நன்றி.
Quote:
Originally Posted by shobana_rv80 View Post
இந்த சவாலை சிறப்பு சவாலாக்க பாடுபட்டு சாதித்துக்காட்டிய பச்சி மற்றும் tdr ராஜேஷ் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
நண்பர்களுக்கு - இதில் சொல்லும்படியாக என் பங்கு ஒன்றும் பெரிதாக இல்லை, கதை தொடரை கொடுத்ததை தவிர. பாராட்டுகள் அனைத்தும் பல விதங்களில் படைப்பாளிகளை தூண்டி உற்சாகமூட்டிய நண்பர் பச்சிக்கே சொந்தம்.

Last edited by tdrajesh; 03-12-13 at 06:04 PM.
Reply With Quote
  #8  
Old 03-12-13, 03:06 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
ஐந்தாவது முறையாக சவால்ராஜா விருதுக்கு என்னை தேர்வு செய்த காமலோக மக்காஸ் அனைவருக்கும் மச்சானின் இதயம் கனிந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். வாக்களிப்பில் பங்கு பெற்ற அத்தனை 93 நண்பர்களுக்கும் தேங்க்ஸுங்கோவ்...!!

எனக்கு விருது கிடைத்த சந்தோஷத்தை விட தோழர் ஸ்த்ரிலோலன் மற்றும் தோழி ஷோபனா ஆகிய இருவரும் தங்கவாசலுக்கு தேர்வு செய்யப்பட்டதை அறிந்து மிகவும் அக மகிழ்கிறேன்.

சிறப்பு நிர்வாக சவாலில் கலந்து கொண்டு தங்களின் பொன்னான பங்களிப்பை நல்கிய நண்பர்கள் காமக்கோடங்கி, நல்லவன்1010, வாசன், செம்பி, வாண்ட், ஷேக்முகம்மது, ஷெரின் ஆகியோர்களை மனமார பாராட்டுகிறேன். அடுத்த சவாலில் வெற்றி உங்கள் வசமாகவும் வாழ்த்துகிறேன்.

இந்த சிறப்பு நிர்வாக சவால் மிகவும் சிறப்பாக நடைபெறுவதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட நிர்வாக மேற்பார்வையாளர் பண்பாளர் பச்சி அவர்களுக்கும், நிர்வாக உதவியாளர் ராஜேஷ் அண்ணா அவர்களுக்கும் மச்சானின் பாராட்டுகள் மற்றும் நன்றிகள்.

எனக்கு வாழ்த்து தெரிவித்த இனிமேல் தெரிவிக்கவிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Reply With Quote
  #9  
Old 03-12-13, 03:30 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
இந்த நிர்வாக சவாலில் பங்கு கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மச்சா,ஸ்திரீலோலன்,ஷோபனா மற்றும் காமகோடங்கி ஆகியோருக்கு என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் எனக்கு 26 வாக்குகள் தந்துள்ள வாக்காளப் பெருமக்களுக்கும் என் மனம் கனிந்த நன்றி.
Reply With Quote
  #10  
Old 03-12-13, 04:02 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
முதலிடம் பிடித்த நண்பர், இரண்டாமிடம் பிடித்த நண்பர்கள் மற்றும் மூன்றாமிடம் பிடித்த நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:15 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,