<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #601  
Old 19-01-23, 10:24 AM
abu the king abu the king is offline
User inactive for long time
 
Join Date: 18 Jan 2023
Location: I'm in Colombo, Sri Lanka
Posts: 28
My Threads  
Smile நிர்வாக உறுப்பினர்களுக்கு

ஒவ்வொரு தடவையும் ஏதாவதொரு கதைக்கு கருத்து (ரிப்ளை) தெரிவிக்கும் பொது (லோக் அவுட்) ஆவுகிறது நண்பா.
அதை எப்படி சரி செய்வது என்று சொல்ல முடியுமானால் மிக்க நன்றி.
Reply With Quote
  #602  
Old 19-01-23, 11:07 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,452
My Threads  
Quote:
Originally Posted by abu the king View Post
ஒவ்வொரு தடவையும் ஏதாவதொரு கதைக்கு கருத்து (ரிப்ளை) தெரிவிக்கும் பொது (லோக் அவுட்) ஆவுகிறது நண்பா.
அதை எப்படி சரி செய்வது என்று சொல்ல முடியுமானால் மிக்க நன்றி.
நீங்கள் நார்மலான முறையில் அல்லாமல் ப்ரைவசி மோடில் லாகின் ஆனால் குக்கீஸ் பாஸ்வேர்ட் சேமிக்கப்படாது, அதனால் ஒவ்வொரு முறையும் சிறிது நேரம் ஆன பின் தானே லாக் அவுட் ஆகி விடும். இது ப்ரைவசி க்கு மிகவும் நல்லது.

பொதுக்கணினி அல்லது அலுவலக கணினி அல்லது திறன்பேசியை மற்றவர்களும்(நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்) பயன்படுத்தும் இடத்தில் இது தான் சரி.

இதனை சரி செய்ய தனிப்பட்ட ஒரு ப்ரவுசர் வைத்துக்கொண்டு லாகின் ஆகும் போது பாஸ்வேர்ட் சேமித்துக்கொள்ள சொல்ல வேண்டும். அந்த தனிப்பட்ட ப்ரவ்சருக்கு ஏதாவது பாஸ்வேர்ட் கொடுக்கும் முறை இருந்தால் அதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்

ப்ரைவசி மோடில் இல்லை ஆனால் இப்படி என்றால் பாஸ்வேர்ட் டைப் செய்த உடனே லாகின் கொடுக்க முன் நினைவில் வைத்துக்கொள் என்பது மாதிரி ஆப்சனை டிக் செய்து குக்கீஸ் எனெபில் செய்து கொள்ளவும் வேண்டும்.

கேள்வி கேட்பவர் பிரச்சினை மட்டும் சொன்னால் அதற்கு பல பதில்கள் இருக்கும். தெளிவாக குறிப்பிட்டால் சரியான பதில் கிடைக்கும்

நான் என் திறன்பேசி(ஸ்மார்ட் போனில்) கூகிள் குரோமில் Incognito மோடில் தளம் பயன்படுத்தி கருத்து பதிக்கையில் 10 நிமிடம் கழித்து லாகின் ஆக சொல்கிறது என்று விவரமாக கேட்டிருந்தால் மேலே உள்ள பதில் சரியாக இருந்திருக்கும்.
__________________
Reply With Quote
  #603  
Old 06-02-23, 05:37 PM
Prabha245 Prabha245 is offline
Junior Member (i)
 
நிர்வாகி அவர்களுக்கு வரைவு பணி முனையிலிருந்து கதையை காப்பி செய்வதில் பிரச்சினை உள்ளது..
Reply With Quote
  #604  
Old 06-02-23, 05:49 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,452
My Threads  
உங்கள் கதையை பதிந்ததை எடிட் பட்டனை அழுத்தி (குறிப்பிட்ட காலம் முடிந்த பின் எடிட் பட்டன் தோன்றாது அப்போது ஹோட் பட்டனை அழுத்தி) பின் வரும் பாக்சில் ஏதாவது ஒரு எழுத்தை தொட்டு ரைட் கிளிக் மற்றும் செலக்ட் ஆல் கொடுத்தால் எல்லாம் ஹைலைட் ஆகும் பின்னர் காப்பி செய்து இங்கே பதிக்க வேண்டிய இடத்தில் பாக்ஸில் வைத்து பேஸ்ட் கொடுத்தால் பிரச்சினை தீர்ந்தது.

பிரச்சினை என்ன என்பதை விலாவாரியாக சொன்னால் சரியான தீர்வு கிடைக்கும் அதை விட்டு பிரச்சினை என்றால் பிரச்சினை தான்.
__________________
Reply With Quote
  #605  
Old 08-02-23, 08:14 PM
Kalaiselvam89 Kalaiselvam89 is offline
Banned for Limited Period
 
Join Date: 22 Jan 2023
Posts: 157
iCash Credits: 1,457
My Threads  
அனைவரும் நலமா எனக்கு ஒரு சந்தேகம் கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு உள்ள மதத்தை முக்கியம் தந்து அதை வைத்தே கதையை நகர்த்துவது வன்மத்தில் சேராதா. நான் படித்த ஒரு கதையில் மாற்று மதத்தில் உள்ளவர்களின் மதத்தை தேவைப்படாத இடத்தில் சேர்ப்பது போல் தோன்றுகிறது. கதைகள் படிப்பவர்களுக்கு மனதில் சங்கடத்தை உண்டாக்கும் நோக்கில் இருக்குமோ என்று அச்சம் ஆகிறது. இது சரியா என்று கூறுங்கள்.

இது வேற சந்தேகம் டபுள் அக்கவுண்ட் என்று யாரோ ஒருவரின் பேர் கீழே இருக்கிறது. இதற்கு விளக்கம் தாருங்கள்.
Reply With Quote
  #606  
Old 08-02-23, 08:57 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,605
Quote:
Originally Posted by Kalaiselvam89 View Post
அனைவரும் நலமா எனக்கு ஒரு சந்தேகம் கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு உள்ள மதத்தை முக்கியம் தந்து அதை வைத்தே கதையை நகர்த்துவது வன்மத்தில் சேராதா.
அந்த கதை அந்த மதத்தை வைத்து எப்படி கதை நகர்த்துகிறார்கள் என்பதை வைத்து தான் வன்மமா இல்லையா என்று சொல்ல முடியும்! பொதுவாக காமக்கதையில் அதிக பட்சம் மதத்தை சேர்க்கமாட்டார்கள்! சேர்த்தாலும் மேலோட்டமாக தான் இருக்கும்! அது வன்மமாக இருக்கும் பட்சத்தில் குப்பை தொட்டிக்கு தான் போகும்!

Quote:
Originally Posted by Kalaiselvam89 View Post
நான் படித்த ஒரு கதையில் மாற்று மதத்தில் உள்ளவர்களின் மதத்தை தேவைப்படாத இடத்தில் சேர்ப்பது போல் தோன்றுகிறது. கதைகள் படிப்பவர்களுக்கு மனதில் சங்கடத்தை உண்டாக்கும் நோக்கில் இருக்குமோ என்று அச்சம் ஆகிறது. இது சரியா என்று கூறுங்கள்.
அது எந்த கதை என்று சொன்னால் தானே நாங்கள் சரியா என்று சொல்ல முடியும்! ஒரு மதத்தை தேவை படாத இடத்தில் அல்லது விதிமுறை மீறிய கதையாக நீங்கள் கருதும் கதையை ரிப்போர்ட் பட்டன் அழுத்தி நிர்வாகத்துக்கு தெரிவியுங்கள்! வெளிப்படையாக குற்றச்சாட்டு வைத்தால் அந்த கதாசிரியர் தவறாக எடுத்துகொள்ளவார்! அதனால் அந்த கதை திரியின் ஆரம்ப பதிவியில் உள்ள ரிப்போர்ட் போஸ்ட் பட்டனை பயன்படுத்துங்கள்!

Quote:
Originally Posted by Kalaiselvam89 View Post
இது வேற சந்தேகம் டபுள் அக்கவுண்ட் என்று யாரோ ஒருவரின் பேர் கீழே இருக்கிறது. இதற்கு விளக்கம் தாருங்கள்.
ஒருவர் ஒரு அக்கவுண்ட் தான் வைத்து கொள்ள வேண்டும்! புத்திசாலி தனமாக இரண்டு கணக்கு வைத்துக்கொண்டால் இரண்டு கணக்கும் முடக்கப்படும்! அவ்வாறு உள்ள அக்கவுண்ட் தான் டபுள் அக்கவுண்ட் என்று குறியீட்டு இருக்கும்! டபுள் அக்கவுண்ட் என்றால் இரண்டு அக்கவுண்ட் இதை புரிந்து கொள்ள என்ன கஷ்டம்? இந்த தேவை இல்லாத சந்தேகம் எல்லாம் உங்களுக்கு எதுக்கு..?
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote
  #607  
Old 08-02-23, 09:02 PM
Kalaiselvam89 Kalaiselvam89 is offline
Banned for Limited Period
 
Join Date: 22 Jan 2023
Posts: 157
iCash Credits: 1,457
My Threads  
மிக்க நன்றி டபுள் அக்கவுண்ட் அனுமதி இல்லை என்று பார்த்தேன் விதிமுறை படித்தேன் எனவே கேட்டேன். கடைசி சந்தேகம் மாதிரி கதையில் இருக்கும் கதையில் சில பகுதிகள் அனுமதி இல்லை என்று வருகிறது அதை முழுதாக படித்து முடிக்க முடியாதா இப்பொழுது என்னால்
Reply With Quote
  #608  
Old 08-02-23, 09:10 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,605
Quote:
Originally Posted by Kalaiselvam89 View Post
கடைசி சந்தேகம் மாதிரி கதையில் இருக்கும் கதையில் சில பகுதிகள் அனுமதி இல்லை என்று வருகிறது அதை முழுதாக படித்து முடிக்க முடியாதா இப்பொழுது என்னால்
வெள்ளி வாசலில் இருந்து மாற்ற படும் நெடுங்ககதைகள் அனைத்தும் மாற்ற படுவதில்லை! கடைசி பாகங்கள் வெள்ளிவாசலிலே தான் இருக்கும்!

நீங்கள் பங்களிப்பை கூட்டி வெள்ளி வாசல் சென்று படித்துக்கொள்ளலாம்!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote
  #609  
Old 08-02-23, 09:13 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,452
My Threads  
Quote:
Originally Posted by Kalaiselvam89 View Post
மாதிரி கதையில் இருக்கும் கதையில் சில பகுதிகள் அனுமதி இல்லை என்று வருகிறது அதை முழுதாக படித்து முடிக்க முடியாதா இப்பொழுது என்னால்
ஆமாம்

மாதிரி கதையில் இருக்கும் கதையில் சில பகுதிகள் அனுமதி இல்லை என்று வருகிறதா, அதை முழுதாக படித்து முடிக்க முடியாது இப்பொழுது உங்களால்.
__________________
Reply With Quote
  #610  
Old 14-01-24, 05:19 PM
மாணிக்கம் மாணிக்கம் is offline
Guest
 
Join Date: 14 Jan 2024
Posts: 22
iCash Credits: 909
பின்நூட்டத்தில் கதாசிரியர் பெயரை குறிப்பிட்டு வாழ்த்து தெரிவிக்கலாமா?
அவ்வாறு தெரிவிக்கலாம் என்றால், அவரது பெயர் ஆங்கிலத்தில் இருக்கும் போது அதை அப்படியே குறிப்பிட்டு வாழ்த்து தெரிவிக்கலாமா?
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:23 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,