<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 20-04-09, 11:48 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,859
My Threads  
2009 புதிய உதவியாளராக (2-ம் குழு) விண்ணப்பிக்கலாம்

நண்பர்களே,

2009-ம் ஆண்டின் முதல் நிர்வாக உதவியாளர்கள் குழு தேர்வு செய்யப் பட்டு அவர்களுக்கு பரிசோதனை முறையில் 4 மாத பணிகள் ஒப்படைக்கப் பட்டது நினைவிருக்கலாம். அது இந்த மாதக் கடைசியில் முடிவடைகிறது என்பதை நினைவூட்டுகிறேன்.

தற்போது மொத்தம் 6 நிர்வாக உதவியாளர்கள் உள்ளனர். இதில் ஒரு சிலர் ஏற்கனவே தங்கள் சொந்த பணி காரணமாக தொடர முடியாமையை தெரிவித்துள்ளார்கள். அடுத்த மாதத் துவக்கத்தில் அடுத்த நிர்வாக உதவியாளர்கள் குழுவை தேர்வு செய்ய இருக்கிறோம். கீழ் கண்ட தகுதியுள்ளவர்கள், நிர்வாகியிடன் தனிமடல் மூலம் விண்ணபிக்கலாம். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: ஏப்ரல் 30.

தகுதிகள்

1) காமலோகத்தில் குறைந்த பட்சம் 1 வருட உருப்பினராக உள்ளவர்கள் மட்டும்.
2) காமலோகத்தில் குறைந்த பட்சம் 1000 தமிழ் பதிப்புகள் செய்தவர்கள்.
3) காமலோக பணிகளுக்கு குறைந்த பட்சம் வாரம் 3 மணி நேரம் ஒதுக்க முடிந்தவர்கள்.


இந்த முறை தேர்வு செய்யப் படுபவர்களின் துவக்க கால பணி காமலோகம்.அமை தளத்தில் இருக்கும். அங்கு பணிகள் சரிவர செய்கிறார் என்று உறுதி செய்தபின் அவர்களுக்கு காமலோகம்.காம் பணிகள் கொடுக்கப் படும்.

ஒவ்வொரு முறையும் 10-20 பேர்கள் வரை விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் நாங்கள் 4-5 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

இறுதித் தேர்வை நிர்வாக குழு மே 2-ல் முடிவு செய்யும்.

நன்றி..

பின்குறிப்பு: உங்கள் விண்ணப்பங்களை இங்கே பதிக்காதீர்கள். இங்கே பதிக்கப் படுபவைகள் வெறும் கருத்துக்களாகவே எடுத்துக் கொள்ளப் படும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 20-04-09 at 02:15 PM.
  #2  
Old 20-04-09, 12:07 PM
EN THANGAM's Avatar
EN THANGAM EN THANGAM is offline
User inactive for long time
 
Join Date: 31 Mar 2005
Location: Bahrain
Posts: 1,759
My Threads  
நானும் இங்கதான் இருக்கேன் கொஞ்சம் கவனிச்சிக்குங்க
  #3  
Old 20-04-09, 12:24 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
அடுத்து புதிய நிர்வாக உதவியாளார்கள் குழு..எனக்கும் சேர விருப்பமாகத்தான் இருக்கு..
  #4  
Old 20-04-09, 12:28 PM
kadalkanni kadalkanni is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 08 Nov 2006
Location: Kenya
Posts: 3,628
My Threads  
புதிய நிர்வாக உறுப்பினர்கள் வரும் போது, புதிய மாற்றங்களையும் எதிர்பார்க்கலாம்...
  #5  
Old 20-04-09, 12:38 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
விண்ணப்பம் செய்பவர்களுக்கும் அதில் தேர்வாக போகும் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள்
  #6  
Old 20-04-09, 01:28 PM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Apr 2005
Location: Saudi Arabia
Posts: 2,713
My Threads  
கட்டுப்பாடு, திட்டமிடல், புதுப்பித்தல், புதுமை புகுத்துதல் என்று சீராக இயங்கும் நிர்வகத்திற்கு பாராட்டுக்கள் / வாழ்த்துக்கள் !

நிர்வாகத்தின் திட்டமிட்ட செயல்பாட்டில் பங்கு கொள்ள போகும் புதிய உதவியாளர்களுக்கு முன் வாழ்த்துக்கள் !
  #7  
Old 21-04-09, 10:21 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
புதிய நிர்வாகிகளாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .
  #8  
Old 21-04-09, 02:46 PM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2008
Location: தென் தமிழகம்
Posts: 3,113
My Threads  
புதிய நிர்வாக குழு உறுப்பினராகப் போகும் நம் தள நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்.
  #9  
Old 24-04-09, 02:56 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
நிர்வாக குழுவில் தேர்வாகப்போகும் நண்பர்களுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
  #10  
Old 24-04-09, 04:28 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
நிர்வாகத்தில் இணைய விருப்பம் தெரிவித்து தேர்வாக இருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:11 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios