<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
Quote:
Quote:
தன்னிச்சையாக பதிவுகளை நீக்குபவர்களை கட்டுப்படுத்த இது அவசியமானது என்றால்.. தவறுதலாக நீக்கிவிடுபவர்களை என்ன செய்வது..? ஒருவேளை... பதிப்பை நீக்கும்போது. (அது தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ என்றுகூட இருக்கட்டும்) என்று இருக்கும்போது இந்த புதிய நடைமுறை தேவைதானா..? |
#12
|
|||
|
|||
இது ஒரு உபயோகமான கட்டுப்பாடுதான். தொடர்கதைகளுக்கு பழைய பாகங்களுக்கு சுட்டி குடுப்பது இனி கடினம் என்பது நன்பர்கள் சொல்லியதும் புரிகிறது. இது (அடுத்த பாகங்களுக்கான சுட்டி) என் போன்ற வாசகர்களுக்கு உபயோகமான உதவி. நிர்வாக நண்பர்கள் இதனால் ஏற்படும் அதிகப்படி வேலை பளுவை தாங்கிக்கொள்ள முன்வந்தது பாராட்ட வேண்டிய விஷயம் !
|
#13
|
|||
|
|||
Quote:
Quote:
|
#14
|
||||
|
||||
Quote:
நன்றி
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#15
|
|||
|
|||
தேவையான மாற்றம்.
ஆனால் ஏற்கனவே பலர் சுட்டிக்காட்டியதுபோல் 'படைப்பாளர் திரி' எடிட் ஆப்ஷனுடன் இருப்பது அவசியம். |
#16
|
||||
|
||||
வணக்கம் அஷோ அண்ணா. இந்த முறையில் வரும் சிக்கல்களுக்கு ஒரு லைவ் உதாரணம் சொல்ல விரும்புகிறேன். தற்போது நான் மற்றும் அநபாயன் அண்ணன் அவர்கள் இணைந்து நடத்தும் வாசகர் சவாலுக்கான கலந்துரையாடல் திரியை அப்டேட் செய்ய இன்று முயன்றேன். ஆனால் இந்தத் தடையின் காரணமாக முடியவில்லை. போட்டியின் தேதி, மவுஸாரின் சிக்நேச்சர்கள், மற்றும் புதிய ஸ்பான்சர்களின் பங்கு மற்றும் உபசரணையாளர்கள் நிறைவு பற்றிய அறிவிப்பு என்று சேர்க்க விரும்புகிறேன். என் லாகை கவனித்தால் ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட பல முறைகள் எடிட் செய்து வந்தது தங்களுக்குத் தெரியும் அண்ணா. இந்த மாற்றங்களை நிர்வாக நண்பர்களை வைத்து செய்வது சிரமமே, அப்படிச் செய்தாலும் அதன் பின் அடிக்கடி மாற்றங்கள் செய்ய வேண்டியது வருமே அண்ணா?(திரியின் சொந்தக்காரரே மாற்றம் செய்யாத பட்சத்தில்).
அதனால் இந்த மாற்றத்தை கதைப் பகுதிகளுக்கு மட்டும் கொண்டு வந்தால் போதுமே அண்ணா. அது போல ஸ்பான்சர் லிஸ்ட், தனிப்பரிசு லிஸ்ட், பின்னூட்ட உறுதியளிப்பு லிஸ்ட் என்று வரைவுப் பணிமனையில் பல சேர்த்துக் கொண்டே வருகிறேன் அண்ணா. அதுவும் எடிட் செய்ய முடியாவிட்டால் இன்னும் சிரமமாகுமே? அனைவரும் சென்று பார்க்க முடியாத வரைவுப் பணிமனைக்கு இந்த ரெஸ்ட்ரிக்*ஷன் தேவையில்லையே அண்ணா? அதோடு சவால் ஆரம்பித்ததும் கதைகள் சேரச் சேர முதல் பதிப்பை எடிட் செய்து சேர்க்க வேண்டுமே அஷோ அண்ணா. இந்த பத்து நாட்களுக்குப் பின்னான தடையின் காரணமாக 35 நாட்கள் நடக்கும் சவாலில் இன்னும் பலப்பல சிரமங்கள் வருமே அஷோ அண்ணா? தயவு செய்து இந்தத் தடையை கதைகள், உல்டாப் பாடல்கள், மற்றும் கவிதைகளுக்கு மட்டும் வைத்துக் கொள்ளலாமே அண்ணா. நினைத்ததை விட இந்த விசயத்தில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்பது தெரிகிறது என்பதால் நிர்வாக நண்பர்கள் இதற்கு நல்ல முடிவை சீக்கிரம் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்... நன்றி
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#17
|
|||
|
|||
இதேதான் என் கருத்தும். நிர்வாகிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.
|
#18
|
|||
|
|||
Quote:
|
#19
|
|||
|
|||
மேற்பார்வையாளர் நண்பர் அஷோ அவர்கள் பதிந்த கருத்துகள் அருமையானவை.
நாம் ஒவ்வொரு படைப்புகள் பதிந்ததும் உடனே சென்று தொடர்களிலும் சுட்டி ஏற்றிவிட்டால் சிரமமும் இருக்காது. தொடர்கள் நாள்பட்டு கழித்து எழுதுவோர் மட்டும் தனிமடல் இட்டு நிர்வாகத்தினரிடம் கேட்டால் அதுவும் சரி செய்யப்படும். அருமையான விஷயம்.. ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்றே. நீங்கள் சொல்லிய கருத்துகளை நானும் வரவேற்கிறேன் நண்பரே. |
#20
|
||||
|
||||
நண்பர்களே, உங்கள் கருத்தை பெறுவதற்காகவே காத்திருந்தோம், தற்போது திரி ஆரம்பித்தவர் திரி தலைப்பை திருத்துவதில் ஏதும் பிரச்சினை இருக்காது(அந்த வசதி அளிக்கப்பட்டு விட்டது) என்றே நினைக்கிறேன்.
ஏனென்றால் நி.உறுப்பினர்களால் அனைவர் திரிகளையும் திருத்தும் அனுமதி இருப்பதால் இதனை சோதித்து பார்க்க இயலவில்லை. சோதித்து பார்த்து பதில் சொல்லுங்கள். (திரியின் தலைப்பை நான் மாற்றியுள்ளேன்). பின்னர் பதிந்தது: தலைமை நிர்வாகி அவர்கள் பதிந்ததை கருத்தில் கொள்ளவும்.
__________________
Last edited by asho; 19-04-14 at 04:13 PM. |
|
|
|