<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 16-08-08, 09:40 AM
ramani ramani is offline
Reactivation cancelled
 
Join Date: 06 Dec 2005
Location: Chennai
Posts: 0
iCash Credits: 2
My Threads  
Quote:
Originally Posted by udhayasuriyan View Post
நம் நாட்டில் மட்டும் அல்ல.. பெரும்பாலான நாடுகளில் எல்லா நிகழ்சிகளும் பாது காப்பாக தான் செய்வார்கள்..
செய்யவும் வேண்டும்...
ரமனி அவர்களே
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
நன்றி உதயசூரியன் அவர்களே,
பாதுகாப்பு என்பது வேறு பலத்த பாதுகாப்பு என்பது வேறு.
நிகழ்ச்சிகளை பாதுகாப்பாக நடத்துவது என்பது பொதுவானது.
இங்கு பாதுகாப்பு என்பது யாரிடமிருந்து, இந்திய குடிமக்களிடம் இருந்து என்பதுதான்
வேதனையானது
  #22  
Old 16-08-08, 01:08 PM
a1b2c3d4 a1b2c3d4 is offline
User inactive for long time
 
Join Date: 18 Feb 2006
Posts: 90
My Threads  
Quote:
Originally Posted by ramani View Post
நன்றி உதயசூரியன் அவர்களே,
பாதுகாப்பு என்பது வேறு பலத்த பாதுகாப்பு என்பது வேறு.
நிகழ்ச்சிகளை பாதுகாப்பாக நடத்துவது என்பது பொதுவானது.
இங்கு பாதுகாப்பு என்பது யாரிடமிருந்து, இந்திய குடிமக்களிடம் இருந்து என்பதுதான்
வேதனையானது
முன்பெல்லாம் எல்லா செய்திகளிலும் “தலைவர்கள் சுதந்திர தின் வாழ்த்து”தான் தலைப்புச் செய்தி,

ஆனால் இப்போது

கோவில்களில் , பொதுஇடங்களில் , ரயில் பஸ்களில் பலத்த பாதுகாப்பு என்ற செய்திதான்.

நம் சுதந்திர தினத்தில் சுதந்திரமாக இருக்க முடிகிறதா?

பொட்டைத்தனமான மடையர்கள் வைக்கும் குண்டுகளுக்கு பயந்து தலைவர்கள் குண்டு துளைக்காத வாகனங்களிலும் , பொது மக்கள் வீட்டுக்குள்ளும் பதுக்கிக் கொள்ள வேண்டி உள்ளது ,

இந்த பயங்கவாதிகளிடமிருந்து எப்போது விடுதலை ?

சென்ற இரண்டு நாட்களின் செய்தி தலைப்புகள் :


கோவில்களில் சோதனைக்கு பிறகே தேங்காய் உடைக்க அனுமதி-24 மணி நேரமும் போலீசார் ரோந்து

திருப்பதி கோவிலில் குண்டு வைக்க சதி உளவுத்துறை எச்சரிக்கை

சுதந்திர தினத்தில் நாசவேலைக்கு சதி; கோவில், ரெயில்களில் பலத்த பாதுகாப்பு-தமிழ்நாடு முழுவதும் வாகன சோதனை

தீவிரவாதிகள் நாசவேலை சதி: சென்னையில் உச்ச கட்ட பாதுகாப்பு

சுதந்திரதினத்தில் நாசவேலை ; 20 பேரை தீவிரவாதியாக மாற்றிய தவுபிக்-வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

தீவிரவாதிகளின் மிரட்டலை சமாளிக்க அதிரடி நடவடிக்கை நாளை நடைபெறும்
சுதந்திரதின விழாவுக்கு வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு சென்னை கோட்டையில், கருணாநிதி கொடி ஏற்றுகிறார்

சுத*ந்*திர *தின*ம்: த*மிழக*ம் முழுவது*ம் ஒரு ல*ட்ச*ம் காவல*ர்க*ள் பாதுகா*ப்பு! டி.*ஜி.*பி. ஜெ*யி*ன்

சுதந்திர தின கொண்டாட்டத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக நடைமுறைகள் மாற்றம் - தமிழக டிஜிபி கே.பி. ஜெயின்

சுதந்திர தின கொண்டாட்டம் கொடைக்கானலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சுதந்திர தின விழா பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகர்வால் தலைமையில் நடந்தது

சுதந்திர தின விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் காவல்துறை அறிவிப்பு

தலைமை செயலகத்தில் 15 அடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தின பாதுகாப்பு: போலீஸ் உஷார்!

சுதந்திர தினத்தில் நாசவேலைக்கு சதிதமிழ்நாடு முழுவதும் வாகன சோதனை

சுதந்திர தினம்: முக்கிய ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு

வெடிகுண்டு சம்பவங்கள், சுதந்திர தினம்: கோட்டையில் பாதுகாப்பு அதிகரிப்பு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு

சுதந்திர தினவிழா நடைபெறுகிமாவட்ட விளையாட்டரங்கில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சுதந்திரதினத்தை முன்னிட்டு திருச்சியில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
போலீஸ் டி.ஐ.ஜி.பேட்டி

சேலத்தில் சுதந்திரதினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு: ரெயில்களில் 4 நாட்கள் பார்சல் அனுப்ப தடை

கோட்டையில் சுதந்திர தினவிழா: ஹெலிகாப்டரில் கண்காணிப்பு-3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

தீவிரவாதிகள் நாசவேலை சதி: சென்னையில் உச்ச கட்ட பாதுகாப்பு

ஸ்ரீரங்கம் கோவிலில் பாதுகாப்பு அதிகரிப்பு

சுதந்திர தின விழாவையொட்டி பாதுகாப்பு போலீஸ் குவிப்பு - தமிழகத்தில் இரவு பகலாக சோதனை

நாசவேலைக்கு சதி: ரெயில்களுக்கு பாதுகாப்பு- டிராலிகளில் போலீஸ் கண்காணிப்பு
  #23  
Old 23-08-08, 11:10 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 720
My Threads  
சுதந்திர தின வாழ்த்துக்கள் சொன்ன அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், காமலோகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சுதந்திர தினம் முடிந்துவிட்ட படியால், இந்த திரியை மூடுவது என்றால் மூடிவிடலாம்.


அன்புடன்
ஹபிப்
  #24  
Old 24-08-08, 01:00 AM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
சுதந்திர தின வாழ்த்துக்கள் திரிக்கு 23 பதிப்புகள் மட்டுமே...ம்...லோக நண்பர்களின் தேசபக்திக்கு தலைவணங்கி திரியை பூட்டுகிறேன்...
Closed Thread

Tags
சுதந்திர , தின , இனிய


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:00 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,