<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
விஷு ஆஸம்சகள் (நல்வாழ்துக்கள்)
|
#2
|
|||
|
|||
உங்களூக்கு தமிழ் வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள்
|
#3
|
|||
|
|||
தள நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.. இனிய இந்த புத்தாண்டில் எல்லாம் பெற்று, இன்புற இனிதே வாழ்த்துகிறேன்..
|
#4
|
||||
|
||||
வாழ்த்து கூறியதுக்கு நன்றி நன்பரே ஆனால் எதற்க்கு வாழ்த்து கூறினீர்கள் என்று தான் புரியவில்லை.
விஷூ ஆசம்ச*கள் என்றால் என்ன என்று யாராவது கொஞ்சம் விளக்க முடியுமா?
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#5
|
||||
|
||||
காவியம் மற்றும் தளத்தில் உள்ள அனைவருக்கும் விஷு மற்றும் சித்திரை திருநாள் நல் வாழ்த்துக்கள் !
இன்னும் சித்திரை ஒன்றை அனைவரும் தமிழ் புத்தாண்டாகவே கருதுகிறீர்கள் போல் இருக்கிறது. Quote:
( இதுக்குதான் ஷகீலா படம் நிறைய பார்க்கணும் ) |
#6
|
||||
|
||||
Quote:
நாங்களும்தான் நண்பா பார்த்தோம். ஆனால் மியூட் பண்ணி பார்த்ததிலே அதெல்லாம் காதில் விழலை தளத்திலுள்ள மலையாள நண்பர்கள் அனைவருக்கும் மலையாள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் புத்தாண்டு இப்ப இல்லியாம்ப்பா.. |
#7
|
|||
|
|||
புத்தாண்டு வாழ்துகளை பகிர்ந்து கொன்ட அனைவருக்கும் என் நண்றிகள்.
பின்னே கானாம் கேட்டோ.. |
#8
|
||||
|
||||
அடடா.. ரெண்டு நாள் லேட்டாகிடுச்சே.. (லேட்) விஸு தின ஆஸம்சகள்..
நான் இங்கே அடிபொலியாய் ஆகோசிச்சு.. மலையாள நண்பர்களோடு.. எப்படி கொண்டாடினிங்க.. ironmaiden (மாத்துனதும் மாத்தினிங்க.. ரொம்ப அன்கம்பர்ட்டபிலா இருக்கு... பழையதுதான் ரசனையுள்ள, வாய்நிறைய இனிதாய் அழைக்கும் பெயராய் அமைந்திருந்தது... பழையது பழகியதால் புதியது திணர வைக்குது..)
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#9
|
|||
|
|||
தாமதமானாலும் என் இனிய தமிழ்(சித்திரை 1) ,மலையாள புது வருட வாழ்த்துக்கள் தள நண்பர்களுக்கு
|
Tags |
நல்வாழ்துக்கள் , விஷு , ஆஸம்சகள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|