<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
சிறந்த காமலோக விமர்சகர் பரிந்துரை முடிவு
நண்பர்களே,
எனது வேண்டுகோளை ஏற்று சிறந்த காமலோக விமர்சகருக்கு உங்கள் பரிந்துரைகளை கொடுத்தமைக்கு முதற்கண் நன்றி.. கொடுத்திருந்த சமயத்திற்கும் 44 பேர்களை பரிந்துரை செய்துள்ளீர்கள். அவர்களில் குறைந்த பட்சம் 3 பேராவது பரிந்துரை செய்த 19 பேர்களை கடைசிக் கட்டமான வாக்கெடுப்பில் இங்கே வைத்துள்ளோம். அடுத்த 15 நாட்களில் மறக்காமல் உங்கள் வாக்கை செலுத்தி சிறந்தவர் ஒருவரை தேர்வு செய்யவும். http://www.kamalogam.com/new/showthread.php?t=36564 பரிந்துரை செய்யப் பட்டவர்கள் விவரம் பின்வருமாறு. 1 RasaRasan ... 20 2 வரிப்புலி ... 20 3 asho ... 18 4 ஆதி ... 13 5 வல்லரசு ... 13 6 vsig ... 11 7 mini1976 ... 10 8 MANJU_4U... 9 9 oolvathiar ... 9 10 Hayath ... 8 11 kamban_muthu ... 7 12 mouse123 ... 5 13 Radhika ... 5 14 jayvijay ... 4 15 xxxGirl ... 4 16 காஞ்சனதாசன் ... 4 17 பீனா ... 4 18 aerikarai ... 3 19 JM ... 3 20 kirukkan ... 2 21 ramva768 ... 2 22 remi ... 2 23 thangam ... 2 24 willykarur ... 2 25 xxxGuy ... 2 26 கண்ணன்76 ... 2 27 காமராஜன் ... 2 28 bedroom-salak ... 1 29 Java ... 1 30 kalpanaaS ... 1 31 Kamalk023 ... 1 32 kaviyarasanai ... 1 33 M_VAANAN ... 1 34 malliga_ca ... 1 35 smartman ... 1 36 snehalatha ... 1 37 sreeram ... 1 38 Thiru Raj ... 1 39 உதயசூரியன் ... 1 40 கமர் சோஷியல் ... 1 41 மலர்01 ... 1 42 மாயகிருஷ்ணன் ... 1 43 வாசன் ... 1 44 விஷாலன் ... 1 பின்குறிப்பு: 1) போட்டி களம் பகுதியில் செய்யப் பட்ட பரிந்துரைகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளன. 2) ஐந்து பேருக்கு அதிகமாக செய்யப் பட்ட பரிந்துரைகளில் முதல் 5 பேர் மட்டுமே எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளார்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 25-06-07 at 02:48 PM. |
#2
|
||||
|
||||
10 பேராவது பரிந்துரை செய்திருப்பவர்களை வாக்கெடுப்பில் விட்டுருக்கலாம் என்பது என் கருத்து.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#3
|
||||
|
||||
44 பெயர்களில் 19 பெயர்கள் முதல் கட்டத் தேர்வில் வெற்றி − குறைந்த பட்சம் 3 உறிப்பினர்கள் பரிந்துரை செய்தவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றனர். − இது உறுப்பினர்களின் ஈடுபாடின்மையைக் கட்டுகிறது − இருக்கட்டும் − மேன்மேலும் உறுப்பினர்கள் ஈடுபட்டு ஒரு தேர்தலில் சரியான போட்டியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் − ஜனநாயக நாட்டில் குறைந்த உறுப்பினர்கள் பங்கு பெற்று தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை − வாழ்த்துகள் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு
|
#4
|
||||
|
||||
இந்த சிறந்த காமலோக விமர்சகர் 2007 நாளையே கடைசி நாள்.. வாக்களிக்காதவர்கள் விரைந்து போட்டி வாசல் சென்று தங்கள் வாக்கை செலுத்தவும்.
http://www.kamalogam.com/new/showthread.php?t=36564
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
|
|
|