<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 24-05-07, 03:43 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,401
My Threads  
நிர்வாகியே வெறும் 5 பேரை மட்டும் தேர்வு செய்ய சொன்னால்
எப்படி செய்வது, குறைந்தது ஒரு 10 பேராவது வேண்டாமா
பல பேர் நல்ல பின்னூட்டம் விடுகிறார்கள்.

ஆகையால் 5 பேர் என்ற விதிமுரையை 10 பேர் என்று மாற்றலாம் என்று என் கோரிக்கை
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #22  
Old 24-05-07, 04:47 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,807
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
நிர்வாகியே வெறும் 5 பேரை மட்டும் தேர்வு செய்ய சொன்னால் எப்படி செய்வது, குறைந்தது ஒரு 10 பேராவது வேண்டாமா பல பேர் நல்ல பின்னூட்டம் விடுகிறார்கள்.

ஆகையால் 5 பேர் என்ற விதிமுரையை 10 பேர் என்று மாற்றலாம் என்று என் கோரிக்கை
விதிமுறையை மாற்றச் சொல்வதே உங்களுக்கு வாடிக்கையாக போனது, நீங்கள் உங்களுக்கு பிடித்தவர்கள் 10 அல்லது 15 பேரைக்கூட பட்டியலிடுங்கள், அதில் முதல் 5 பேரை நீங்கள் குறிப்பிடுவதாக கணக்கில் எடுத்துக்கொள்வோம். ஐந்து பேரே அதிகம் மூன்று பேர் என்று மாற்றச்சொல்லாலாம என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

வாத்தியார் ஒரு விசயத்தை புரிந்து கொள்ளுங்கள், இங்கு நமது நண்பர்கள் பரிந்துரைத்த பெயர்களை எல்லாம் எடுத்து அதில் அதிகம் யார் பெயர்கள் பலமுறை வருகிறது என்று பார்த்து அதில் முதல் பத்து பேரை போட்டி வாக்கெடுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்று தெரியுமா, பரிந்துரை செய்யப்பட்டவர் பெயரை எல்லாம் சேகரித்து அதை sort செய்து கண்டுபிடிக்க வேண்டும். இதில் 5க்கு பதில் 10 பெயரை ஒவ்வொருவரும் சுட்டிகாட்டினால் இன்னும் வேலை இரட்டிப்பாகும். ஒருவேளை நீங்கள் குறிப்பிடும் 5 க்கு மேற்பட்ட 10க்குள் இருக்கும் நபர் மற்றவர்களும் சுட்டி காட்டலாம் இல்லையா?. அப்படி ஒருவேளை யாரும் குறிப்பிடாமல் நீங்கள் மட்டுமே சுட்டி காட்டியிருந்தால் அவர்கள் பெயர் நிச்சயம் முதல் பத்தில் வரப்போவதில்லை.

முதலில் நீங்கள் ஒரு 5 பேரை குறிப்பிடுங்கள் நண்பரே.
__________________
  #23  
Old 25-05-07, 04:19 AM
m_vaanan's Avatar
m_vaanan m_vaanan is offline
User inactive for long time
 
Join Date: 21 Feb 2006
Posts: 1,943
My Threads  
அன்புத்தலைவர் அவர்களுக்கு

வழக்கம் போலவே இந்த தளத்தை மேம்படுத்துவதில் உங்களுக்கு துணை நிற்போம். அதோடு கதாசிரியர்கள், பாடலாசிரியர்களோடு விமரிசகர்களுக்கும் ஒரு போட்டி, அங்கீகாரம் இது ஒரு வரவேற்கத்த முயற்சி..
  #24  
Old 25-05-07, 05:23 PM
fifa's Avatar
fifa fifa is offline
User inactive for long time
 
Join Date: 23 Mar 2002
Posts: 424
My Threads  
மீண்டும் தலைவர் எடுத்திருக்கும் ஒரு நல்ல முடிவு இந்த போட்டி. இதன் மூலம் சிறந்த விமர்சகர்களுக்கும் ஆரோக்கியமான விமர்சனங்களுக்கும் நல்ல அங்கீகாரம் கிடைக்க தலைவர் வழி செய்துள்ளார். ஆகவே நண்பர்களே வரிசைப்படுத்துதலை தொடங்குவோமா....
  #25  
Old 25-05-07, 05:56 PM
loverss6 loverss6 is offline
User inactive for long time
 
Join Date: 14 Jan 2006
Posts: 760
My Threads  
தலைவரின் சிறந்த சிந்தனைக்கும் ,ஆரோக்கியமான முடிவுக்கும் நல்ல வரவேற்பு உண்டு..
  #26  
Old 25-05-07, 11:19 PM
ponnan's Avatar
ponnan ponnan is offline
User inactive for long time
 
Join Date: 03 Mar 2006
Posts: 790
My Threads  
மிகவும் அருமையான யோசனை. விமர்சனம் எழுதுபவர்களையும் கருத்தில் கொண்ட தலைவர் வாழ்க
  #27  
Old 26-05-07, 02:34 AM
keith's Avatar
keith keith is offline
*Reactivated on 30/8/13
 
Join Date: 21 Mar 2003
Location: Europe
Posts: 348
My Threads  
நண்பர்களுக்கு
நம் ஊரில் ஒரு தேர்தல் நடக்கிறது. ஆதில் திரு கருணாநிதி, திருமதி ஜெயலலிதா, திரு வை. கோபால்சாமி , ராம்தாஸ் இவர்களும் மற்றும் பல முன் பெயர் தெரியாதவர்கள் அல்லது பிரபலமாகதவர்கள் தேர்தலில் நின்றால் முதலில் குறிபிட்ட ஆட்களுக்கத்தான் பெரும்பாலோர் வாக்களிப்பார்கள் ஏனென்றால் அவர்கள் பெயர் பெரும்பான்மையினருக்கு தெரியும். தரம் இருக்கிறதோ இல்லையோ பரிச்சையமான பெயர்களைதான் தேர்ந்தெடுப்பார்கள். நம் தள சிறந்த விமர்சகர் தேர்விலும் அந்த பாணிதான் கையாளப்படுகிறது என்பது என் தாழ்வான எண்ணம்.
கீத்
  #28  
Old 26-05-07, 09:20 AM
007pkv's Avatar
007pkv 007pkv is offline
User inactive for long time
 
Join Date: 30 Mar 2005
Location: சொர்க்கம்
Posts: 371
My Threads  
ஆஹா இதைத்தானே எதிர்ப்பார்த்தோம், நாம் நினைப்பதை புரிந்து கொண்டு செயல்படுத்துவதில் தலைவருக்கு நிகர் அவரேதான்.

எனவே காமலோக விமர்சகர்கள் மற்றும் வாசகர்களின் சார்பாக தலைவருக்கு நன்றி!

இனி பட்டையை கிளப்பிடுவோம்ல...
  #29  
Old 26-05-07, 02:13 PM
mantra mantra is offline
User inactive for long time
 
Join Date: 15 Nov 2006
Posts: 3,633
My Threads  
தரமான விமர்சனங்கள் கதைகளுக்கு மிக அவசியம்..
தலைவரின் இந்த அறிவிப்பு அத்தகு விமர்சகர்களை ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
  #30  
Old 27-05-07, 03:10 PM
athith703 athith703 is offline
User inactive for long time
 
Join Date: 16 Nov 2006
Posts: 0
My Threads  
அட்டகாசமான போட்டி அறிவிப்பு. சும்மா ரெண்டுவரில விமர்சனத்தை எழுதிப்புட்டு எஸ்கேப் ஆகாம - நல்லா ஆராய்ஞ்சு விமர்சனம் பண்ண இது ஊக்கப்படுத்தும்.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 10:42 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios