<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 08-05-07, 10:34 PM
007pkv's Avatar
007pkv 007pkv is offline
User inactive for long time
 
Join Date: 30 Mar 2005
Location: சொர்க்கம்
Posts: 371
My Threads  
தள பாதுகாப்பு சம்பந்தப்பட்ட வேலையை முன்ன பின்ன தெரியாத, தமிழில் எழுத தெரியாத, பங்களிப்பு அளிக்காதவர்களிடம் தருவதை விட, தலைவர் அவர்களே நீண்ட நாள் உள்ள அங்கத்தினரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் இந்த பணியினை ஒப்படைக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
  #12  
Old 09-05-07, 08:19 AM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 01 Jun 2004
Location: madurai
Posts: 3,125
iCash Credits: 249,032
My Threads  
Smile

என்னுடைய கருத்து கூட 007 சொன்னது போன்றது தான். நீண்ட நாள் உறுப்பினர்களை தலைவரே பார்த்து இந்த பொறுப்பை ஒப்படைப்பதுதான் நல்லது என்று கருதுகிறேன்.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
  #13  
Old 09-05-07, 10:25 AM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
ஊப்ஸ்......
பழைய மெம்பர்கள்... இர்ரெஸ்பான்சிபிள்...???
  #14  
Old 09-05-07, 11:04 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,751
My Threads  
நண்பர்களே,

நமது பழைய உறுப்பினர்களை நம்பாமல் வேறு யாரை நம்பப் போகிறேன். ஆனால், நம் மன்றத்தில் பங்களிக்கும் நண்பர்களை இதில் ஈடுபடுத்த விரும்பாததற்கு காரணம் அதுவல்ல.

மேலும், இங்கு பங்களிப்பவர்களை நேரத்தை திசை திருப்பி அவர்களது காமலோக பங்களிப்பை குறைக்க விரும்பவில்லை.

பங்களிக்காமல் வெட்டியாக சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கே இது தகுந்த வேலை. இருந்தாலும், உங்கள் ஆர்வத்திற்கு நன்றி..!

Quote:
Originally Posted by nandabalan View Post
என்னுடைய கருத்து கூட 007 சொன்னது போன்றது தான். நீண்ட நாள் உறுப்பினர்களை தலைவரே பார்த்து இந்த பொறுப்பை ஒப்படைப்பதுதான் நல்லது என்று கருதுகிறேன்.
Quote:
Originally Posted by 007pkv View Post
தள பாதுகாப்பு சம்பந்தப்பட்ட வேலையை முன்ன பின்ன தெரியாத, தமிழில் எழுத தெரியாத, பங்களிப்பு அளிக்காதவர்களிடம் தருவதை விட, தலைவர் அவர்களே நீண்ட நாள் உள்ள அங்கத்தினரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் இந்த பணியினை ஒப்படைக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
Quote:
Originally Posted by காமராஜன் View Post
ஊப்ஸ்......
பழைய மெம்பர்கள்... இர்ரெஸ்பான்சிபிள்...???
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 09-05-07 at 12:24 PM.
  #15  
Old 09-05-07, 11:14 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,751
My Threads  
Quote:
Originally Posted by neruppu2006 View Post
தமிழில் எழுத முடியாதவர்களில் பத்து பேருக்கு மட்டுமே இந்த வேலை என்றால், தமிழில் எழுதாத மற்றவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்?
வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவோமா?

அல்லது,

கையையும் காலையும் கட்டி கடலில் தூக்கி போட்டு விடுவோமா?

அது நம்மால் முடியாதல்லவா?

அதனால், நிரந்தரமாக அவர்கள் கணக்கை மூடி, வெறும் "டாட்டா, பைபை" தான்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 09-05-07 at 11:15 AM.
  #16  
Old 09-05-07, 06:24 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
"பங்களிப்பு" என்பதற்கு பல கோணங்கள் உள்ளன..

"அருமை ,, அற்புதம்" என்பது மட்டுமா???
  #17  
Old 09-05-07, 09:33 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,751
My Threads  
Quote:
Originally Posted by காமராஜன் View Post
"பங்களிப்பு" என்பதற்கு பல கோணங்கள் உள்ளன..

"அருமை ,, அற்புதம்" என்பது மட்டுமா???
அவற்றை விவாதிக்க இது அல்ல சரியான தலைப்பு(திரி).
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 09-05-07 at 09:34 PM.
  #18  
Old 20-05-07, 04:08 PM
gaajigun gaajigun is offline
User inactive for long time
 
Join Date: 12 Nov 2006
Posts: 55
My Threads  
சரியான முடிவு தான்.ஆனால் தல கிழ உள்ள கன்வெர்டொரொடு ஒரு டிக்ஷ்னரி இருன்தால் தெவல.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 09:20 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios