Quote:
Originally Posted by juliet.romeo
இந்த பதிவை எழுதும் இக்கணம் வரை, இந்த திரி 410 பார்வைகளை பெற்றுள்ளது. ஆனால், வெறும் 7 அன்பர்கள் மட்டும் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள். அதுவாவது பரவாயில்லை... வெறும் 11 பேர் மட்டும் வாக்களித்து உள்ளார்கள்.
இது இயல்பாக நடக்கும் செயல் தானா... அப்போது எப்போதும் இப்படித்தான் நடக்கிறதா...?
|
திரியைப் பார்த்ததும் ஆவலுடன் வந்து என்ன விஷயம் என படித்து தெரிந்து விட்டு அடுத்த திரியை நோக்கி போயிருப்பார்கள். வந்து பார்த்தவர்கள் உங்கள் கதைகளைப் படிக்காமல் வாக்கு அளிக்க முடியாது. எனவே படித்தவர்களில் பார்த்தவர்கள் மட்டுமே வாக்களித்திருக்கலாம். அல்லது இன்னும் ஒரு அரை வினாடி செலவழித்து வாக்களிக்க மனமில்லாமலும் போயிருக்கலாம். இது காமலோகத்தில் இயல்பானதே.