<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 27-03-07, 10:17 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,331
My Threads  
படக் கதைகளால் தளத்திற்கு ஆபத்து! உஷார்!!

நண்பர்களே...!

நமது தளத்தில் கதைகளின் புதிய பரிமாணமாக படக்கதை அனுமதிக்கப் பட்டதும், அதற்கான தனியிடமும் கதம்பக் கதைகள் என்ற பெயரில் ஒதுக்கப் பட்டதும் அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால், இவை தவறாக உபயோகப் படுத்துவதாக பல புகார்கள் வந்துள்ளன, குறிப்பாக தகாத உறவு படக் கதைகள் பகுதியில் மிகவும் வயது குறைந்தவர்களின் படத்தையிட்டு ஒரு சில வார்த்தைகள் மூலம் நமது விதிமுறைகளை ஏமாற்றி வருவது தெரிய வருகிறது.

மேலும், படங்களின் பெயர்களில் காமச் சொற்கள் உபயோகப் படுத்துதல், மற்ற காமப் படங்கள் பகிரும் தளங்களில் படக்கதைகளை ஏற்றுதல் மூலமாகவும் நமது தளம் வளைகுடா "ஃபில்டர்"-களின் மற்றும் "ப்ராக்ஸி"-களின் பார்வையில் தற்போது நமது தளம் வந்து விட்டதாக உணர்கிறேன்.

தற்போது நமது தளம் வளைகுடாவில் அனுமதி செய்யப் பட்டாலும், கதம்பக் கதைகள் பகுதி மட்டும் சில வளை குடா நாடுகளில் தடைசெய்யப் பட்டுள்ளது. இது பரவி நமது தளம் முழுவதுமே வளைகுடாவில் தடைசெய்யப் படலாம், பிறகு தூர கிழக்கு நாடுகளில் தடை செய்யப் படலாம். அதனால், நீங்கள் வயதை எழுத்து வடிவில் 18 என்று குறிப்பிட்டாலும், படங்களில் மிகச் சிறியவர்களாக இருக்கிறார்கள், அத்தகைய அனைத்து கதைகளும் நீக்கப் படும்.

ஒரு சிலருடைய சந்தோசத்திற்காக நமது தளத்தையே வளைகுடா "ப்ராக்ஸி"-களில் இழக்க தயாராக இல்லை. அதனால், இனி படக் கதைகள் அனைத்தும் தீவிர கண்காணிப்புக்கு பின்னரே ஏற்றுக் கொள்ளப் படும். அவை நமது துணை நிர்வாகி காஞ்சனாதாசனின் நேரடி கண்காணிப்பில் இருக்கும். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து தேவையில்லா கதைகளை நீக்குமாறும், அவர் கூறும் திருத்தங்களை செய்யுமாறும் படக் கதை படைப்பாளிகள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

உங்கள் உழைப்புக்கும், ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி..

xxxGuy
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 27-03-07 at 10:24 AM.
  #2  
Old 27-03-07, 10:43 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,273
My Threads  
கதம்பக்கதை பகுதி படங்கள் நீடித்து நிலைப்பதற்காக காமலோகம்.ORG யில் படங்களை ஏற்றுவதற்கு பதிலாக வில்லேஜ் போட்டோ தளத்தை திரும்ப பயன்படுத்த செய்யலாம். இதன் மூலம் படத்திற்கான மூல தளம் தடைசெய்வதில் காமலோகம்.ORG தப்பிக்கலாம்.

படத்திற்கு இடும் பைல் எழுத்துக்களை தமிங்கிலிசில் இடலாம். உதரானமாக குண்டான பெண்ணின் ஓல் என்பதற்கு இனைக்கப்படும் பட்த்தின் பைல் நேம். (ஆங்கிலத்தில் இட முடியாதகையால் தமிழ் உச்சரிப்பு தருகிறேன்) பேட்கேர்ள்பக்.ஜேபிஜி. என்ற பைலை ரீநேம் செய்து kundupenOl.jpg என்று பெயர் மாற்றம் செய்து இலவச படம் பதிவேற்றம் செய்யும் தளங்களில் பதிந்து பின் சுட்டி தரலாம். இந்த தமிங்கிலிஸ் வார்த்தை சுத்த தமிழ்வார்த்தை ஆங்கிலத்தில் இருப்பதாக உச்சரிப்பது போன்று இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் மிகவும் எளிதாக படத்திற்கு பைல் நேம்-ஆக வரிசை எண்-ஐ தமிழிங்கிசில் கொடுத்து விடலாம். முதல் படத்திற்கு ontru.jpg, அடுத்தது irandu.jpg என்று.
__________________
  #3  
Old 27-03-07, 10:50 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,331
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
கதம்பக்கதை பகுதி படங்கள் நீடித்து நிலைப்பதற்காக காமலோகம்.ORG யில் படங்களை ஏற்றுவதற்கு பதிலாக வில்லேஜ் போட்டோ தளத்தை திரும்ப பயன்படுத்த செய்யலாம். இதன் மூலம் படத்திற்கான மூல தளம் தடைசெய்வதில் காமலோகம்.ORG தப்பிக்கலாம்.
asho,

நீங்கள் விசயத்தை மாற்றி விட்டீர்கள். பிரச்சனை காமலோகம்.காம் பற்றியது.

மேலும், காமலோகம்.org-யில் படங்கள் ஏற்றினால் தப்பிக்கலாம், வேறு இடங்களில் ஏற்றினால் தப்பிக்க முடியாது. ஏனென்றால், அவை வளைகுடா ப்ராக்ஸி மற்றும் ஃபில்டர்களால் "ப்ளாக் லிஸ்ட்" செய்யப் பட்டிருக்கும். உதாரணம் p i c s c r a z y .காம் படங்கள், அவை எங்களுக்கு இங்கே தெரிவதில்லை.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 27-03-07 at 07:01 PM.
  #4  
Old 27-03-07, 11:08 AM
java's Avatar
java java is offline
User inactive for long time
 
Join Date: 08 Jan 2006
Posts: 5
My Threads  
கட்டாயம் கருத்திற்கொள்ளப்படவேண்டிய ஒரு விடயமே.
படங்கள்தான் இந்தத்தடைகளிற்கு முதற்காரணம். மொழி தெரியாவிட்டாலும் படங்களைப் பார்த்து தளத்தின் நோக்கத்தினை ஊகித்துக்கொள்ள முடியும்.
  #5  
Old 27-03-07, 05:02 PM
porumai's Avatar
porumai porumai is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2006
Location: U.A.E
Posts: 2,338
My Threads  
நீங்கள் சொல்வது 100/100 உண்மை.
எங்களுக்கு படம் முக்கியமல்ல?
கதைதான் எங்களுக்கு (வளைகுடாவில் இருப்பவர்களுக்கு) அவசியம் தேவை. அதனால் இந்த கதம்ப கதைகளை எடுத்தாலும் எங்களுக்கு சந்தோஷமே.
படம் எப்படி வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.
  #6  
Old 27-03-07, 05:20 PM
SV SV is offline
User inactive for long time
 
Join Date: 30 Nov 2006
Posts: 292
My Threads  
நல்ல ஒரு முடிவு....பாராடுக்கள்
  #7  
Old 27-03-07, 07:25 PM
gmail_chennaiguy78 gmail_chennaiguy78 is offline
User inactive for long time
 
Join Date: 26 Nov 2006
Location: Chennai
Posts: 51
My Threads  
கட்டாயம் நீங்கள் சொல்வது 100/100 உண்மை.
  #8  
Old 28-03-07, 09:25 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
இனி வயது முதிர்ந்த பட கதைகளை மட்டுமே பதிக்கிறேன்...
இதற்க்கு முன் பதிக்கப்பட்ட (குறைபாடு உள்ள) கதைகளை நீக்குவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை...
---------தளத்தின் பாதுகாப்பை விரும்பும் மௌஸ்
  #9  
Old 28-03-07, 12:00 PM
mas's Avatar
mas mas is offline
User inactive for long time
 
Join Date: 06 Dec 2005
Location: துபாய்
Posts: 1,690
My Threads  
தலைவரின் இந்த முடிவு பாராட்டதலுக்குரியது....... எங்களை போண்ற வளைகுடா நாடுகளில் வசிக்கும் நண்பர்களுக்கு கிடைத்துக்கொண்டிருக்கும் இன்பம் பிராக்ஸியில் மாட்டி கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது.......... நண்பர்களே இதையும் அனுசரித்து உங்கள் பதிப்புகளை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்...............

படக்கதை படைப்பது எவ்வளவு சிரமமான விஷயம் என எங்களுக்கும் தெரியும்..... எனவே உங்கள் முயற்சிகளும் வீணாக கூடாது அல்லவா........ படத்தில் வரும் கதாபாத்திரங்களின் உருவத்தையும் நினைவில் கொண்டு படையுங்கள்...........
  #10  
Old 28-03-07, 12:01 PM
periyapayyan periyapayyan is offline
User inactive for long time
 
Join Date: 04 Mar 2006
Posts: 7
My Threads  
Romba thanks
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 08:26 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios