<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 21-12-08, 02:11 PM
junaam junaam is offline
User inactive for long time
 
Join Date: 11 Nov 2006
Posts: 1,611
My Threads  
முதல் மூன்று இடங்களை பிடித்த மூவருக்கும் வாழ்த்துக்கள் .
  #12  
Old 21-12-08, 02:25 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
வெற்றி பெற்ற மூவருக்கும் என் வாழ்த்துகள்..
போட்டியில் கலந்துகொண்டு தங்களின் படைப்பை அவர்களின் திறமையை வெளிபடுத்தியோருக்கும், வாக்களித்த அன்பர்களுக்கும் நன்றி
  #13  
Old 21-12-08, 05:08 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
வெற்றி பெற்ற நண்பர்களுக்கும், ஆர்வத்தோடு கலந்து கொண்ட நண்பர்களுக்கு போட்டியை வாக்களித்து சிறப்பித்த நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றி.
  #14  
Old 21-12-08, 05:48 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
போத்தான் ராஜாவும் அடுத்தடுத்த இடங்கள் பிடித்த அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....
  #15  
Old 21-12-08, 08:22 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 559
iCash Credits: 14,163
My Threads  
டபுள் விருது

நூறு பாகங்கள் படைத்து சாதனை படைத்த போத்தன் ராஜாவிற்கு இந்த மாதம் டபுள் விருது. கட்டாயம் இதற்கு தகுதியானவர். என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுடைய உழைப்பு எங்களுக்கு பிரமிப்பு ஊட்டுகிறது.

ராசு மற்றும் கரோலின் ஆகியோருக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள். பங்கேற்ற அனைவருமே ஜெயித்தவர்கள் தாம். போட்டியில் நம் கதை இருக்கிறது என்பதே பெருமிதம் தானே. தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி கனி உறுதி.
  #16  
Old 21-12-08, 09:15 PM
soosi4002 soosi4002 is offline
User inactive for long time
 
Join Date: 05 Mar 2006
Posts: 1,705
My Threads  
முதலிடம் பிடித்த போத்தன் ராஜாவிற்கு கூடவே சிறந்த சிறந்த எழுத்தாளர் விருதை வழங்கியது மிகப் பொறுத்தமானதே... அத்துடன் இரண்டாம் இடம் பிடித்த ராசுவிற்கும், மூன்றாம் இடம் பெற்ற கராலின்(காரலின்-ஆ) அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
  #17  
Old 21-12-08, 09:30 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்..... 100 பாகங்கள் எழுதி அசத்திய ராஜாவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள், ராசு மற்றும் கரோலின் இவர்களுக்கும் மற்றும் கதை பதித்த அனைத்து நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள்
  #18  
Old 21-12-08, 09:56 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
நட்சத்திர எழுத்தாளர் போத்தன் ராஜாவின் கதை முதலிடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள் ராஜா சார்!...

இரண்டாம் இடம் பிடித்த ராசு அவர்களையும் வாழ்த்துகிறேன். ஆர்ப்பாட்டமில்லாத நடையில், பிரம்மிப்பூட்டும் படங்களுடன் உண்மையைக் கதை போல எழுதி வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்த்துக்கள் ராசு நண்பரே...

மூன்றாம் இடம் பிடித்த காதா அண்ணன் மற்றும் நண்பர்கள் இணைந்து கலக்கிய 'உனக்காக எல்லாம் உனக்காக'... என்ன சொல்வது? சில கதைகளைப் படிக்கும் போது இது முடிவில்லாமல் தொடரக் கூடாதா? என ஏங்க வைக்கும்... மிகச் சிறப்பான கதையளித்த கதாசிரியர்களுக்குப் பாராட்டுக்கள்... மூன்றாம் இடம் பிடித்த கராலின் அவர்களுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்...

மற்றும் சிறந்த கதைப் பட்டியலில் இடம் பெற்று வாக்கெடுப்பில் பங்கேற்ற அனைத்து கதாசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்... வாக்களித்த நண்பர்களுக்கும், போட்டியை நல்ல முறையில் நடத்தி முடித்த நண்பர் ஹயாத்திற்கும் பாராட்டுக்கள்....
  #19  
Old 22-12-08, 12:03 AM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 720
My Threads  
முதலிடம் பெற்ற நண்பர் ராஜா, இரண்டாம் இடம் பெற்ற நண்பர் ராசு, மூன்றாம் இடம் பெற்ற காமலோக குரு மற்றும் கரலின் ஆகியோருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஹபிப்
  #20  
Old 22-12-08, 03:07 AM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 1,725
My Threads  
வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அசராமல் நூறு பகுதிகளை எழுதிய திரு ராஜா அவர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள்...அது சாதாரண சாதனை மற்றும் அல்ல சாதாரணமாக செய்யக் கூடியதும் அல்ல..

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நன்பர்களுக்கும் கூட வாழ்த்துக்கள்.

ஒரு தாபத்தை மட்டும் வெளிப்படுத்த விரும்புகிறேன்...தளத்தில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இருந்தும் 180 பேர்தான் வாக்களித்துள்ளனர் என்பது வருத்தமாக இருக்கிறது. அனைவரும் இந்த போன்ற போட்டிகளின் போது வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Closed Thread

Tags
போட்டி , கதைப் , கதைப்போட்டி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:14 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,