<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 22-05-07, 08:29 PM
snake snake is offline
**Re Activated cancelled
 
Join Date: 13 Feb 2006
Posts: 18
iCash Credits: 241
My Threads  
எழுத்தாளரை உயர்த்தி மதிப்பு கொடுப்பது போல் கதையை படிப்பவர் செய்யும் விமரிசனத்துக்கு மதிப்பு கொடுப்பதினால் கண்டிப்பாக கதையை படிப்பவர்கள் பொறுப்பாக இனி விமரிசனம் செய்வார்கள் என்று நம்பலாம். புதுமையான முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்.
  #12  
Old 22-05-07, 08:40 PM
willykarur's Avatar
willykarur willykarur is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 01 Nov 2004
Location: trichy tamilnadu india
Posts: 632
My Threads  
காமலோகத்தின் சுப்புடு யாரோ?
  #13  
Old 23-05-07, 12:31 PM
porumai's Avatar
porumai porumai is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2006
Location: U.A.E
Posts: 2,338
My Threads  
நல்ல வரவேற்ககூடிய ஒன்றுதான்.
சில பேர் ஏனோதானோவென்று வந்து போவர்களுக்கு இது நல்ல உபயோகமாக இருக்கும்.

கதை எழுதமுடியாதவர்கள் கருத்துகளையாவது நல்ல தரமானதாக சொல்வார்கள்..
  #14  
Old 23-05-07, 08:07 PM
bsrkumar bsrkumar is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 330
My Threads  
சரியான நேரத்தில் சரியான முடிவு.சிறந்த விமர்ச்சர்க்கு சான்று கொடுப்பது நல்லது.அனைவருக்கும் ஒரு உத்வேகம் கிடைக்கும்.நன்றி.வணக்கம்.
  #15  
Old 24-05-07, 04:06 AM
keith's Avatar
keith keith is offline
*Reactivated on 30/8/13
 
Join Date: 21 Mar 2003
Location: Europe
Posts: 348
My Threads  
தரமான தமிழில் இலக்கண பிழையில்லாமல் எழுதுபவர்களைத்தான் எனக்கு பிடிக்கும். தாய் மொழியை சரியாக உபயோகிக்க தெரியாதவர்கள் அதை சாதரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். இது தமிழர்களுக்கே உரித்தான குணம். அவர்கள் எவ்வளவு படித்திருந்தாலும் தாய் மொழி அறிவு இல்லையென்றால் தகுதி கிடையாது என்பது என் எண்ணம். அதனால் தமிழில் சுத்தமாக எழுதும் திறமை படைத்தவர்களும், எழுத முயற்சிபவர்களும் அவர்கள் கருத்துக்களும்தான் என் எண்ணத்தில் உயர்ந்தவை.
கீத்
  #16  
Old 24-05-07, 11:59 AM
kumarkum kumarkum is offline
User inactive for long time
 
Join Date: 21 Nov 2006
Posts: 50
My Threads  
தலைவரே தங்களின் இந்த முடிவு வரவேற்கததக்கது.. இனியாவது என்னை போன்றவர்கள் நன்றாக எழுதுவர்கள் என்று நம்புகிறேன்
  #17  
Old 24-05-07, 12:46 PM
Lia Lia is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2006
Posts: 137
My Threads  
வரவேற்க்கத்தக்கது தலைவரே,
ஆதி
மினி
வல்லரசு
கம்பன் முத்து
வரி புலி
ராதிகா
  #18  
Old 24-05-07, 01:01 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,815
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
http://www.kamalogam.com/new/showthread.php?t=35802

இதன் முதல் கட்டமாக, நமது போட்டிக் களம் பகுதியில் இதற்காக கொடுக்கப் பட்டுள்ள அறிவிப்பில் உங்களுக்கு பிடித்த 5 சிறந்த காமலோக விமர்சகர்களை பரிந்துரை செய்யவும். (இந்த திரியில் அல்ல)

ஒரு மாதத்திற்கு பின், அதில் அதிம் பரிந்துரை செய்யப் பட்டவர்களில் 10 பேர்களை தேர்வு செய்து 1 மாத வாக்கெடுப்பில் வைக்கப் படும். அதில் அதிக வாக்கு பெறுபவர்கள் "சிறந்த காமலோக விமர்சகர் - 2007" ஆக கருதப் படுவார்.
Quote:
Originally Posted by liaquatali View Post
வரவேற்க்கத்தக்கது தலைவரே,
ஆதி
மினி
வல்லரசு
கம்பன் முத்து
வரி புலி
ராதிகா

நண்பரே,

1) நீங்கள் உங்கள் பரிந்துரையை பதிவு செய்யும் இடம் இதுவல்ல. போட்டிக் களம் பகுதியில் உள்ள திரியில் பதிக்கவும். மேலே சுட்டி கொடுக்கப் பட்டுள்ளது.

2) ஐந்து பேருக்கு பதிலாக 6 பேர் பெயர் கொடுத்துள்ளீர்கள். இது போன்ற சமயங்களில் முதல் 5 பேரின் பெயர்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப் படும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #19  
Old 24-05-07, 01:05 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,798
My Threads  
நிர்வாகி நான் டைப் செய்த போதே பதிந்தது விட்டதால் இரட்டை பதிவாகிவிட்டது - இதை நீக்கி விடலாம்.

Quote:
Originally Posted by liaquatali View Post
வரவேற்க்கத்தக்கது தலைவரே,
ஆதி
மினி
வல்லரசு
கம்பன் முத்து
வரி புலி
ராதிகா
Quote:
Originally Posted by xxxGuy View Post
http://www.kamalogam.com/new/showthread.php?t=35802

இதன் முதல் கட்டமாக, நமது போட்டிக் களம் பகுதியில் இதற்காக கொடுக்கப் பட்டுள்ள அறிவிப்பில் உங்களுக்கு பிடித்த 5 சிறந்த காமலோக விமர்சகர்களை பரிந்துரை செய்யவும். (இந்த திரியில் அல்ல)
திரியை முழுமையாக liaquatali படிக்கவில்லை போல, தகுதியானவர்களை பரிந்துரைக்க தனி திரி நிர்வாகி குறிப்பிட்டதை கவனியுங்கள். மேலும் 5 பேர் தான் குறிப்பிட வேண்டும். உங்கள் பதிவை உரிய இடத்தில் பதியுங்கள்.
__________________

Last edited by asho; 24-05-07 at 01:08 PM.
  #20  
Old 24-05-07, 02:01 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
வெறு விமர்சகர்.... அப்படின்னா.....
கதைகளுக்கு மட்டும் விமர்சகர்களா....??
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 10:19 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios