<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
தேர்ந்தெடுக்கப்பட்ட விமர்சகர்களுக்கு பாராட்டுக்கள்.
|
#22
|
|||
|
|||
வெற்றி பெற்ற anabayan அவர்களுக்கு வாழ்த்துக்கள்
|
#23
|
|||
|
|||
சிறந்த காமலோக விமர்சகராக தேர்வு செய்யப்பட்டுள்ள புவியரசர் அநபாயன் அவர்களுக்கு மனம் கனிந்த இனிய நல்வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளவர்களுக்கும் வாழ்த்துக்கள். எனக்கு வாக்களித்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
|
#24
|
|||
|
|||
நமது லோகத்தின் சிறந்த விமர்சகர் விருது பெற்ற நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....
என்றும் நட்புடன்... உங்கள் நண்பன். |
#25
|
|||
|
|||
நண்பர் அனபாயன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
|
#26
|
|||
|
|||
பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!!
|
#27
|
||||
|
||||
சிறந்த விமர்சகர் விருது பெற்ற நண்பர் அனபாயனுக்கும் அடுத்து வந்த நண்பர் ஸ்த்ரீலோலனுக்கும் அடுத்த இடங்கள் பிடித்த அருமை நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்! விமர்சனங்கள் தொடரட்டும் நண்பர்களே!
|
#28
|
||||
|
||||
சிறந்த விமர்சகராக தேர்வான அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்...
இந்த வாக்கெடுப்பில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.... வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளே பதிவானதுதான் வருத்தமான விஷயம்
__________________
|
#29
|
|||
|
|||
சிறந்த விமர்சகர் பட்டத்தை தட்டி சென்ற அண்ணன் அநபாயன் அவர்களுக்கு எனது மனார்ந்த வாழ்த்துகள்
அடுத்தடுத்த இடத்தில் வந்த அனைத்து நன்பர்களுக்கும் எனது வாழ்த்துகள் |
#30
|
||||
|
||||
சிறந்த காமலோக விமர்சகர் விருதினைத் தட்டிச் சென்ற நண்பர் அநபாயனுக்கு வாழ்த்துகள்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|