<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஜூலை’23 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு
ஜூலை’23 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற ஜூலை 2023 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்ற மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன. அத்துடன் மாயக்கிருஷ்னன் அவர்கள் நடத்திய 101 வாசகர் சவாலில் வெற்றிவாய்ப்பை நழுவ விட்ட கதைகளும் இடம்பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 121 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று ஜூலை 2023 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...
இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:
எச்சரிக்கை இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 121 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 122, அதற்கு முந்தைய மாதம் 118. சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 120. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 140. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்ட விதிவிலக்கு பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து இயங்காநிலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். வாக்கெடுப்பு காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் கீழே உள்ளவர்கள். இந்த மாதம் மொத்தம் 5 பேர் அம்மாதிரி இயங்காநிலைக்கு சென்று இருக்கின்றனர்.
இந்த லிஸ்டில் தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்தாக பாதிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் கருதினால் காமலோகம்@ஜிமெயில்.காம் என்ற இமெயில் ஐடிக்கு (தலைமை நிர்வாகி அவர்களுக்கு) தகவல் தெரிவித்து அனுமதி திரும்ப பெற்றுக்கொள்ளலாம். தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) இயங்காநிலைக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர். வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள் 1) கட்டண உறுப்பினர்கள் 2)ஜூலை’ 23, மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள். 3) ஜூலை’ 23 மாதந்திர போட்டியில் பங்கேற்ற கதைகள் அனைத்திற்கும் பின்னூட்டமிட்டவர். 4) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (05-08-23 லிருந்து 26-08-23 வரை) தளத்திற்கே உள் வராத உறுப்பினர்கள் *
__________________
Last edited by asho; 28-08-23 at 01:50 PM. |
#2
|
||||
|
||||
24ம் முறையாக நட்சத்திர எழுத்தாளர் விருது பெறும் பிஸ்தாவிற்கு வாழ்த்துகள். இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெற்ற மன்மதனுக்கும் கடம்பனுக்கும் பாராட்டுகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#3
|
|||
|
|||
வெற்றி வாகை 24 முறையாக பெற்ற
Pistha அவர்களுக்கும் இரண்டாம், மூன்றாம் இடங்கள் பெற்ற manmadhan, kadamban ஆகியோருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்! @@@@@ ###$தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து இயங்காநிலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.#### தண்டனையின் உக்கிரம் எத்துணை உச்சம் என்று உணரப்படுகிறது Bronze வாசல் அங்கத்தினர்கள் இருவர் உள்ளனர் என்பதே... |
#4
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
வெற்றி பெறவில்லை என்றாலும் எங்களுக்காக கதை எழுதி மகிழ்வித்த நண்பர்களுக்கு எனது பாராட்டுக்கள். |
#5
|
|||
|
|||
முதல் இடம் பிடித்த நண்பர் பிஸ்தா அவர்களுக்கும் மூன்றாம் இடம் பிடித்த கடம்பன்C. அவர்களுக்கும் என் வாழ்த்துக்களையும்.எனது கதைக்கு இரண்டம் இடம் வழங்கிய உறுப்பினர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மற்றும் போட்டியில் பங்கு பெற்ற கதை ஆசிரியர்களுக்கும் வாக்களித்த உறுப்பினர்களும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
|
#6
|
||||
|
||||
ஜூலை மாத போட்டியில் பங்கு பெற்ற அனைத்து கதாசிரியர்களுக்கும், கதைக்கு பின்னோட்டமும், வாக்கெடுப்பில் கலந்து கொண்ட அனைத்து லோக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
முதல் பரிசு வென்ற நணப்ர் pistha அவர்களுக்கும், இரண்டாம் பரிசு வென்ற நணபர் manmadhan74, அவர்களையும், மூன்றாம் பரிசை வென்ற நண்பர் KADAMBANC அவர்களுக்கும் சிகப்பு கம்பளம் விரித்து வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். இப்போட்டியை சிறப்பாக முடித்தனமைக்கு நிர்வாக உறுபினர்களுக்கும் நன்றிகள்.
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#7
|
||||
|
||||
24 வது முறையாக பரிசு வென்ற நண்பர் பிஸ்தாவுக்கும் அடுத்தபடியாக ஆறுதல் பரிசுகளை வென்ற மன்மதனுக்கும் கதம்பனுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன்.
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#8
|
|||
|
|||
அசத்தலான போட்டியில் பங்கு கொண்ட எல்லா நண்பர்/நண்பிகளுக்கும் வெற்றி பெற்ற pistha, manmadhan74, மற்றும் KADAMBANC அவர்களுக்கும், என் கதையை படித்து எனக்கு வாக்களித்த எல்லாருக்கும் நன்றிகள்/வாழ்த்துக்கள். இவர்கள் வெல்வது என்பது நமக்கெல்லாம் அருமையான கதைகள் கிடைத்து நாமும் வென்று வருகிறோம் என்பதே. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
|
#9
|
||||
|
||||
சென்ற மாத கதை போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்...
|
#10
|
||||
|
||||
வெற்றி பெற்ற பிஸ்தா, மன்மதன் & கடம்பன் ஆகியோருக்கு பாராட்டுக்கள். வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
|
|
|