<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
காமலோகம் வர மாற்று வழிகள்
நண்பர்களே,
சமீபத்தில் வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் (Qatar) நாட்டில் நமது தளம் அங்குள்ள ப்ராக்ஸியால தடை பட்டிருப்பதை அறிந்துள்ளோம். அங்கிருந்து நமது காமலோகம் வருபவர்கள் நமது தளத்தை அணுகவும், நமது தளம் தடைபடும் காலங்களில் உறுப்பினர்கள் கருத்து பகிர்ந்து கொள்ளவும், நமது மன்ற மென்பொருள் மன்றும் விதிமுறைகள் பற்றி தகவல்களை சேமித்து வைக்கவும் சில புதிய வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. 1) நமது தளம் தற்போது "செக்யூர்ட்" (https) தளமாக மாற்றப் பட்டுள்ளது. இவ்வாறு மாற்றப் பட்டதன் மூலம் நமது தளத்தை https://www.kamalogam.com என்று தட்டச்சு செய்தும் தளத்தினுள் நுழையலாம். அப்போது கத்தார் போன்ற நாடுகளின் ப்ராக்ஸிகள் பிடிப்பதில் இருந்து தப்பலாம். இந்த வசதி தடை படாத நாடுகளில் இருந்து வருபவர்கள் உபயோகிக்க வேண்டாம். ஏனேன்றால், செக்யூர்ட் தளங்கள் சிறிது வேகம் குறைந்து காணப் படும். ஒவ்வொரு முறையும் ஒரு சிறிய 'பாப்-அப்" தோன்றி எச்சரிக்கை செய்யும். 2) இங்கு வரமுடியாத காலங்களில் கருத்து பகர்ந்து கொள்ளவும், மன்ற மென்பொருள் பற்றிய தகவல்களை சேகரித்து வைக்கவும், logamhelp.com என்ற புதிய தளம் விரைவில் பொங்கலுக்கு துவங்க உள்ளது. ஆனால் பாதுகாப்பு கருதி இந்த தளத்தின் முகப்பு எப்போதும், under construction என்று காட்டுமாறு செய்யப் பட்டிருக்கும் அல்லது தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே படித்து உள்ளே நுழையுமாறு செய்யப் பட்டிருக்கும். 3) கத்தார் மற்றும் நமது தளம் தடைபட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் கட்டண உறுப்பினர்களுக்காக, நமது புதிய தளத்தில் 4 விதமான "அனானிமஸ் ப்ராக்ஸிகள்" வர உள்ளன. (அதில் அவர்களுக்கு விருப்பமான, எளிதாக வேலை செய்யும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்) 4) மேலும் இணையத்தில் இது போன்ற தடைகளை முறியடிப்பது எப்படி, மற்றும் அது சம்மந்தமான மென்பொருட்கள் பற்றி அலச அங்கே ஒரு மன்றமும் ஏற்படுத்தி கொடுக்கப் படும். 5) ஓரிரு மாதங்கள் நன்றாக இயங்கிய பின்னர் இங்கே சேர முடியாத புதியவர்கள் காமலோகம் பற்றிய கேள்விகளை கேட்கவும் அனுமதிக்கப் படுவார்கள். இந்த செய்தியை நமது தளம் தடைபடும் நாடுகளில் இருந்து வருபவர்களிடம் தெரிவித்து விடவும். நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 06-01-08 at 05:43 PM. |
#2
|
|||
|
|||
தகவலுக்கு நன்றி தலைவரே.
|
#3
|
|||
|
|||
தகவலுக்கு நன்றி.
|
#4
|
||||
|
||||
உபயோகமான தகவல்.... குறிப்பாக வளைகுடாவில் வாழ்பவர்களுக்காக....
|
#5
|
||||
|
||||
நமது தளத்தில் நுழைய நேற்றூ திடீரென்று ஏதோ கோளாரு காட்டியது..
இந்த தகவல் உபயோகமாக இருக்கும், நன்றி தலைவரே.. |
#6
|
|||
|
|||
Quote:
எனக்கும் நேற்று இதே பிரச்சனைதான் ஒரு முறை பதித பதிவு 3 முறை பதிவாகி விட்டது. மற்ற தளங்களுக்கு செல்லும் போது விரைவாகவும், நம் தளம் வேகம் குறைந்தும் காண்ப்பட்டது. மாற்று வழிகள் இருந்தால் இது போன்ற நேரங்களில் பயனுள்ளதாக இறுக்கும். Last edited by tavan; 03-01-08 at 12:21 PM. |
#7
|
|||
|
|||
அடேடே இதுதானா விஷயம். நான் கூட உள்ளே நுழைய கஷ்டப்பட்டு, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.
|
#8
|
|||
|
|||
தி பேஜ் கேனாட் பி டிசபலேட் அப்படின்னு எனக்கும் வந்தது நேத்து மட்டுமல்ல இன்று கூட ஆனா...
தி பேஜ் கேனாட் பி டிசபலேட்ன்னு வர்ற பேஜுக்குள்ள.. Detect Network Settings இருக்கும்... அத ஒரு அழுத்து அழுத்தினம்னா நம்ம தளம் வந்திடும்... ஓப்பன் ஆகாம இருக்கிறவங்க அழுத்தி பாருங்க...... பின் குறிப்பு... நான் தமிழ் நாடு எனக்கு ஓப்பன் ஆனது மற்ற நாடுகளுக்கு எப்படின்னு தெரியலை...? Last edited by hotrain; 03-01-08 at 01:11 PM. |
#9
|
|||
|
|||
தலைவரின் யோசனைக்கு மிக்க நன்றி.
|
#10
|
|||
|
|||
தகவலுக்கு நன்றி தலைவரே
|
|
|
|