<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
வாக்களிப்பின் முக்கியத்துவத்தை புரிந்து இங்கே கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜூலை மாதப் போட்டியில் ஆர்வத்தோடு கலந்துகொண்டு வாக்கெடுப்பில் கலந்துகொண்ட நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாக்கெடுப்பு நிறைவு பெற இனி மூன்று நாட்களே மீதமுள்ளது நண்பர்களே. ஆகவே வாக்களிக்காத நண்பர்கள் விரைவில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். வாக்கெடுப்பு திரி இங்கே. நிர்வாக நடவடிக்கையில் சிக்கிய பின் புலம்பாமல் வாக்களிப்பில் கலந்துகொண்டு சிக்கலே இல்லாமல் லோகத்தில் மகிழ்ச்சியுடன் பயணிப்போம் நண்பர்களே.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#12
|
||||
|
||||
கூடவே ஒருமுறை கூட தவறாமல் வாக்களிப்பவருக்கு "ஸ்டார் வோட்டர்" என்ற எவ்வித பலன் இல்லாத பதக்கங்களை வழங்கலாம்.
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#13
|
||||
|
||||
வாக்கெடுப்பு இன்று மாலையுடன் முடிவடைகிறது, முடிந்த பின் வாக்களிப்பை கணக்கிட்டு பரிசு தருவதுடன் வாக்களிக்காதவர்களையும் தேடி கண்டுபிடிப்பது பெரிய வேலை. முடிந்தால் இன்று இல்லை நாளை காலை பரிசளிப்பு திரி துவங்கப்படும்.
நல்ல விழிப்புணர்வு திரி ஆரம்பித்த காதலனுக்கு நன்றி, நிர்வாகம் சொன்னால் பலருக்கு வேப்பெண்ணெய் போல கசக்கிறது. அது நம்மில் ஒருவர் சொன்னால் அது கவனிக்கப்படுகிறது. இந்த திரி ஆரம்பித்த காதலனுக்கு 1000 இபணம் பரிசு பின்னர் வழங்கப்படும். Quote:
சேர்ந்த தினத்தில் இருந்து தளத்திற்கு தினமும் வரும் உறுப்பினருக்கு ஒரு பதக்கம் சுறுசுறுப்பு திலகம் சேர்ந்த நாளில் இருந்து இன்னாகிடிவ் ஆகாமல் இருக்கும் நபருக்கு ஒரு பதக்கம் இடைநில்லா பயனாளர் அனைத்து கதைகளுக்கு கருத்து பதிபவருக்கு ஒரு பதக்கம் கருத்து கந்தசாமி கட்டண உறுப்பினராக இருந்து கொண்டு கருத்து/கதை பதிப்பவருக்கு ஒரு பதக்கம் இரட்டை பங்களிப்பாளர் எல்லாக்கதைக்கும் 5ஸ்டார் கொடுப்பவருக்கு சூப்பர் ஸ்டார் பதக்கம் ஸூப்பரோ சூப்பர் ஸ்டார் தளத்திலே எல்லா பகுதிகளிலும் பங்களிப்பு/படைப்பு தருபவருக்கு பதக்கம் ஆல்ரவுண்டர் மாதத்தில் சிறந்த ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுத்து மேன் ஆப் த மந்த் என பதக்கம் மாதத்தின் சிறந்த மனிதர் தளத்தில் சேர்ந்து குறுகிய காலத்தில் தங்கவாசலை அடைந்தவருக்கு பதக்கம் கருமமே கண்ணாயிரம் மீள வந்து வெகு விரைவில் அனுமதிகள் பெற்றவருக்கு ஒரு பதக்கம் விட்டதை பிடித்த விடாக்கண்டர் நிர்வாக அறிவிப்பு திரிகளில் கருத்து பதிந்து எழுப்பி விடுபவர்களுக்கு பதக்கம் நிர்வாக சிநேகிதர் இப்படி கொடுத்துக்கொண்டே செல்லலாம், நேரம் தான் இல்லை கணக்கெடுக்க.
__________________
|
#14
|
|||
|
|||
தண்டனை மட்டும் இல்லை, இந்த மாதம் வாக்கு அளித்தவர்களுக்கு நிர்வாகத்தின் ஸ்பெஷல் பரிசு ஒன்று உண்டு !!
வாசகர்களுக்கு எந்த மாதிரி பரிசுகள் குடுக்க முடியும் என்று ஒரு பெரிய லிஸ்ட் குடுத்து asho மலைக்க வைத்தது விட்டார். என்னுடைய ஒரு யோசனை: பின்னூட்டம் இடுபவர்களை ஊக்குவிக்க, அதில் ஒரு லைக் பட்டன் வைக்கலாம். |
#15
|
||||
|
||||
Quote:
லைக்ஸ் ஆல் ஒரு பிரயோசனமுமில்லை, ஏனென்றால் வெறும் ஒற்றை லைக்ஸ் ஐ விட சிறப்பான ஸ்டார் ரேட்டிங் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு பதிவும் சிறப்பாக இருப்பதாக கருதினால் தனிமடலில் தெரிவியுங்கள், அல்லது அந்த பதிவை கோட் செய்து பாராட்டுங்கள். வெறுமனே லைக்ஸ் மட்டும் போடுவது சோம்பேறித்தனத்தின் உச்சகட்ட வெளிப்பாடு என்பது எனது தனிப்பட்ட கருத்து. நம் தளம் சமூக வலைத்தளம் போல வெறுமனே படித்து மட்டும் செல்வதில்லை. பங்களிக்கவும் வேண்டும், அது சும்மா சொடுக்கினால் ஏற்படுவதில்லை. கதை எழுதுபவரை ஊக்குவிக்கவே மனசு இல்லை சிலருக்கு, இதில் பின்னூட்டம் போடுபவரை யார் ஊக்குவிப்பார்கள், கதை எழுதுபவர்களா இல்லை தளம் நடத்துபவர்களா. பின் இந்த மாதிரி பின்னூட்டத்திற்கு லைக்ஸ் ஊக்குவிப்பவர்களை ஊக்குவிக்க ஏதாவது தர கோரிக்கை வரும்.
__________________
Last edited by asho; 28-08-22 at 10:51 AM. |
#16
|
||||
|
||||
மிகவும் அவசியமான பதிவு ....எழுதி எழுத்தாளருக்கு தேவை அவரின் கதைகளை பற்றி ஒன்றிரண்டு வரிகளில் படிப்பவரின் கருது மட்டுமே ...அவற்றை கொடுத்து விட்டால் அவர் மட்டற்ற மகிழ்ச்சியினை அடைவர் ....அந்த மகிழ்ச்சியினை நானும் அனுபவித்தேன் ....அது என்னை இன்னும் சிறப்பான கதைகளை கொடுக்க வேண்டும் என்ற ஆவலை ஆர்வத்தை வரவைத்து ....
இப்படி கதாசிரியர்கள் அனைவருக்கும் தங்களின் கருத்தை தெரிவித்தால் மிகவும் காம கிளர்ச்சி ததும்பி வழியும் கதைகள் தங்களுக்கு தான் கிடைக்கும் ....இதனை மனதில் வைத்து கொள்ளுங்கள் தோழர்களே .... Quote:
நிர்வாக உறுப்பினருக்கு மிகவும் நன்றி , இப்படி ஒரு பதிவு இத்தருணத்தில் மிகவும் அவசியமானது ... |
#17
|
||||
|
||||
மிக விரிவான விளக்கமான பதிவு இது...
இத்தனை சொல்லவே வேண்டியதில்லை...காமலோகத்தில் அனைவருமே தகுதியின் அடிப்படையிலேயே அடுத்தடுத்த வாசல்களை தாண்ட முடிகிறது...அத்தனை பதிவுகளையும் படைப்புகளையும் கொடுத்தவர்கள் அனைவருமே... பிறகு ஏன் பின்னூட்டமிடவும்...வாக்களிக்கவும் மறுக்கிறார்கள் என எனக்கு தெரிந்ததை சொல்ல நினைக்கிறேன்... பல கதைகள் படித்து..பல பதிவுகள் இட்டு...பல கதைகள் எழுதி மேலேறி சீனியராகி விட்டபடியால்...ஜீனியர்கள் பார்த்து ஒரு ஏளனம் ...மெத்தனம்...என்னடா கதை எழுதுறானுங்க...இவனுங்களும் இவனுங்க கதையும் என்ற சலிப்பும் கூட காரணமாய் இருக்கலாம்... ஆனால் எல்லோரும் அப்படி அல்ல என்பது ஒரு நிம்மதி...27 பதக்கங்களுக்கு மேல் பெற்று விட்ட கதைஞர்கள் கூட இன்னமும் ஆக்டிவாக விமர்சனம் இட்டு...ஆலோசனைகள் கூறி...வழிநடத்தவும் செய்கிறார்களே...அவர்கள் எந்த கதையையும் ஏளனமாய் பார்ப்பதில்லையே...கிண்டல் செய்வதில்லையே... ரசித்து படிப்பதும்...ரசித்ததை எழுத்தில் படைப்பதும்...எத்தனை இன்பம் இருபாலருக்கும் என்பதை உணர்ந்தவர்களுக்கு இத்தனை விளக்கங்கள் தேவையே இல்லை...இத்தனை இடித்தல்களும் அவர்களுக்கு புரிய வைக்க பயன்படலாமேயன்றி புண்படுத்தி விமர்சனம் வாங்க வைக்க வேண்டாம்.
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#18
|
|||
|
|||
நல்ல அருமையான பதிவு.
ஆரம்பத்தில் இந்த லோகத்தில் சேருவதற்கு படித்த விதிமுறைகளை சற்று விரிவாக எழுதியது போல உள்ளது இந்த பதிப்பு நண்பரே. அனைவரும் விதிமுறைகளை படித்த பின்னரே லோகத்தில் நுழைகின்றனர். அப்படி லோகத்திற்கு வந்த விதத்தை மறந்த லோக நண்பர்கள் இந்த பதிவை படித்து பயன்பெற வேண்டுகிறேன். |
#19
|
||||
|
||||
அனைவரும் வாக்களிப்போம்
ஆகஸ்ட் 2022 மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு இங்கே ஆரம்பம் ஆகி உள்ளது. 8 காமக்கதைகளும், 2 தகாத உறவுக் கதையும், 4 தீவிர தகாத உறவுக் கதைகளும் இந்த மாத போட்டியில் இடம்பெற்றுள்ளது. மொத்தமாக 14 கதைகள் ஆகஸ்ட் 2022 வாக்கெடுப்பில் இடம்பிடித்துள்ளது.
நண்பர்களே.... கதைகளைப் படித்து பின்னூட்டம் இட்டு, மறவாமல் கண்டிப்பாக தங்களுக்கு பிடித்த கதைகளுக்கு வாக்களிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#20
|
||||
|
||||
செப்டம்பர் 2022 மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு இங்கே ஆரம்பம் ஆகி உள்ளது. 7 காமக்கதைகளும், ஒரு தகாத உறவுக் கதையும், 4 தீவிர தகாத உறவுக் கதைகளும் இந்த மாத போட்டியில் இடம்பெற்றுள்ளது. மொத்தமாக 12 கதைகள் செப்டம்பர் 2022 வாக்கெடுப்பில் இடம்பிடித்துள்ளது.
நண்பர்களே.... மாதப் போட்டியில் இடம்பெற்றுள்ள கதைகளைப் படித்து, பின்னூட்டம் கொடுத்து, மறவாமல் படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
|
|
|