<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
6000 போட்ட ரா.ரா இன்னும் போட வாழ்த்துகள். படைப்பாளிகளின் கதைகளை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்து இவர் போடும் பின்னூட்டம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஐ.பி.எல் பெட்டிங் பற்றி ரா ரா எழுதிய கவிதையும் அற்புதம்.
|
#62
|
|||
|
|||
Quote:
Quote:
Quote:
மாமன்னர் ஆறாயிரம் முத்துக்களை கோர்த்ததை லோக மக்கள் அறிய தக்க சமயத்தில் பறைசாற்றிய தம்பி டாக்டர் கண்ணனுக்கு நன்றிகள் Last edited by anabayan; 27-09-13 at 04:18 PM. |
#63
|
|||
|
|||
6000 பதிவுகளைக் கடந்த நண்பர் ராசராசனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். நீங்கள் மென்மேலும் பதிப்புகள் பதித்து இன்றுபோல் என்றும் நம் லோகவாசிகளின் இதயத்தில் இருக்க வாழ்த்துகிறேன்.
|
#64
|
|||
|
|||
ரா ரா வாழ்த்துக்கள்.
சூப்பர் ட்ரீட் உண்டு நண்பர்கள் சந்திப்பில். |
#65
|
|||
|
|||
அருமை நண்பர் ரா.ரா. 6000 பதிவுகளை தாண்டி விட்டார் என்பது மகிழ்ச்சியான விஷயம். அவரோடு சேர்ந்து வா.சவால் நடத்தியது ஒரு அற்புதமான அனுபவம். இருவருக்கும் ஒரே மாதிரி எண்ணம், நோக்கம் என்பது சிறப்பு.
அவருடைய 'விழிப்புணர்வு' கதைகளும் பின்னூட்டங்கள் அர்த்தங்கள் பொதிந்தவை. கதையை அக்கு வேறு ஆணி வேறாக அலசி கருத்து சொல்லுவார். அவரை நாளை நேரில் சந்திக்கப்போகிறேன் என்பது கூடுதல் சந்தோஷம். அவர் விரைவில் 10,000 பதிவை தொட வாழ்த்துகள். |
#66
|
|||
|
|||
அடடா.. ரா,ராவுக்கும் ஒரு படம் போடோனும்./. ஆனா ஜன்னி வந்து சந்திப்புக்கு வராம போயிட்ட்டா என்ன ஆகுறது.. சரி அப்பறம் போடுறேன்.. # வாழ்த்துக்கள் என்னை தாண்டி விட்டீர்கள் ..
|
#67
|
||||
|
||||
என் நண்பன் 6000 பதிவுகளை தாண்டி லோகத்தில் வெற்றி நடை போடுவது மிகவும் சிறப்பான விசயம்.
என்னை லோகத்தில் மிகவும் கவர்ந்தவர்களில் என் நண்பன் ராரா ஓர் முக்கியமானவர். அவரது கதைகளும், பின்னூட்டங்களும் லோகத்தினர்களால் பெரிதும் பாராட்டப்படுபவை. அவரது விழிப்புணர்வு கதைகள் என்னை ரொம்பவும் ஈர்த்தவைகள். பின்னூட்டங்களில் ஓர் கதையை அக்குவேறாக அலசி ஆராய்ந்து சரியான பின்னூட்டங்களை மனதில் பட்டவாறு எழுதக்கூடிய சிலர்களில் ராராவும் ஒருவர். நான் அடிக்கடி தொலைப்பேசியில் பேசி உறவாடும் நபர். என் மனம் கவர்ந்தவர். உள்ளதை உள்ளபடி பேசுபவர். பல நல்ல குண நலன்களை உடையவர். என் வயதை ஒத்தவர், எனக்கு ரொம்பவும் பிடித்த நபர். என் நண்பன் லோகத்திலும் நிஜ வாழ்விலும் எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ என்றென்றும் என் வாழ்த்துகள் உண்டு. வாழ்த்துகள் நண்பா !! |
#68
|
|||
|
|||
நண்பர் ராசராசன் 6000 பகிர்வுக்கு வாழ்த்துகள்.
|
#69
|
||||
|
||||
நீண்ட கால பரீட்சையம் உள்ள நண்பர் ராசராச சோழன் 6000 பதிப்புகளுக்கு பாராட்டுக்கள்....
வரிப்புலி, பில்லா போன்றவர்களால்தான் உங்களை எனக்கு தெரியும்...இருந்தாலும் உங்க கதைகள் மூலம் இங்கு எல்லோருக்கும் நீங்கள் பரிட்சயம்...வாழ்க சோழரே....( நானும் சோழ வம்சம்தான்...நாகை)
__________________
|
#70
|
||||
|
||||
6000 பதிவுகள் எனும் மைல்கல்லை அடைந்த நண்பர் ராசராசன் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றி...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
Tags |
தங்கமான நண்பர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|