<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 21-06-07, 01:05 PM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
நட்சத்திர வேட்பாளார் பீனா-வுக்கும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த ராதிகா, பீனாவுக்கும் பால்பையனின் வாழ்த்துக்கள்.
காமலோகத்தில் பெண்வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். குடியரசு தேர்தலில் பெண்வேட்பாளர் வெற்றி பெறுவாரா என்று பார்ப்போம்.
  #12  
Old 21-06-07, 02:23 PM
கமல் கமல் is offline
User inactive for long time
 
Join Date: 12 Dec 2006
Location: சென்னை
Posts: 1,497
My Threads  
மினிக்கு வாழ்த்துக்கள். ராதிகா பீனாவுக்கும் வாழ்த்துக்கள்,

போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

என்ன மினி ட்ரீட் எப்போ ?
  #13  
Old 21-06-07, 04:49 PM
கண்ணன்76 கண்ணன்76 is offline
Bronze Member (i)
 
Join Date: 04 Jan 2005
Location: சென்னை
Posts: 450
iCash Credits: 1,939
My Threads  
மினிக்கு மேகா பரிசு. வாழ்த்துக்கள். போட்டியில் பங்கேற்ற அனைத்து கதைகளின் எழுத்தாளருக்கும் வாழ்த்துக்கள்.
__________________
கண்ணன்

என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்....
  #14  
Old 21-06-07, 05:18 PM
007pkv's Avatar
007pkv 007pkv is offline
User inactive for long time
 
Join Date: 30 Mar 2005
Location: சொர்க்கம்
Posts: 371
My Threads  
டியர் மினி 1976 அவர்களே!

உங்கள் கதைக்கு முதல் பரிசு கிடைத்ததில் எனக்கு மிக்க* மகிழ்ச்சி, அதே ச*ம*யத்தில் மூன்றாவது பரிசும் உங்களுக்கு தானா...? ஏன் 2ம் இடத்தை விட்டுவிட்டீர்கள்? எப்படியோ சூப்பராக* நட்சத்திர எழுத்தாளர் ஆகி ராதிகாவையே மிஞ்சிவிட்டீர்க*ள்.

மினி, உங்களுக்கு ஒரு ரசிகர் மன்றம் துவங்கலாம் என்று ஒரு ஐடியா உள்ளது விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம், சரி இந்த ஐடியாவுக்கு எதாவது ட்ரீட் மினியிடமிருந்து மெகாவாக கிடையாதா...?

இரண்டாம், மூன்றாம் பரிசு பெற்ற ராதிகா,மற்றும் பீனாவுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்... ராதிகாவுக்கு என்ன* ஆச்சி?, என*க்கு முய*ல் ஆமை க*தைதான் ஞாப*க*த்துக்கு வ*ருது.

remi,mayakrishnan,Rajkabir2,devendira,sakthivel_rs, m_vaanan மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  #15  
Old 21-06-07, 09:21 PM
gayathri2 gayathri2 is offline
*Reactivated on 15/10/19

Awards Showcase

 
Join Date: 25 Jan 2006
Posts: 0
My Threads  
வெற்றி பெற்ற மினி, ராதிகா மற்றும் பீனாவுக்கு வாழ்த்துக்கள் ....
பங்கு பெற்ற மற்ற கதாசிரியர்களுக்கும் அடுத்த முறை வெற்றிகான என் வாழ்த்துகள்
  #16  
Old 22-06-07, 01:22 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 562
iCash Credits: 16,264
My Threads  
பெண் எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்!

முதலிடத்தையும் மூன்றாவது இடத்தையும் பிடித்த mini1976க்கு என்னுடைய சிறப்பு வாழ்த்துக்கள்.
ராதிகா இரண்டாம் இடம் வென்றாலும் 'அவர் பின் தங்கி விட்டார்' என எல்லோரும் சொல்வது அவர் காமலோகத்தின் நம்பர் ஒன் எழுத்தாளர் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.
மூன்றாவது இடம் வென்ற பீனாவிற்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்.
என் கதைக்கு வோட்டு போட்டவர்களுக்கும், வோட்டு போடாமல் இன்னும் சிறப்பாய் எழுது என மறைமுகமாய் சொன்ன மற்றவர்களுக்கும் என் நன்றிகள்.
அப்புறம் aerikarai ச் சொன்னது போல பரிசு வெல்லும் நால்வரும் பெண் எழுத்தாளராய் இருப்பது சந்தோஷமளிக்கிறது. (அவர்கள் நால்வரும் பெண்களே என வேண்டி கொள்வோம்).
  #17  
Old 22-06-07, 02:32 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
வாழ்த்துக்கள்...அனைவருக்கும்...வெற்றி பெற்றவர்கள் சீக்கிரமா ட்ரிட் கொடுங்க(கதைதான்)...தவறியவர்கள் அவர்களுக்கு முன்னதாக ட்ரீட் கொடுங்கள்..
  #18  
Old 22-06-07, 06:07 PM
devendira devendira is offline
User inactive for long time
 
Join Date: 09 Feb 2006
Posts: 489
My Threads  
மினி முதல் இடத்தை பிடித்தது சரியான வாக்குகளை பெற்றிருக்கிறார்.வாழ்த்துக்கள்.
  #19  
Old 24-06-07, 04:33 PM
தமிழ்உலகம்'s Avatar
தமிழ்உலகம் தமிழ்உலகம் is offline
Bronze Member (i)
 
Join Date: 12 Nov 2006
Location: இலங்கை
Posts: 596
iCash Credits: 3,576
My Threads  
முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அவர்களிடம் இருந்து இன்னமும் பல கதைகளை எதிர்பார்க்கிறோம்.
__________________
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி;
ஆட்டலும் ஓட்டலும் சுண்ணிக்கு உறுதி:
  #20  
Old 25-06-07, 05:43 PM
m_vaanan's Avatar
m_vaanan m_vaanan is offline
User inactive for long time
 
Join Date: 21 Feb 2006
Posts: 1,943
My Threads  
முதலிடத்தை பிடித்த மூவருக்கும் வாழ்த்துக்கள்.( அதென்னங்க படிப்பிலும் பெண்கள் முதலிடம், இங்குமா..? சும்மா தமாசுக்கு)

''இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே நான் பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறேன்''

தலைவர் குறிப்பிட்டபடி நானும் பாதி வெற்றியாளன் /கலந்துகொண்டதில் மகிழ்ச்சி.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:33 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios