<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #41  
Old 02-06-07, 10:59 AM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
இது ஓர் அத்திப்பூக்களின் பூங்கா ஆக வேண்டும் என்பதே எனது ஆவல்.
ஆனால் 'தொட்டு'க் கொள்ள வேண்டிய ஊறுகாயே பல இடங்களிலும் மெயின் கோர்ஸ்-ஆகி புளிப்'பூ' அதிகமாகி விடுகிறதோ ஏன்ற ஐயமும் அடிக்கடி எழுகிறது.

கதைகள் - விமரிசனங்கள் .. ஒரு லூப் மாதிரி.. விமரிசனங்கள் சிறப்பாக ஆக கதைகளின் தரம் நிச்சயமாகக் கூடும்.. கதைகளின் மெருகு கூடும்போது விமரிசனங்களின் ஆழம் அதிகமாகும்.

நண்பர் வரிப்புலி குறிப்பிட்டிருப்பது எந்தக் கதைகளை (நான் 'படித்தது'? அல்லது பார்த்தது என்று ஊகிக்க முடியவில்லை. ஆக்டிவ் ஆக இருக்கும்போது சில வேளைகளில் 20 - 30 கதைகளைப் பார்க்க நேர்கிறது...பெரும்பாலும் ஆங்கிலம் .. சில தமிழ்.. ஆயிரத்தும் மேற்பட்ட கதைகள் எனது சேமிப்பில் உள்ளன.. அசை போட்டு வாசிக்க வேண்டிய கதைகளை நமது வசதிக்கேற்ப சேமித்து வாசிப்பதே சிறப்பு.

கருத்து கூறாதது பெரும்பாலும் சோம்பேறித்தனத்தின் காரணத்தாலேயே .. மேலும் கருத்துக் கூற வேண்டுமானால் ஒழுங்காக வாசிக்க வேண்டும்.. சும்மா அருமை அற்புதம் என்று பதிப்பதில் உடன்பாடில்லை... (பழைய நண்பர்கள் சத்தமே இல்லையே என்ற ஆவலால் மெம்பர் லிஸ்ட்-ஐ சென்று ஆராய்ந்தேன்.. ஒரு சிலரைத் தவிர பலரும் அடிக்கடி வரவே செய்கிறார்கள் .. அமைதியாகச் சென்று விடுகிறார்கள்.. ).

Quote:
Originally Posted by வரிப்புலி View Post
அத்தி பூத்துக் கொண்டிருக்கிறது காமராஜன்...
...(நேற்று முந்தினம் நிங்கள் இரண்டு மூன்று கதை படித்தீர்கள் கருத்தை சொல்லவே இல்லையே)
  #42  
Old 02-06-07, 11:20 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
Quote:
Originally Posted by காமராஜன் View Post
இது ஓர் அத்திப்பூக்களின் பூங்கா ஆக வேண்டும் என்பதே எனது ஆவல். ஆனால் 'தொட்டு'க் கொள்ள வேண்டிய ஊறுகாயே பல இடங்களிலும் மெயின் கோர்ஸ்-ஆகி புளிப்'பூ' அதிகமாகி விடுகிறதோ ஏன்ற ஐயமும் அடிக்கடி எழுகிறது.

நண்பர் வரிப்புலி குறிப்பிட்டிருப்பது எந்தக் கதைகளை (நான் 'படித்தது'? அல்லது பார்த்தது என்று ஊகிக்க முடியவில்லை. ஆக்டிவ் ஆக இருக்கும்போது சில வேளைகளில் 20 - 30 கதைகளைப் பார்க்க நேர்கிறது...

கருத்து கூறாதது பெரும்பாலும் சோம்பேறித்தனத்தின் காரணத்தாலேயே ..


(பழைய நண்பர்கள் சத்தமே இல்லையே என்ற ஆவலால் மெம்பர் லிஸ்ட்-ஐ சென்று ஆராய்ந்தேன்.. ஒரு சிலரைத் தவிர பலரும் அடிக்கடி வரவே செய்கிறார்கள் .. அமைதியாகச் சென்று விடுகிறார்கள்.. ).
பதிலுக்கு நன்றி காமராஜன்...

"ஊறுகாயே பல இடங்களிலும் மெயின் கோர்ஸ்-ஆகி புளிப்'பூ' ஆகிவிடுவது" வாஸ்த்தவம்தான்...

உங்களைப் போல பழையவர்கள் கூறும் ஒருவரி கருத்து கூட இளம் படைப்பளுகளுக்கு பூஸ்ட் போல்...

(நீங்கள் அன்று படித்த கதைகள் கற்புக்கரசி மற்றும் அண்ணி எங்கள் வீட்டு கனவுகன்னி)

நன்றி
  #43  
Old 03-06-07, 04:41 PM
dayaan dayaan is offline
User inactive for long time
 
Join Date: 04 Feb 2006
Posts: 756
My Threads  
நல்ல விமர்சனங்கள் தளத்தின் தர வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் அந்த வகையில் இந்த அறிவிப்பு மிகவும் சிறந்த முடிவு.

டயான்
  #44  
Old 03-06-07, 07:23 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
http://www.kamalogam.com/new/showpos...4&postcount=29
Quote:
Originally Posted by வரிப்புலி View Post
பதிலுக்கு நன்றி காமராஜன்...
உங்களைப் போல பழையவர்கள் கூறும் ஒருவரி கருத்து கூட இளம் படைப்பளுகளுக்கு பூஸ்ட் போல்...
(நீங்கள் அன்று படித்த கதைகள் கற்புக்கரசி மற்றும் அண்ணி எங்கள் வீட்டு கனவுகன்னி) நன்றி
  #45  
Old 04-06-07, 01:27 AM
keith's Avatar
keith keith is offline
*Reactivated on 30/8/13
 
Join Date: 21 Mar 2003
Location: Europe
Posts: 348
My Threads  
நான் கருத்துக்கள் எழுதி சில நாட்களுக்கு பின் நண்பர் திரு.மாயகிருஷ்ணன் நல்ல பதில் எழுதி இருக்கிறார். பழக்கமுறையில் தெரிந்த இடங்களுக்கு செல்வது நம் எல்லோருக்கும் பழக்கம் அதில் தவறேதும் இல்லை, அதனால் சிலநேரம் அதிகம் பழக்கம் இல்லாத ஆட்களின் விமரிசனங்கள் கவனிக்கப்படாது என்றுதான் சொல்லவந்தேன். மக்கள் தேர்வில் சில குறைபாடுகள் உண்டு என்பதையும் அறிவேன். அதனால் தவறுதலாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.
கீத்
  #46  
Old 04-06-07, 01:40 AM
sudu sudu is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2006
Location: USA
Posts: 571
My Threads  
நக்கீரர்களுக்கும் பரிசு மழையா? காமலோகம் தனது தரத்தை கூட்டிக் கொண்டே போகிறது.வாழ்க வளமுடன்.
  #47  
Old 04-06-07, 10:02 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,001
My Threads  
Quote:
Originally Posted by keith View Post
நண்பர்களுக்கு
நம் ஊரில் ஒரு தேர்தல் நடக்கிறது. ஆதில் திரு கருணாநிதி, திருமதி ஜெயலலிதா, திரு வை. கோபால்சாமி , ராம்தாஸ் இவர்களும் மற்றும் பல முன் பெயர் தெரியாதவர்கள் அல்லது பிரபலமாகதவர்கள் தேர்தலில் நின்றால் முதலில் குறிபிட்ட ஆட்களுக்கத்தான் பெரும்பாலோர் வாக்களிப்பார்கள் ஏனென்றால் அவர்கள் பெயர் பெரும்பான்மையினருக்கு தெரியும். தரம் இருக்கிறதோ இல்லையோ பரிச்சையமான பெயர்களைதான் தேர்ந்தெடுப்பார்கள். நம் தள சிறந்த விமர்சகர் தேர்விலும் அந்த பாணிதான் கையாளப்படுகிறது என்பது என் தாழ்வான எண்ணம்.
கீத்
Quote:
Originally Posted by mayakrishnan View Post
நண்பர் கீத் சொன்னது உண்மை தான். ஆனால் அது இயற்கையானது. இன்று காமலோகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் யாரும் உள்ளே நுழையும் போதே பிரபலத்தோடு வரவில்லை. கடும் உழைப்பிற்கும் சரியான திறமைக்கும் பிறகே காமலோகத்தில் பிரபலமாய் அறியபடுகிறார்கள்.
கீத்,

உங்கள் கேள்வி நியாயமானது, நன்றாக சிந்தித்து கேட்டுள்ளீர்கள். நான் பதில் கூறுமுன் நண்பர் மாயகிருஷ்ணன் சரியான பதிலைக் கொடுத்துள்ளார், அதையே quote செய்துள்ளேன்.

எங்கேயும் பிரபலமாக இருப்பவர்களுக்குத் தான் அதிகம் ஓட்டுகள் கிடைக்கிறது. ஆனால், அந்த பிரபலம் தானாக வந்து விடுவதில்லை, கடும் உழைப்பில் மட்டுமே கிட்டும். அது போல காமலோகத்திலும் பலர் வருகிறார்கள்.. போகிறார்கள்... சிலர் கருத்துக்களே பதிவதில்லை, சிலர் வந்தோமா 2-3 கதைகளை படித்தோமா, அதற்கு 1-2 கருத்துக்கள் பதித்தோமா சென்றோமா என்று இருந்து கொள்கிறார்கள்.

உறுப்பினர்களோடு உறுப்பினர்களாக இணைந்து கலந்து உறவாடி, ஊக்கப் படுத்தி, தவறுகளை சுட்டிக் காட்டி கருத்துக்கள் பதிப்பவர்கள் இங்கே ஜொலிக்கிறார்கள். இதற்கு பலருக்கு நேரமிருக்காது, அல்லது அந்த திறமையிருக்காது. அதனால், கடைசியில் வெல்வது அவர்கள் திறமையே!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 04-06-07 at 10:05 AM.
  #48  
Old 04-06-07, 04:37 PM
summa_summa summa_summa is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Location: சிங்கை
Posts: 533
My Threads  
நல்ல அய்டியா!!!
  #49  
Old 11-06-07, 01:42 PM
manmatan manmatan is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 47
My Threads  
எனக்கு தெரிந்த சிலர்
மலர்001,மாயகிருஷ்ணன்,ஹயத்,சுமர்ட்மேன்,காமராஜன்,கேய்த்,சிரிக்கி.
இதில் கூற விட்டுப்போன நல்ல விமர்சகர்கள் என்னை மண்னிக்கவும். என் சிற்றறிவுக்கு எட்டியது மட்டுமே.
  #50  
Old 11-06-07, 04:51 PM
RAJANTAI RAJANTAI is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2002
Posts: 594
My Threads  
தலைவர் அவர்களுக்கு நன்றிகள் பல, இன்று தான் ஊரில் இருந்து வந்தேன், புதிய முயற்ச்சி வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராஜண் டை
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 02:39 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios