<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#81
|
|||
|
|||
மூவாயிரம், நாலாயிரம் பதிவுகளை கொண்ட அன்பு நண்பர் கண்காணிப்பாளர் பச்சி அவர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள்
Last edited by பச்சி; 19-05-15 at 06:28 AM. |
#82
|
|||
|
|||
இன்று, காமலோக வாசகர் அனைவரும் ‘பண்பாளர்’ என எல்லோரும் அவரவர் இதயத்தில் இருந்து சொல்லும் ’பச்சி’ என்னும் செல்லப் பெயர் கொண்ட பஷீர் அவர்களுக்குப் பாராட்டுக்களையும் ,வாழ்த்துக்களையும், மிகவும் நன்றியறிதலுடன் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் சொல்லும் வேளை!
நானும் அவர்களுடன் சேர்ந்து என் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் . மிகவும் நன்றியறிதலுடன் சொல்லிக் கொள்கிறேன்! நம் ‘பண்பாளர்’ எட்டிய ஓர் எல்லைக் கோட்டினை அவர் அதைத் தொட்டும் தொடாமலும் இருக்கும்போதே, இனம் கண்டு உடனுக்குடன் வாழ்த்து சொல்லி ‘முதல் மரியாதை’ செய்த புகழ் பெற்ற, வாசகர் அனைவரின் மனங்களையும் தன் படைப்புகளால் ஈர்த்த நம் ஆசிரியர், அன்பர் ‘Rassy_Camren ‘ அவர்களுக்கு நன்றி!• காமலோகத்தில் தொடர்ந்து சளைக்காமல் உதவிக் கரம் நீட்டிக் கொண்டிருக்கும் ‘பண்பாளர்’ • ‘உல்டா’ பகுதியில் கமலோகதை கலக்கிக் கொண்டிருப்பவர் • மென்மையான உள்ளம் கொண்டவர் • பிரம்மாண்டமான வாசகர் சவால் நடத்தி 74 கதைகளைப் பெற்றுத் தந்த பெரும் சாதனையாளர் • சிறந்த படைப்பாளி • எல்லோருடனும் இனிமையாகப் பழகுபவர் • நிர்வாகத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் • புதியவர்களை சரியான பாதையில் நேர்படுத்துவதில் மென்மையான கண்டிப்புடன் செயல்படும் வல்லவர், நல்லவர் • இவரின் பதிப்புகள் வெறும் 3000த் தான் கடந்து உள்ளன • உதவிக்காக இவர் அனுப்பும் தனி மடல்கள் இதை விட மூன்று மடங்கு தாண்டி விட்டன என்று சொன்னால் அது மிகையாகது • முதல் மடலிலியே நம்மோடு நெடு நாள் பழகிய நண்பர் போல் அன்பும், உரிமை தெரியும் • பொறுமையின் சிகரம் • சிறந்த வழிகாட்டி • வெள்ளை மனம் கொண்டவர் • நான் தவறான இடத்தில் பின்னூட்டம் இட்டிருந்தால் அதை உரிய இடத்துக்கு அவராகவே மாற்றி, அப்புறம் அதற்கு ஒரு தனி மடல் இடும் ஒரு பாசமுள்ள சகோதரர் • கேட்காமலே உதவி செய்வார், அதுவும் மிக நல்ல உதவி • எப்போதும் நலம் விசாரிக்கும் நல்ல அன்புள்ளவர் • சந்திரனிலும் களங்கம் உண்டு என்று சொல்கிறார்கள் • ஆனால் இவர் எந்தவொரு சிறு குற்றமும் குறையும் இல்லாத நெறியாளர் தமிழில் பிழையில்லாமல் எழுத இவருடைய கதைகளைப் படித்தால் போதும் • நட்புக்காக கடமையை விட்டு கொடுக்காதவர் • பின்னூட்டத்திலும் அசத்துபவர் • அவருக்கு நீண்ட ஆயுளையும், மகிழ்ச்சியான வாழ்வையும் தந்தருள வேண்டும் என்று நண்பர்கள் அனைவருடன் சேர்ந்து ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் Last edited by பச்சி; 09-07-13 at 08:43 AM. |
#83
|
||||
|
||||
பச்சிக்கும் எனது வாழ்த்த்க்கள்... ரிப்பீட்டு... 10K தாண்டியிருக்கலாம்...!
|
#84
|
|||
|
|||
பச்சியின் 5000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள் !
அவர் மேலும் மேலும் பல ஆயிரங்கள் பதிப்புகள் பதித்து முன்னேற என் வாழ்த்துக்கள் ! |
#85
|
|||
|
|||
பண்பாளர் பச்சி 5000 கடந்து மென்மேலும் பதிவுகளைத் தந்து அவரது உற்சாகமும், செயல் திறனும் போல பதிவுகளும் எண்ணிக்கையைக் கடந்து செல்ல வாழ்த்துகள்.
|
#86
|
||||
|
||||
வாழ்த்துக்கள் நண்பரே !!! மென்மேலும் பதிப்புகளை இட்டு இன்னும் பல எண்ணிக்கைகளை கடக்க வாழ்த்துக்கள் !!!
|
#87
|
|||
|
|||
பண்பாளர் பச்சியின் 5000 வது பதிப்புக்கு என் பாராட்டுகள்.
இது மேலும் மேலும் பெருகி பலப்பல ஆயிரங்களாக முன்னேற வாழ்த்துகள். |
#88
|
||||
|
||||
5000 முத்தான பதிப்புகள் பதித்த பச்சி நண்பருக்கு பாராட்டுகள்!!!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#89
|
|||
|
|||
பச்சியின் நிர்வாகப் பணியை விடுத்து இந்த 5000 பதிவுகளா ? சபாஷ்.
வியக்க வைக்கும் பணி பச்சி வாழ்த்துகள். |
#90
|
||||
|
||||
பண்பாளர் பச்சி அவர்கள் 5000 பதிவுகள் தாண்டியமைக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்! நினைத்தாலே இனிக்கும் பதிவு 5000 ஆவது மிகச் சிறப்பு!
|
|
|
|