<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #51  
Old 12-06-07, 03:40 AM
Renuka's Avatar
Renuka Renuka is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Apr 2003
Posts: 0
My Threads  
புதுமையான முயற்சி. விமர்சனங்களுக்கு விமர்சனமா !? அமெரிக்காவில்இ திரைப்படங்களுக்கு விமர்சிப்பவர்களுக்கு என்று தனியாக அவர்ட்ஸ் உண்டு. அது போலத்தான் இதுவும்.
  #52  
Old 13-06-07, 04:41 PM
vasugi vasugi is offline
User inactive for long time
 
Join Date: 04 Dec 2002
Posts: 1
My Threads  
நாங்களும் சேரலாமா .. அதாவது விமர்ச்சனம் செய்ய/அல்லது அதற்குண்டான நபரை தேர்வு செய்ய..

மன்னிக்கவும் இதை கேட்பதற்கு சமீப சில மாதங்களாக பல்வேறு அலுவல் பிரச்னைக்களுக்கிடையில் இருந்ததால் தளத்திற்கு சரியாக வந்து போக இயலவில்லை..இனி அடிக்கடி வர வாய்ப்பிருப்பதால் இப்படி கேட்டு வைப்பது அவசியமாகிவிட்டது.
  #53  
Old 13-06-07, 07:58 PM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 01 Jun 2004
Location: madurai
Posts: 3,125
iCash Credits: 249,071
My Threads  
Smile

இங்கு பொதுவாகவே விமர்சனங்கள் தகாத உறவுக் கதைகளுக்கே அதிகம் வருகிறது. அதோடு எண்ணிக்கையை கூட்ட எழுதும் கூட்டம் தான் அதிகம் உள்ளது. ஒரு எழுத்தாளர் தான் எழுதிய கதைக்கே விமர்சனம் எழுதும் போக்கையையும் பார்த்து இருக்கேன்.

விமர்சனம் என்பது போகிற போக்கில் வதந்தியை பரப்புவது போலில்லாமல் ஆக்கபூர்வமாய் எழுதினால் நன்றாக இருக்கும் முழு கதையை படித்து விட்டு எழுதப்படும் விமர்சனங்கள் இங்கு மிகவும் குறைவு என்ற குறையை போக்கினால் மிகவும் அருமையாய் இருக்கும்.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
  #54  
Old 14-06-07, 12:03 AM
adithya123 adithya123 is offline
User inactive for long time
 
Join Date: 04 Feb 2006
Posts: 230
My Threads  
சிரந்த விமர்சகரை தேர்தேட்க்கும் தலைவரின் முயர்சியய் வாழ்துகிரேன் இது விமர்சகரிடையெ அதிக உர்சகதையும் நல்லவிமர்சனம் கொடுக்க தூன்டும்
  #55  
Old 16-06-07, 05:42 PM
இன்பா இன்பா is offline
*இரட்டைக் கணக்கு
 
Join Date: 08 Nov 2006
Posts: 1,279
iCash Credits: 2,574
My Threads  
எனக்கு ஆசையாக இருக்கிறது. இத்தனை நாள் நானும் ஒருவரியில் தான் பதில் தருகிறேன். இப்படியெல்லாம் இருப்பது எனக்கு தெறியாது முன்பேதெறிந்திருந்தால் நானும் நல்ல எழுதியிருப்பேன். இனிமேல் நானும் நன்றாக எழுதுகிறேன். நன்றி
  #56  
Old 18-06-07, 10:36 PM
krishnappu krishnappu is offline
User inactive for long time
 
Join Date: 21 Feb 2006
Posts: 35
My Threads  
நான் இவ்வளவு நட்கள் ஒரு வரி பதில்கள் பதித்து வந்தது குறித்து வெக்கப்படுகிறேன். இனிமேல் கூடுதலாக எழுத முயற்ச்சிக்கிறேன். மற்ற அன்பர்கள் எனது எழுத்துப்பிழைகளை மன்னிக்க வேண்டும்.
  #57  
Old 18-06-07, 11:44 PM
taninbaa taninbaa is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 303
My Threads  
விமர்சர்களை ஊக்குவிக்க நல்ல முயர்ச்சி.வாகை சூட வாழ்த்துக்கள்.
  #58  
Old 19-06-07, 01:10 PM
IRONMAIDEN IRONMAIDEN is offline
User inactive for long time
 
Join Date: 27 Mar 2005
Posts: 1,739
My Threads  
நன்பர்களே,

என்னை பொருத்தவரை,,,, சிறந்த "விமர்சகர்கள்" பாராட்டுபவர்கள் அல்ல,,,,,,,,,,,

"பாராட்டுகள்" வேறு "விமர்சனங்கள்" வேறு என என்னுபவள்.......

ஆசோ - இவரின் விமர்சனம் கூடிய நிர்வாக அறிவுரைகள் எனக்கு மிக பிடித்தவை.

வரிபுலி - இவரின் விமர்சனங்கள் கதையை வார்த்தைகள் தவறாமல் வாசித்தபின் தருகிறார் என்பதை உனர்த்தும்.

Vsig - இவரின் விமர்சனங்கள் கதையின் முந்தைய பாகங்களையும் நினைவுகூர்ந்து அளிப்பவர்.ஆனால் பாராட்டுகள் மட்டுமே இருக்கும் குறைகளை சுட்டிகாட்ட மாட்டார்.

நன்பர்களே இது சிறந்த விமர்சகர்களுக்கான தேர்வு, சிறந்த பாராட்டுபவர்கான தேர்வை வைத்து நம் நிர்வாகத்தினர் யாரையும் சங்கடபடுத்த மாட்டார்கள் என நம்புகிறேன்.

என்றும் நட்புடன்
காவியரசணை
  #59  
Old 19-06-07, 01:31 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,866
My Threads  
Quote:
Originally Posted by manmatan View Post
எனக்கு தெரிந்த சிலர்
மலர்001,மாயகிருஷ்ணன்,ஹயத்,சுமர்ட்மேன்,காமராஜன்,கேய்த்,சிரிக்கி.
Quote:
Originally Posted by kaviyarasanai View Post
ஆசோ - இவரின் விமர்சனம் கூடிய நிர்வாக அறிவுரைகள் எனக்கு மிக பிடித்தவை.
வரிபுலி - இவரின் விமர்சனங்கள் கதையை வார்த்தைகள் தவறாமல் வாசித்தபின் தருகிறார் என்பதை உனர்த்தும்.
Vsig - இவரின் விமர்சனங்கள் கதையின் முந்தைய பாகங்களையும் நினைவுகூர்ந்து அளிப்பவர்.ஆனால் பாராட்டுகள் மட்டுமே இருக்கும் குறைகளை சுட்டிகாட்ட மாட்டார்.

என்றும் நட்புடன்
காவியரசணை
இந்த திரியில் உங்கள் பரிந்துரைகளை வழங்க வேண்டாம், அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படமாட்டாது.

பரிந்துரை செய்ய சரியான திரி போட்டி களம் பகுதியில் உள்ளது.

http://www.kamalogam.com/new/showthread.php?t=35802
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:18 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios