<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #91  
Old 23-06-13, 04:45 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
5000 பதிவுகளை தாண்டிய பச்சிக்கு வாழ்த்துகள்
Reply With Quote
  #92  
Old 23-06-13, 04:58 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
அய்யா, எண்ணிக்கையில் அய்யாயிரம், ஆனால் எண்ணுகையில் எத்தனை இதயங்கள் தங்கள் வழிகாட்டலுக்கு நன்றி நவில்கின்றன!

வாழ்த்துகள், இனிய நண்பரே.
Reply With Quote
  #93  
Old 23-06-13, 05:24 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,318
My Threads  
எங்கள் அன்பு நண்பர், 'பாசக்கார' 'பண்பாளர்' பச்சி அவர்கள் மேலும் பல்லாயிரம் பதிவுகள் காண மனதார வாழ்த்துகிறேன்.!

(நாங்களும் எக்ஸ்ட்ரா டைட்டில் கொடுப்போம்ல...!!! ஹி ஹி)
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #94  
Old 23-06-13, 02:31 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
நண்பரின் ஐந்தாயிரமாவது பதிப்பான நானும் தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்கோவுக்கான பின்னூட்டத்திலேயே அவரை வாழ்த்திட்டாலும், இங்கே நண்பர்கள் கூட இணைந்து வாழ்த்துவதில் தனி கிக்குதான்.

குற்றாலத்து சாரலென சந்தன மணம் வீச முத்து போன்ற பதிப்புக்கள் ஐந்தாயிரம் படைத்த பாசமுள்ள பண்பாளர் நண்பர் பச்சியை பாராட்டுவதோடு மேலும் குளிர் சாரல் + சந்தன மணம் வீசும் முத்தான பதிப்புக்கள் பல்லாயிரம் படைத்திட வாழ்த்துகிரேன்.

Quote:
Originally Posted by HERMI View Post
'பாசக்கார'

(நாங்களும் எக்ஸ்ட்ரா டைட்டில் கொடுப்போம்ல...!!! ஹி ஹி)
அத நாங்களும் வழி மொழிவோமுல்ல
Reply With Quote
  #95  
Old 23-06-13, 07:31 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,960
My Threads  
இன்று, காமலோக வாசகர் அனைவரும் ‘பண்பாளர்’ என எல்லோரும் அவரவர் இதயத்தில் இருந்து சொல்லும் ’பச்சி’ என்னும் செல்லப் பெயர் கொண்ட பஷீர் அவர்களுக்குப் பாராட்டுக்களையும் ,வாழ்த்துக்களையும், மிகவும் நன்றியறிதலுடன் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் சொல்லும் வேளை!

நானும் அவர்களுடன் சேர்ந்து என் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் . மிகவும் நன்றியறிதலுடன் சொல்லிக் கொள்கிறேன்!


• காமலோகத்தில் தொடர்ந்து சளைக்காமல் உதவிக் கரம் நீட்டிக் கொண்டிருக்கும் ‘பண்பாளர்’
‘உல்டா’ பகுதியில் கமலோகதை கலக்கிக் கொண்டிருப்பவர்
மென்மையான உள்ளம் கொண்டவர்
பிரம்மாண்டமான வாசகர் சவால் நடத்தி 74 கதைகளைப் பெற்றுத் தந்த பெரும் சாதனையாளர்
சிறந்த படைப்பாளி
எல்லோருடனும் இனிமையாகப் பழகுபவர்
நிர்வாகத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்
புதியவர்களை சரியான பாதையில் நேர்படுத்துவதில் மென்மையான கண்டிப்புடன் செயல்படும் வல்லவர், நல்லவர்
இவரின் பதிப்புகள் வெறும் 3000த் தான் கடந்து உள்ளன
உதவிக்காக இவர் அனுப்பும் தனி மடல்கள் இதை விட மூன்று மடங்கு தாண்டி விட்டன என்று சொன்னால் அது மிகையாகது
முதல் மடலிலியே நம்மோடு நெடு நாள் பழகிய நண்பர் போல் அன்பும், உரிமை தெரியும்
பொறுமையின் சிகரம்
சிறந்த வழிகாட்டி
வெள்ளை மனம் கொண்டவர்
நான் தவறான இடத்தில் பின்னூட்டம் இட்டிருந்தால் அதை உரிய இடத்துக்கு அவராகவே மாற்றி, அப்புறம் அதற்கு ஒரு தனி மடல் இடும் ஒரு பாசமுள்ள சகோதரர்
கேட்காமலே உதவி செய்வார், அதுவும் மிக நல்ல உதவி
எப்போதும் நலம் விசாரிக்கும் நல்ல அன்புள்ளவர்
சந்திரனிலும் களங்கம் உண்டு என்று சொல்கிறார்கள்
ஆனால் இவர் எந்தவொரு சிறு குற்றமும் குறையும் இல்லாத நெறியாளர்
தமிழில் பிழையில்லாமல் எழுத இவருடைய கதைகளைப் படித்தால் போதும்
நட்புக்காக கடமையை விட்டு கொடுக்காதவர்
பின்னூட்டத்திலும் அசத்துபவர்

அவருக்கு நீண்ட ஆயுளையும், மகிழ்ச்சியான வாழ்வையும் தந்தருள வேண்டும் என்று நண்பர்கள் அனைவருடன் சேர்ந்து ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்






.
Reply With Quote
  #96  
Old 23-06-13, 08:43 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
பச்சி அவர்களின் 5000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #97  
Old 25-06-13, 10:34 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
5000 பதிப்புகள் பதித்த பச்சி அவர்களுக்கு என் வாழ்த்துகள் !
Reply With Quote
  #98  
Old 26-06-13, 01:48 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,729
My Threads  
ஐம்பது சதங்களைத் தாண்டி பதிவுகளைத்தொடரும் தோழர்.பச்சி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #99  
Old 26-06-13, 05:06 PM
kazuthaipuli kazuthaipuli is offline
User inactive for long time
 
Join Date: 15 Dec 2006
Location: ஏழு கடல் ஏழு மலைக்கு அங்கான்ட
Posts: 68
My Threads  
பண்பாளர் பச்சி மிக பொருத்தமான வார்த்தை. வாழ்த்துகள் தோழரே
Reply With Quote
  #100  
Old 26-06-13, 11:08 PM
kprakash3516's Avatar
kprakash3516 kprakash3516 is offline
Junior Member (i)
 
Join Date: 26 Aug 2004
Location: யாதும் ஊரே யாவரும் கேளீர்
Posts: 327
iCash Credits: 3,774
My Threads  
எனக்கு 500 பதிப்பை கடப்பதற்கே கண்ண கட்டுது. 5000 பதிப்புகள் நிச்சயம் ஒரு மைல்கல்தான்
அவர்மேலும் பல மைல்கல்களை கடந்து சாதனை புரிய வாழ்த்துகிறேன்.

Last edited by kprakash3516; 27-06-13 at 11:02 AM.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 09:23 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios