<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0016 - ஏப்ரல்'07 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு
நண்பர்களே..
ஏப்ரல் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக devarajk4 என்னும் பழைய படைப்பாளி எழுதிய அண்ணியை வச்சிருக்கேன் என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிகளம் பகுதியில் உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க ஆர்வத்துடன் 3 படைப்பாளிகள் முன்வந்து கதையை முடித்து வைத்துள்ளார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க அவர்களின் கதைகள் புதிய காமக் கதைகள் பகுதியில் ஓட்டெடுப்பில் வைக்கப் பட்டது. இந்த கடும் போட்டியில், கடைசியாக 42 வாக்குகளை அதிரடியாக பெற்று cembi அவர்களின் தொடர்ச்சிக் கதை வாசகர்களால் சிறந்த முடிவாக தேர்வு செய்யப் பட்டுள்ளது. அதனால், அவர் இந்த மாதத்தில் காமலோகத்தின் சவால் ராஜா-யாக தேர்வு பெறுகிறார். இவர் போன மாதம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் "சவால் ராஜா" பட்டத்தை தவர விட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது. வாக்குகள் கிடைத்த விவரம். 1) Mayakrishnan(1 பகுதி) - 10 வாக்குகள் 2) karalin .. .. (1 பகுதி) - 12 வாக்குகள் 3) Cembi .. .. (2 பகுதிகள்) - 42 வாக்குகள் http://www.kamalogam.com/new/showthread.php?t=35079 வெற்றி பெற்ற உறுப்பினர் cembi-அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். இதற்கு பரிசாக அவர் இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், அனுமதி உயர்வையும் விரைவில் பெறுகிறார். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இந்த போட்டிக் கதைகளை படித்து ஆர்வத்துடன் வாக்கு செலுத்திய அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். நன்றி...
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 26-04-07 at 04:07 PM. |
#2
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்ற செம்பிக்கு வாழ்த்துக்கள்.
கலந்து கொண்டு சிறப்பித்த Mayakrishnan, karalin இருவருக்கும் பாராட்டுக்கள். செம்பி இரண்டு பாகங்களாக கொடுத்து அதிக மதிப்பெண் பெற்று விட்டார்.
__________________
|
#3
|
|||
|
|||
Cembi, karalin, Mayakrishnan மற்றும் போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
|
#4
|
|||
|
|||
எல்லொருகும் எனது வழ்துக்கல் மெளும் வலர்க
|
#5
|
|||
|
|||
அதிகம் உழுதவனுக்கு அதிகம் விளைச்சல்
|
#6
|
||||
|
||||
இம்மாத சவால் ராஜாவாக அமோக வெற்றியீட்டியுள்ள cembi க்கு பாராட்டுக்கள். போட்டியில் பங்கேற்று சிறப்பித்த mayakrishnan, karalin இருவருக்கும் வாழ்த்துக்கள்.
|
#7
|
|||
|
|||
காமலோக அன்பர்களே,
நண்பர்களே, நண்பிகளே !! ஏராளமான வாக்குகளை அளித்து, (நான் எதிர்பார்த்தைவிட மிக அதிகமாக) என்னை வெற்றி பெறச் செய்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. போட்டியை நடத்திய காமலோக் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றி செம்பி |
#8
|
|||
|
|||
வெற்றி பெற்ற செம்பிக்கு வாழ்த்துகள்..............
இவர் கதையை நகர்த்திய விதம் அருமை.......அதனால் வெற்றி பெற்றதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை |
#9
|
|||
|
|||
அதிக வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்ற செம்பிக்கு எனது வாழ்த்துக்கள்! மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
|
#10
|
||||
|
||||
அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள cembiக்கு வாழ்த்துக்கள். போட்டியில் பங்குபெற்ற மற்ற இரு நண்பர்களுக்கும் அடுத்தமுறை வெற்றி பெற வாழ்த்துக்கள்
|
|
|
|